Added Date: Feb 11, 2022
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லலலலலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லலலலலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லலலலலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லலலலலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லலலல லலலல
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லலலலலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லலலலலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லலலலலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லலலலலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லலலல லலலல
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன் பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
பெண்: நாளை நாம் ஆகத்தான் காத்துக்கிடந்தேன் காற்றே உனைப் பார்த்ததும் கை சேர்த்தேன்
ஆண்: மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே கண் ஜாடை சொல்ல
பெண்: நானே என் இதயத்தைத்தானே எடுத்துக் கொடுத்தேனே நீ சொந்தம் கொள்ள
ஆண்: பனி தூங்கும் ரோஜாவே
பெண்: எனை வாங்கும் ராஜாவே ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ.. நாணமென்ன அச்சமென்ன
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
பெண்: உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன் நாளும் என் ஓவியம் நீதானே
ஆண்: கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன் காதல் போரட்டமே நான் பார்த்தேன்
பெண்: மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ
ஆண்: நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும் என் கண்ணலவா
பெண்: இள மாலைப் பொழுதாக
ஆண்: இரு நெஞ்சம் இனிதாக
பெண்: இனிமை வழியும் இளமை இதுவோ.. இரு விழி சிவந்திட
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லலலலலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லலலலலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லலலலலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லலலலலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லலலல லலலல
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லலலலலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லலலலலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லலலலலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லலலலலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லலலல லலலல
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லலலலலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லலலலலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லலலலலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லலலலலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லலலல லலலல
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன் பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
பெண்: நாளை நாம் ஆகத்தான் காத்துக்கிடந்தேன் காற்றே உனைப் பார்த்ததும் கை சேர்த்தேன்
ஆண்: மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே கண் ஜாடை சொல்ல
பெண்: நானே என் இதயத்தைத்தானே எடுத்துக் கொடுத்தேனே நீ சொந்தம் கொள்ள
ஆண்: பனி தூங்கும் ரோஜாவே
பெண்: எனை வாங்கும் ராஜாவே ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ.. நாணமென்ன அச்சமென்ன
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
பெண்: உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன் நாளும் என் ஓவியம் நீதானே
ஆண்: கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன் காதல் போரட்டமே நான் பார்த்தேன்
பெண்: மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ
ஆண்: நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும் என் கண்ணலவா
பெண்: இள மாலைப் பொழுதாக
ஆண்: இரு நெஞ்சம் இனிதாக
பெண்: இனிமை வழியும் இளமை இதுவோ.. இரு விழி சிவந்திட
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லலலலலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லலலலலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லலலலலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லலலலலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லலலல லலலல
ஆண்: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
Male: Azhagaaga sirithadhu
Andha nilavu
Female: Adhuthaan idhuvoo..
Male: Analaaga kodhithadhu
Indha manadhu
Female: Idhuthaan vayadhoo..
Male: Mazhai kaalathil.
Female: Lalalalala.
Male: Nizhal megangal.
Female: Lalalalala.
Male: Malaiyorathil.
Female: Lalalalala.
Male: Siru thooralgal.
Female: Lalalalala.
Male: Ilavenirkaalam arambam
Female: Lalalalalalalala.
Male: Azhagaaga sirithadhu
Andha nilavu
Female: Adhuthaan idhuvoo..
Male: Analaaga kodhithadhu
Indha manadhu
Female: Idhuthaan vayadhoo..
Male: Mazhai kaalathil.
Female: Lalalalala.
Male: Nizhal megangal.
Female: Lalalalala.
Male: Malaiyorathil.
Female: Lalalalala.
Male: Siru thooralgal.
Female: Lalalalala.
Male: Ilavenirkaalam arambam
Female: Lalalalalalalala.
Male: Azhagaaga sirithadhu
Andha nilavu
Female: Adhuthaan idhuvoo..
Male: Analaaga kodhithadhu
Indha manadhu
Female: Idhuthaan vayadhoo..
Male: Nadhiyae neeradathaan Unnai azhaithen Poovae naan soodathaan Naal paarthen
Female: Naalai naam agathaan Kaathukidandhen Kaatrae unai parthadhum Kai serthen
Male: Maanae un azhaginil naanae Oviyam varaidhenae Kann jaadai solla
Female: Naanae en idhayathai thaanae Eduthu koduthenae Nee sondham kolla
Male: Pani thoongum rojaavae
Female: Enai vaangum rajaavae..
Oru naal thiru naal
Idhuthaan varavoo.
Naanam enna achcham enna
Male: Azhagaaga sirithadhu
Andha nilavu
Female: Adhuthaan idhuvoo..
Male: Analaaga kodhithadhu
Indha manadhu
Female: Idhuthaan vayadhoo..
Female: Unnai naan allavo Kannil varaindhen Naalum en Oviyam neethaanae..
Male: Kannae un kannilae Seidhi padithen Kaadhal poraatamae Naan paarthen.
Female: Mogam pongi varum Dhegam kondadhoru dhaagam Naan pennalavoo.
Male: Naanum konjida adhu theerum Kattinil inai serum En kannallavaa.
Female: Ilamaalai pozhudhaaga.
Male: Iru nenjam inidhaaga.
Female: Inimai vazhiyum
Ilamai idhuvo.
Iru vizhi sivandhida.
Male: Azhagaaga sirithadhu
Andha nilavu
Female: Adhuthaan idhuvoo..
Male: Analaaga kodhithadhu
Indha manadhu
Female: Idhuthaan vayadhoo..
Male: Mazhai kaalathil.
Female: Lalalalala.
Male: Nizhal megangal.
Female: Lalalalala.
Male: Malaiyorathil.
Female: Lalalalala.
Male: Siru thooralgal.
Female: Lalalalala.
Male: Ilavenirkaalam arambam
Female: Lalalalalalalala.
Male: Azhagaaga sirithadhu
Andha nilavu
Female: Adhuthaan idhuvoo..
Male: Analaaga kodhithadhu
Indha manadhu
Female: Idhuthaan vayadhoo..
happy birthday song in tamil lyrics download
thamizha thamizha song lyrics
3 song lyrics in tamil
ilayaraja song lyrics
tamil karaoke for female singers
brother and sister songs in tamil lyrics
tamil paadal music
tamil love song lyrics for whatsapp status download
3 movie tamil songs lyrics
master tamil padal
um azhagana kangal karaoke mp3 download
kaatu payale karaoke
azhagu song lyrics
tamil lyrics
alagiya sirukki tamil full movie
tamil song writing
old tamil karaoke songs with lyrics
romantic love songs tamil lyrics
thabangale song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil