Added Date: Feb 11, 2022
பெண்: நீலவானில் நீந்தும் நிலவே நில்லாயோ பதில் சொல்லாயோ
பெண்: வெள்ளி நிலாவே ஓ.வெண்ணிலாவே
பெண்: வெள்ளி நிலாவே ஓ.வெண்ணிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே வெள்ளி நிலாவே ஓ.வெண்ணிலாவே
பெண்: கள்ளமில்லாமல் உலவிடும் நீயே கார்முகிலோடு கலந்ததும் ஏனோ... ஆஆ...ஆஅ...ஆ..ஆ...ஆஅ...ஆ.. கள்ளமில்லாமல் உலவிடும் நீயே கார்முகிலோடு கலந்ததும் ஏனோ... நல்லதோர் குணமே நீயடைந்திருந்தும் நடமாட முடியாமல் மறைவானதேனோ..
பெண்: வெள்ளி நிலாவே ஓ.வெண்ணிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே வெள்ளி நிலாவே ஓ.வெண்ணிலாவே
பெண்: களவெனும் தொழிலையே கலையாய் நினைத்தாய் கதிரவன் ஒளியையே திருடியே திரிந்தாய் உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே உயர்வான குணத்தோடு ஒளி வீசவா..வா...
பெண்: வெள்ளி நிலாவே ஓ.வெண்ணிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே வெள்ளி நிலாவே ஓ.வெண்ணிலாவே இனியேனும் உணராயோ ஒ.வெண்ணிலவே... ஒ.வெண்ணிலவே...

Female: Neelavaanil neendhum nilavae Nillaayoo badhil sollaaiyoo
Female: Velli nilavae oo vennilaaavae
Female: Velli nilavae oo vennilaaavae Ulladhai solven alli nilaavae Ulladhai solven alli nilaavae Velli nilavae oo vennilaaavae
Female: Kallamillamal ulavidum neeyae Kaarmugilodu kalandhathum yaeno. Aaa..aaa..aa..aa..aa.aa.aa.. Kallamillamal ulavidum neeyae Kaarmugilodu kalandhathum yaeno. Nallathor gunamae neeadainthirunthum Nadamaada mudiyaamal maraivaanadheno
Female: Velli nilavae oo vennilaaavae Ulladhai solven alli nilaavae Velli nilavae oo vennilaaavae
Female: Kalavenum thozhilaiyae kalaiyaai ninainthaai Kathiravan oliyaiyae thirudiyae thirinthaai Ulagil inimael maasara thigazhndhae Ulagil inimael maasara thigazhndhae Uyarvaana gunathodu oli veesavaa...vaa.
Female: Velli nilavae oo vennilaaavae Ulladhai solven alli nilaavae Velli nilavae oo vennilaaavae Iniyaenum unarvaayoo oo vennilavae Ooo vennilaavae
orasaadha song lyrics
youtube tamil line
en kadhale en kadhale karaoke
enjoy enjoy song lyrics in tamil
master tamil lyrics
jesus song tamil lyrics
tamil lyrics song download
uyirae uyirae song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
easy tamil songs to sing for beginners with lyrics
soorarai pottru song tamil lyrics
karaoke songs tamil lyrics
tamil devotional songs lyrics pdf
vennilave vennilave song lyrics
venmathi song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
isha yoga songs lyrics in tamil
anbe anbe song lyrics
mannikka vendugiren song lyrics
soorarai pottru kaattu payale lyrics