Ungapan Perai Solli Song Lyrics

Chithirayil Nilachoru cover
Movie: Chithirayil Nilachoru (2013)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

குழு: .........

ஆண்: உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி திட்ட ஒரு புள்ள பெத்து தா
குழு: அஹ அஹ அஹா

ஆண்: திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
குழு: அஹ அஹ அஹா

ஆண்: பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்
குழு: ஹஹா ஹஹா ஹஹா

ஆண்: பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான் பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு அந்த புள்ள கொடு செல்லக்கிளியே

ஆண்: அஹ் திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
குழு: அஹ அஹ அஹா

குழு: ஏ முத்து போல புள்ள ஒண்ணு
குழு: ஏ பெத்து போடு பெத்து போடு
குழு: ஏ ஆசையோட கேட்கறத
குழு: அட அள்ளிக் கொடு அள்ளிக் கொடு

குழு: {ஏ தகதக தோம்
குழு: ஏ தகதக தோம்
குழு: ஏ தகதக தோம்
குழு: ஏ தகதக தோம்} (2)

ஆண்: முன்னவங்க செஞ்ச தவம் செய்கையில் விளங்கும் நல்லதெது கெட்டதெது போகப் போகத் தெரியும் பாட்டன் பூட்டன் பண்ணி வெச்ச வேலையெல்லாம் கொட்டம் போட்டு அட்டகாசம்தான் நடத்தும் அப்பன் போல புள்ள வந்தா அப்பனுக்கும் கூட பல புத்திமதி சொல்லிக் கொடுக்கும்

ஆண்: சொல்லித் தந்த வித்தையெல்லாம் அவனுக்குப் பிறகும்.ம்ம்... அப்படியே புள்ளவழி அற்புதமா தொடரும்...ம்ம்... நல்ல விதை கெட்டுப்போய் முளைக்காது நம்பு கண்ணு வானம் வத்திப் போகாது செல்வம் என்றால் பிள்ளைச் செல்வம் சேர்ந்த செல்வம் எப்பொழுதும் உன்னை விட்டு விலகாது

Chorus: ............

Male: Ungappan pera cholli cholli Thitta oru pulla pethu thaa
Chorus: Aha aha ahaa

Male: Thittugira appanaiyae Thittugira pulla pethu thaa
Chorus: Aha aha ahaa

Male: Paiyan porandhaa Engappan peru thaan
Chorus: Hahaa hahaa hahaa

Male: Ponnu porandhaa Engammaa peru thaan Peru vekka pulla venum enakku Andha pulla koda sellu kiliyae

Chorus: Ae muthu pola pulla onnu

Chorus: Ae pethu podu pethu podu

Chorus: Ae aasaiyoda kekkuraaga

Chorus: Ada alli kodu alli kodu

Chorus: {Ae thakathaka thom

Chorus: Ae thakathaka thom

Chorus: Ae thakathaka thom

Chorus: Thakathaka thom} (2)

Male: Munnavanga senja thavam Seigaiyil velangum Nalladhedhu kettadhedhu Poga poga theriyum Paattan poottan panni vecha velai ellaam Kottam pottu attagaasam thaan nadathum Appan pola pulla vandhaa Appanukkum kooda pala Buthimadhi solli kodukkum

Male: Ungappan pera cholli cholli Thitta oru pulla pethu thaa
Chorus: Aha aha ahaa

Male: Thittugira appanaiyae Thittugira pulla pethu thaa
Chorus: Aha aha ahaa

Male: Paiyan porandhaa Engappan peru thaan
Chorus: Hahaa hahaa hahaa

Male: Ponnu porandhaa Engammaa peru thaan Peru vekka pulla venum enakku Andha pulla koda sellu kiliyae

Male: Ungappan pera cholli cholli Thitta oru pulla pethu thaa
Chorus: Aha aha ahaa

Male: Thittugira appanaiyae Thittugira pulla pethu thaa
Chorus: Aha aha ahaa

Male: Solli thandha vithai ellaam Avanukku peragum Appadiyae pulla vazhi Arpudhamaa thodarum Nalla vedha kettu poyi molaikkaadhu Nambu kannu vaanam vathi pogaadhu Selvam endraal pillai chelvam Serndha selvam eppozhudhum Unnai vittu vilagaadhu

Male: Ungappan pera cholli cholli Thitta oru pulla pethu thaa
Chorus: Aha aha ahaa

Male: Thittugira appanaiyae Thittugira pulla pethu thaa
Chorus: Aha aha ahaa

Male: Paiyan porandhaa Engappan peru thaan
Chorus: Hahaa hahaa hahaa

Male: Ponnu porandhaa Engammaa peru thaan Peru vekka pulla venum enakku Andha pulla koda sellu kiliyae

Male: Ungappan pera cholli cholli Thitta oru pulla pethu thaa
Chorus: Aha aha ahaa

Male: Thittugira appanaiyae Thittugira pulla pethu thaa
Chorus: Aha aha ahaa

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics in tamil free download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • national anthem lyrics tamil

  • old tamil karaoke songs with lyrics

  • mg ramachandran tamil padal

  • putham pudhu kaalai tamil lyrics

  • gaana songs tamil lyrics

  • gaana song lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • kutty pasanga song

  • maraigirai

  • alaipayuthey karaoke with lyrics

  • i songs lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • uyire uyire song lyrics

  • sad song lyrics tamil

  • google google tamil song lyrics

  • pagal iravai karaoke