Added Date: Feb 11, 2022
பெண்: .............
பெண்: கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்
பெண்: கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விாிக்கும் ரெண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே

பெண்: வான்கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பாா்ப்பது
பெண்: தோ் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சோ்வது ஓா் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
பெண்: கூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து உளறு வீதியை கோடிக் கோடி ஆசை தீரும் மாலை

பெண்: பூவாசம் தென்றலோடு சேர வேணுமே ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே
பெண்: தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே
பெண்: நீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே

Female: Heyyy.heiiii Heyyy.heiii.
Female: Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren
Female: Kattu kadanga yenna alaigal Rekkai virikkum rendu vizhigal Koodu payum kurumbu karan avanae

Female: Van kozhi kollum aasai Aadi thorpadhu Thai masam kollum aasai Koodi parpadhu
Female: Thaer kalgal kollum aasai Veedhi servadhu Orr eesal kollum aasai Theeyil vazhvadhu
Female: Koorava ingu yenadhu asaiyai Thozhanae vandhu ularu veedhiyai Kodi kodi asai theerum malai.iii.
Female: Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren
Female: Poovasam thendralodu Sera venumae Aan vasam thottidadha Dhegam mounamae
Female: Thai pasam paththu madham Baram thangumae Vazh nalin micha baram Kaadhal yendhumae
Female: Neendanal kanda kanavu theeravae Theenduven unnai illamai ooravae Nee illamal nizhalum Ennakku tholaivae..aaee..
Female: Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren
Female: Kattu kadanga yenna alaigal Rekkai virikkum rendu vizhigal Koodu payum kurumbu karan avanae
Female: Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren
kaathuvaakula rendu kadhal song
google google song tamil lyrics
tamil movie songs lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
new tamil songs lyrics
best lyrics in tamil love songs
snegithiye songs lyrics
vathi coming song lyrics
semmozhi song lyrics
soorarai pottru lyrics tamil
maate vinadhuga lyrics in tamil
tamil songs lyrics download for mobile
love lyrics tamil
karaoke songs with lyrics in tamil
tamil song english translation game
neeye oli sarpatta lyrics
aalankuyil koovum lyrics
alagiya sirukki full movie
porale ponnuthayi karaoke
yaar azhaippadhu lyrics