Added Date: Feb 11, 2022
பெண்: கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ
ஆண்: உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு (யாரு ) உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு (நாடு )
ஆண்: உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு உலக நாயகனே உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐநாவும் உன்னை அழைக்கும்

ஆண்: { நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன் ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் } (2)
ஆண்: ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் பிறவி கொண்டாய் உன் வாழ்வில் ஆயிரம் பிறைகள் கண்டாய்
ஆண்: சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சோதனை முயற்சி சோர்வுயரவில்லை
ஆண்: ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை சொன்னால் கேள் ஆஸ்கார் தூரம் இல்லை
ஆண்: உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு உலக நாயகனே உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐநாவும் வில் கால் யூ மேன்
பெண்: கம் டான்ஸ் வித் மீ கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ
ஆண்: உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம் உள்ளத்தின் கணக்கில் நூற் அவதாரம்
ஆண்: முகங்களை உரித்து மனங்களை படித்து பெரும்கொண்ட அறிவு கொண்டாய் விஞ்ஞானி பிராடையும் புரிந்து கொண்டாய்
ஆண்: விதைகளுக்குள்ளே விரிச்சங்கள் தூங்கும் உன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
ஆண்: நெருப்பினில் கிடந்து நடந்தவர் சிறந்து நீ என்னும் நிலை அடைந்தாய் இப்போது நிரூபணம் ஆகி விட்டாய்

ஆண்: உலக நாயகனே உலக நாயகனே உலக நாயகனே உலக நாயகனே
குழு: ...........
பெண்: கம் டான்ஸ் வித் மீ பீஃபோர் யூ கோ

Female: Come dance with me Before you go Come dance with me Before you go
Male: Ulaghamengilum Unnai minjida yaaru. (yaaru) Unnai pettrathil Perumai kolluthu naadu. (naadu)
Male: Ulaghamengilum Unnai minjida yaaru. Unnai pettrathil Perumai kolluthu naadu. Ulaga naayaganae Ulaga naayaganae Kandangal kandu viyakkum Ini I-naavum unnai azhaikkum

Male: {Nee perum kalaignan Niranthara Ilaignan Rasanai miguntha Ragasiya kavignan} (2)
Male: Orr uyir kondu Ulagaththil indru Aayiram piravi kondai Un vaazhvil Aayiram piraigal kandaai
Male: Sothanai unnai Soozhnthu nindraalum Sothanai muyarchchi Sorvuyarvillai
Male: Ainthu mudhal nee Aadi vanthaalum Oxygen kuraiyavillai Sonnaal kel Oscar thooram illai
Male: Ulaghamengilum Unnai minjida yaaru. Unnai pettrathil Perumai kolluthu naadu. Ulaga naayaganae Ulaga naayaganae Kandangal kandu viyakkum Ini I-naavum ..will call u man
Female: Come dance with me Come dance with me Before you go
Male: Udal konda manithan Orr avathaaram Ullaththin kanakkil Nooravathaaram
Male: Mugangalai uriththu Managalai padiththu Perumkonda arivu kondaai Vignyaani Fraudaiyum purinthu kondaai
Male: Vidhaigalu kullae Virichangal thoongum Un oruvanukkullae Ulangangal thoongum
Male: Nerupinil kidanthu Nedanthavar siranthu Nee enum nilai adainthaai ippothu Nirupanam aagivittaai
Male: Ulaghamengilum Unnai minjida yaaru. Unnai pettrathil Perumai kolluthu naadu. Ulaga naayaganae Ulaga naayaganae Kandangal kandu viyakkum Ini I-naavum unnai azhaikkum
Male: Ulaga naayaganae Ulaga naayaganae Ulaga naayaganae Ulaga naayaganae
Chorus: ...........
Female: Come dance with me Before you go..
cuckoo cuckoo lyrics tamil
kodiyile malligai poo karaoke with lyrics
vaseegara song lyrics
tamil worship songs lyrics
sarpatta parambarai dialogue lyrics
sad song lyrics tamil
mgr padal varigal
maara movie lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
ilayaraja songs karaoke with lyrics
sarpatta parambarai lyrics
96 song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
kadhal album song lyrics in tamil
unna nenachu song lyrics
best lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
only tamil music no lyrics
lyrics song download tamil