Added Date: Feb 11, 2022
பெண்: ஒன்ன நம்பி நெத்தியிலே..ஏ.. ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா..ஆ.. விட்டுப் போனா உதுந்து போகும் வாசன ரோசா
பெண்: ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா..ஆ. விட்டுப் போனா உதுந்து போகும் வாசன ரோசா
ஆண்: ஏஹே ஓஹோய்
பெண்: நீரிருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன் ஊரும் கூட ஒன்ன நம்பி இருக்குது ராசா

பெண்: ஒண்ணாரு எனக்கு கண்ணாரு ஒன்னத்தான் எண்ணி இந்த கன்னி ஒரு சிந்து படிச்சேனே ஒன்னத்தான் கனாக் கண்டு கண்ணு முழிச்சேனே

பெண்: வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா

பெண்: சிங்கம்தான் எனக்கு தங்கம்தான் அந்தக் கதை அப்போ அட இப்போ நம்ம சொந்தக் கதை சொல்லு நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு
பெண்: ஒன்ன நம்பி நெத்தியிலே..ஏ.. ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டே வச்சேன் மத்தியிலே நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா..ஆ.. விட்டுப் போனா உதுந்து போகும் வாசன ரோசா

Female: Onna nambhi neththiyilae ..ae.. Onna nambhi neththiyilae Pottu vachchen mathiyilae Machaan pottu vachchen mathiyilae Neththiyilae pottu vachcha Karanaththa purinjikka raasaa.aa. Vittu ponaa udhirndhu pogum Vaasanai rosaa
Female: Onna nambhi neththiyilae Pottu vachchen mathiyilae Machaan pottu vachchen mathiyilae Neththiyilae pottu vachcha Karanaththa purinjikka raasaa.aa. Vittu ponaa udhirndhu pogum Vaasanai rosaa
Male: Hoo haiii Hoo haiii
Female: {Neer irundhaa meenirukkum Nee irundhaa naaniruppen Ooru kuda onna nambhi Irukkudhu raasaa} (2)
Female: Onnaaru enakku kannaaru Onnaththaan enni indha kanni Oru sindhu padichenae Onnaththaan kaanaa kandu Kannu muzhichenae
Female: Onna nambhi neththiyilae .ae.. Onna nambhi neththiyilae Pottu vachchen mathiyilae Machaan pottu vachchen mathiyilae Neththiyilae pottu vachcha Karanaththa purinjikka raasaa.aa. Vittu ponaa udhirndhu pogum Vaasanai rosaa
Male: Hoo haiii Hoo haiii
Female: {Veerathula kattabhomman Rosathula oomaidhora Surathula neeyum oru Dhesingu raasaa} (2)
Female: Singamdhaan Enakku thangamdhaan Andha kadhai appo ada ippo Namma sondha kadhai sollu Nenappula katti vachchen Nenjukkulla nillu
Female: Onna nambhi neththiyilae .ae.. Onna nambhi neththiyilae Pottu vachchen mathiyilae Machaan pottu vachchen mathiyilae Neththiyilae pottu vachcha Karanaththa purinjikka raasaa.aa. Vittu ponaa udhirndhu pogum Vaasanai rosaa
romantic songs lyrics in tamil
venmathi song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
best tamil song lyrics in tamil
marudhani song lyrics
aagasam soorarai pottru lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil old songs lyrics in english
kuruthi aattam song lyrics
oru naalaikkul song lyrics
lyrics of kannana kanne
ka pae ranasingam lyrics
kathai poma song lyrics
one side love song lyrics in tamil
master vaathi coming lyrics
vennilavai poovai vaipene song lyrics
find tamil song by partial lyrics
kadhal mattum purivathillai song lyrics