Added Date: Feb 11, 2022
ஆண்: ஆசை குடி சரக்கும் இதில் மயக்கம் கொஞ்சம் இருக்கும் மயக்கம் கொஞ்சம் இருப்பதாலே வீண் வாதங்கள் பிறக்கும்
ஆண்: நல்ல பெயர் கெடுக்கும் இது கொரங்கு போல நடிக்கும் பொழுது விடிஞ்சுபுட்டா போதை தெளிஞ்சு விடும் உனக்கும்
ஆண்: டல்மேனி டல்மேனி டகுலு காட்டுது அந்த டல்லான பிகருக்கும்தான் பசங்க மாட்டுது
ஆண்: கண்ணாடி முன்னாடி அழக ஏத்துது நம்மல பின்னாடி அலையவிட அடிக்கல் நாட்டுது
ஆண்: கூவமும் ஆறுதான் குளிச்சிட முடியுமா காதலும் போதையுமா சரக்கு போல் ஆகுமா
ஆண்: போதையில் நான் படுத்தா போதிமர ஞானமெல்லாம் டுயுப்லைட்டு டுயுப்லைட்டா எரியும் தெரியுமா..
ஆண்: ஏன்டா..ஏன்டா...

ஆண்: கண்ணாடி முன்னாடி அழகா ஏத்துது நம்மல பின்னாடி அலையவிட அடிக்கல் நாட்டுது
ஆண்: ஏன்டா..ஏன்டா... ஏன்டா..ஏன்டா...
ஆண்: போத்திஸ்ல பொடவா வாங்கி பொத்தி காதல் வளர்த்தாலும் சாம்சங் நோக்கியானு போனு வாங்கி கொடுத்தாலும் ஐநாக்ஸ் சாத்தியம்னு ஒன்னாவே தெரிஞ்சாலும்’ ஐ லவ் யூ சொல்லி நீயும் கட்டிபிடிச்சி உருண்டாலும்
ஆண்: பொண்ணுகெல்லாம் காதல் இங்கே டைம் பாஸ்சு தாண்டா கண்டுக்காம போயிட்டா உன் லைப்பு பாஸ் தாண்டா
ஆண்: ஏன்டா..ஏன்டா...
ஆண்: ஏ காதலைபத்தி தப்பா சொன்னா பிச்சிடுவேன் பிச்சு ஒரு தேவதையா பாத்திருந்தா உனக்கு புரியும் மச்சி
ஆண்: லவ்வு ஒன்னும் பண்ணிடாத எம்ப்டி ஆனா இதயம் ஒரு குப்பை சேரும் தொட்டியின்னு கொழந்தைக்கும்தான் தெரியும்
ஆண்: ஏன்டா..ஏன்டா... ஏன்டா..ஏன்டா...
ஆண்: பட பட பட்டாம்பூச்சி மனசுக்குள்ள பார்க்கணுமா பாதம் ரெண்டும் பூமியிலே படாமலே நடக்கணுமா
ஆண்: அனுஷ்கா போல உனக்கு பொண்ணு ஒன்னு வேணும் நீ ஹனுமாரா இருந்துபுட்டா லவ்வு எங்க தோணும்
ஆண்: சரக்கு போத தீர்ந்து போகும் காதல் போல வருமா அந்த காதலால சாதிக்கலாம் லவ்வு பண்ணிக்க மாமா
ஆண்: ஏன்டா..ஏன்டா...
ஆண்: காபி டேயில் தொடரும் காதல் டாஸ்மாக்ல முடியுது காசிருந்தா மட்டும் தாண்டா காதல் கண்ண தொறக்குது
ஆண்: அனுஷ்காவே வந்தாலும் எனக்கு ஒன்னும் வேணாம் நான் ஹாப் அடிச்சு படுத்தா அவ அருவா தானா கனவுல அவ வருவா தானா
ஆண்: ஏன்டா..ஏன்டா...
ஆண்: நீலவானம் நீலவானம் நீல வானம் போல காதல் ஒரு சாமி தந்த ஜீவாதாரம்
ஆண்: வார வாரம் ஏழு நாளும் ஓடிபோகும் இந்த பூமியிலே காதல் மட்டும் நிலையாய் நிக்கும்
ஆண்: லவ்வ போல டாஸ்மாக்கு எப்பவுமே மாஸ்சு பொதுவா தாஸ் சொல்றேன் கேட்டுகோங்க பாஸ்சு
ஆண்: ரெண்டையும் கற்று தந்தா நம்ம தேவதாசு அவனுக்கு முன்னாலே நீங்க டம்மி பீசு
ஆண்: ஏன்டா.. அட ஏன்டா... ஏன்டா..அட ஏன்டா...

Male: Aasai kudi sarakkum Idhil mayakkam konjam irukkum Mayakkam konjam iruppathaalae Veen vaathangal pirakkum
Male: Nalla peyara kedukkum Ithu koranga pola nadikkum Pozhuthu vidinji putta Botha thelinji vidum onakkum
Male: Dalmeni dalmeni Dagulu kaattudhu Andha dullaana Figure-ukkum thaan Pasanga mattudhu
Male: Kannaadi munnadi Azhaga yethudhu Nammala pinnadi alaiyavida Adikkal naattudhu
Male: Koovamum aarudhaan Kulichida mudiyumaa Kaadhalum bodhathaan Sarakku pol aagumaa
Male: Bodhayil naan paduththaa Bodhimara nyanamellam Tubelight-u tubelight-aa Eriyum theriyumaa..
Male: Yen da.
Male: Yen da.
Male: Dalmeni dalmeni Dagulu kaattudhu Andha dullaana Figure-ukkum thaan Pasanga mattudhu
Male: Kannaadi munnadi Azhaga yethudhu Nammala pinnadi alaiyavida Adikkal naattudhu
Male: Yen da. yen da. Yen da. yen da.
Male: Pothys-la podava vaangi Poththi kaadhal valarthaalum Samsung nokia-nu phone-u Vaangi koduthaalum Inox sathiyamnu onnaavae Thirinjaalum I love you solli neeyum Kattipidichi urundaalum
Male: Ponnukellaam kaadhal ingae Time paas-u thaanda Kandukkaama poittaa Un life-u pass thaandaa
Male: Yen da.
Male: Yen da.
Male: Ye kaadhala paththi Thappaa sonnaa pichiduven pichi Oru dhevadhaiya paathirundhaa Unakku puriyum machi
Male: Love-u onnum pannidaadha Empty-aana idhayam Oru kuppa serum thottiyinu Kozhandhaikkumthaan theriyum
Male: Yen da.
Male: Yen da.
Male: Yen da.
Male: Yen da.
Male: Pada pada pattaampoochi Manasukulla parakkanumaa Paadham rendum boomiyilae Padaamalae nadakkanumaa
Male: Anushkaa pola unakku Ponnu onnu venum Nee hanumaaraa irundhuputta Love-u enga thonum
Male: Sarakku bodha Theerndhu pogum Kaadhal pola varuma Andha kadhalaala sadhikkalaam Love-u pannidu maamaa
Male: Yen da.
Male: Yen da.
Male: Coffee day-il thodaraum kadhal Tasmac-ula mudiyudhu Kaasirundha mattum thaanda Kaadhal kanna thorakkudhu Anushkaavae vandhaalum Enaku onnum venaam Naan half adichu paduthukitta Ava aruvaa thaanaa Kanavula.ava varuvaa thaanaa
Male: Yen da. Ada yen da.
Whistling: ............
Male: Neelavaanam neelavaam Neela vaanam pola Kaadhal thaan da saamithandha Jeevadhaaram
Male: Vaaraa vaaraam Ezhu naalum odippogum Indha boomyilae Kaadhal mattum nilayaai nikkum
Male: Love-a pola tasmac-u Eppavumae mass-u Pothuvaa das solren Kettukonga boss-u
Male: Rendaiyum kattruthandha Namma dhevadaasu Avanukku munnaalae Neenga dummy piece
Male: Yen da. Ada yen da. Yen da. Ada yen da.
tamil christian karaoke songs with lyrics
google google panni parthen song lyrics
oh azhage maara song lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil christmas songs lyrics pdf
happy birthday song lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
christian songs tamil lyrics free download
vathikuchi pathikadhuda
lyrics download tamil
soorarai pottru song tamil lyrics
kai veesum
tamilpaa
piano lyrics tamil songs
sarpatta parambarai song lyrics in tamil
teddy marandhaye
nee kidaithai lyrics
tholgal
ennathuyire ennathuyire song lyrics
7m arivu song lyrics