Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹிமேஷ் ரேஷம்மியா
ஆண்: பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் உடல் பூமிக்கே போகட்டும் ஹா இசை பூமியை ஆளட்டும்
ஆண்: { ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ } (2) காட்டை திறக்கும் சாவி தான் காற்று காதை திறக்கும் சாவிதான் பாட்டு
ஆண்: { பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் } (2) உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும்
ஆண்: காட்டை திறக்கும் சாவி தான் காற்று யா காதை திறக்கும் சாவிதான் பாட்டு
ஆண்: { ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ } (2)
பெண்: ஓ
ஆண்: நீ என்பதை பொல்லாத நான் என்பதை ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான் யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது அதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்
ஆண்: கடவுளும் கந்தசாமியும் பேசிக் கொள்ளும் மொழி பாடல்தான்
ஆண்: மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம் வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும் எண்ணிப்பாரடா மானுடா என்னோடு நீ பாடடா
ஆண்: { ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ } (2)
பெண்: ஓ
ஆண்: ...........
ஆண்: பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழு நாட்களே ஆனாலும் தேன் தந்து தான் போகுதே ஹே
பெண்: நம் வாழ்க்கையின் வாழ்நாளை யார் தந்தது என் நெஞ்சம் நீ வாழவே பாடுதே
ஆண்: வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்
பெண்: காலம் உன் உதடுகள் மூடும் போதும் காற்று உன் வலிகளை மீண்டும் பாடும் நீ பாடினால் நல்லிசை உன் மௌனமும் மெல்லிசை
ஆண் &
பெண்: { ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ } (4)
ஆண்: கம் ஆன் எவ்ரிபடி ராக் வித் மீ
குழு: ஓ ஓ சனம்
ஆண்: கம் ஆன் ராக் வித் மீ ஓ ஓ சனம் ஓ ஓ
ஆண்: ராக் இட் ராக் இட்
குழு: ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ
ஆண்: கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் யே மூவ் இட் கம் ஆன் பேபி
ஆண்: பிரிங் இட் அப் பிரிங் இட் அப் பிரிங் இட் அப் பிரிங் இட் அப் பம்ப் அப் தி வால்யூம் ராக் இட் கேர்ள் ராக் இட் யே ராக் இட்

Male: Paatu un kaadhilae thenai vaarkum Paatu un kangalil neerai vaarkum Udal boomikae pogatum haa Isai boomiyai aalatum
Male: { Oh oh sanam oh oh sanam oh oh } (2) Kaatai thirakum saavi thaan kaatru Kaadhai thirakum saavi thaan paatu
Male: { Paatu un kaadhilae thenai vaarkum Paatu un kangalil neerai vaarkum } (2) Udal boomikae pogatum Isai boomiyai aalatum
Male: Kaatai thirakum saavi thaan kaatru .yaaa Kaadhai thirakum saavi thaan paatu
Male: { Oh oh sanam oh oh sanam oh oh } (2)
Female: Oh .
Male: Nee enbadhai polladha naan enbadhai Ondraaki naam seivadhu paadal thaan Yaar nenjilum mirugathin thol ulladhu Adhai maatri aal seivadhu paadal thaan
Male: Kadavulum kandha saamiyum Pesi kollum mozhi paadal thaan
Male: Mannil naam vaazhgira kaalam konjam Vaazhvil un suvadugal engae minjum Enni paarada maanuda ennodu nee paadada
Male: { Oh oh sanam oh oh sanam oh oh } (2)
Female: Oh ..
Male: ..............
Male: Poo pookudhae adhan Vaazhvu ezhu naatkalae Aanalum thaen thandhu Thaan pogudhae hey
Female: Nam vaazhkaiyin vaazh Naalai yaar thandhadhu En nenjam nee vaazhavae paadudhae
Male: Veezhvadhu yaaraayinum Vaazhvadhu naadaagatum
Female: Kaalam un udhadugal moodum bodhum Kaatru un valigalai meendum paadum Nee paadinaal nallisai Un mounamum mellisai
Male &
Female: { Oh oh sanam oh oh sanam oh oh } (4)
Male: Come on everybody rock with me
Chorus: Oh oh sanam
Male: Come on rock with me
Oh oh sanam oh oh
Male: Rock it rock it
Chorus: Oh oh sanam Oh oh sanam oh oh
Male: Come on come on Come on come on Yeah move it come on baby
Male: Bring it up bring it up Bring it up bring it up Pump up the volume Rock it girl rock it Yeah rock it
Chorus: Oh oh sanam Oh oh sanam oh oh
vijay and padalgal
love lyrics tamil
asuran song lyrics in tamil
lyrics download tamil
online tamil karaoke songs with lyrics
tamil tamil song lyrics
tamil old songs lyrics in english
kadhalar dhinam songs lyrics
eeswaran song
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
oru yaagam
karaoke for female singers tamil
thoorigai song lyrics
putham pudhu kaalai tamil lyrics
i songs lyrics in tamil
old tamil songs lyrics in english
dosai amma dosai lyrics
yaar alaipathu lyrics
tamil devotional songs lyrics pdf
poove sempoove karaoke