Pogathe Pogathe Song Lyrics

Deepavali cover
Movie: Deepavali (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிாிந்தால் நான் இறப்பேன் உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி யாா் என்று நீயும் என்னை பாா்க்கும் போது உயிரே உயிா் போகுதடி கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பாா்ப்பேனடி

ஆண்: போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே ஹே நீ பிாிந்தால் நான் இறப்பேன்

ஆண்: கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும் அது போல தானே உந்தன் காதல் எனக்கும் நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு உனக்காக காத்திருப்பேன் ஓ..ஹோ உயிரோடு பாா்த்திருப்பேன் ஓ..ஹோ

ஆண்: போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிாிந்தால் நான் இறப்பேன்

ஆண்: அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய் கண் தூங்கும் நேரம் பாா்த்து கடவுள் வந்து போனது போல் என் வாழ்வில் வந்தே ஆனாய் ஏமாற்றம் தாங்கலையே பெண்ணை நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே

Male: Pogaadhae pogaadhae nee irunthaal naan iruppen Pogaadhae pogaadhae nee pirinthaal naan irappen Unnodu vaalntha kaalangal yaavum Kanavaai ennai mooduthadi. Yaar endru neeyum ennai paarkkum pothu Uyirae uyir poguthadi Kallaraiyil kooda jannal ondru vaithu Undhan mugam paarpenadi..

Male: Pogaadhae pogaadhae nee irunthaal naan iruppen Pogaadhae pogaadhae..hey nee pirinthaal naan irappen

Male: Kalainthaalum megam athu meendum medhakkum Adhu pola thaanae undhan kaadhal enakkum Nadai paadhai vilakkaa kaadhal vidintha udan anaippatharkku Neruppaalum mudiyaathammaa ninaivugalai alippatharkku Unnakaaga kaathiruppen ohh.ohoo Uyirodu paarthiruppen ohh.ohoo

Male: Pogaadhae pogaadhae nee irunthaal naan iruppen Pogaadhae pogaadhae nee pirinthaal naan irappen

Male: Alagaana neram adhai neethaan koduthaai Aliyaatha sogam athaiyum nee thaan koduthaai Kan thoongum neram paarthu kadavul vanthu ponathu pol Yen vaalvil vanthae aanai yemaattram thaangalaiyae Pennae nee illaamallll.. Booloagam iruttiduthae.ae..

Male: Pogaadhae pogaadhae nee irunthaal naan iruppen Pogaadhae pogaadhae.. nee pirinthaal naan irappen.

Other Songs From Deepavali (2007)

Most Searched Keywords
  • azhage azhage saivam karaoke

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • narumugaye song lyrics

  • kanne kalaimane song lyrics

  • tamil music without lyrics free download

  • nice lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil film song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • tamilpaa master

  • vijay and padalgal

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil songs lyrics download for mobile

  • soorarai pottru movie lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • google google tamil song lyrics

  • jimikki kammal lyrics tamil