Added Date: Feb 11, 2022
ஆண்: சைக்கிள் வண்டி மேலே பசுந்தங்க நிற பொம்மை போலே நீ தனியாய் செல்லலாமா இவரை துணையாய் கொள்ளலாமா அம்மம்மம்மம்மா
ஆண்: சைக்கிள் வண்டி மேலே பசுந்தங்க நிற பொம்மை போலே நீ தனியாய் செல்லலாமா இவரை துணையாய் கொள்ளலாமா ஓ ஹோ ஹோய்.
ஆண்: கட்டழகி உன்னுடைய பேட்டி ரெண்டு கண்களுக்கு நல்லதொரு பார்ட்டி கட்டழகி உன்னுடைய பேட்டி ரெண்டு கண்களுக்கு நல்லதொரு பார்ட்டி நீ காலாலே இடுகிற டூட்டி என் கையாலே எப்போதும் செய்வேன் சீமாட்டி அய்ய..அம்மம்மம்மம்மா
ஆண்: சைக்கிள் வண்டி மேலே பசுந்தங்க நிற பொம்மை போலே நீ தனியாய் செல்லலாமா இவரை துணையாய் கொள்ளலாமா ஹோய்.
ஆண்: பெண்ணழகு போட்டியின்னு ஒண்ணு தந்தி பேப்பரிலே பார்த்தேண்டி கண்ணு பெண்ணழகு போட்டியின்னு ஒண்ணு தந்தி பேப்பரிலே பார்த்தேண்டி கண்ணு அதில் உன்னை விட்டு அடிப்பேன் வின்னு நம்ம உதவியும் தேவையுண்டு யோசனை பண்ணு ஹோ ஹோய்யா..அம்மம்மம்மம்மா

ஆண்: தேகத்தில் காணும் ஷோக்கு அது டிசம்பரு கிருஸ்துமசு கேக்கு தேகத்தில் காணும் ஷோக்கு அது டிசம்பரு கிருஸ்துமசு கேக்கு நீ வேகமாய் போகும் போக்கு உனை விரட்டி விரட்டியே ஆயிட்டேன் வீக்கு உனை விரட்டி விரட்டியே ஆயிட்டேன் வீக்கு

ஆண்: லல்லல்ல லல்லல லல்லல லா லலல்லல்லல லல்லல லல்லல லா லலல்லல்லல லல்லல லல்லல லா லலல்லல்லல லல்லல லல்லல லா
விசில்: .............

Male: Cycle vandi melae Pasum thanga nira bommai polae Nee thaniyaai sellalaamaa Ivarai thunaiyaai kollalaamaa Ammammammammamma
Male: Cycle vandi melae Pasum thanga nira bommai polae Nee thaniyaai sellalaamaa Ivarai thunaiyaai kollalaamaa ho hoi.
Male: Kattazhagi unnudaiya paetti Rendu kangalukku nalladhoru paarty Kattazhaghi unnudaiya paetti Rendu kangalukku nalladhoru paarty Nee kaalaalae idugira duty En kaiyaalae eppodhum seiven seemaatti Aiya. ammammammammamma
Male: Cycle vandi melae Pasum thanga nira bommai polae Nee thaniyaai sellalaamaa Ivarai thunaiyaai kollalaamaa hoi.
Male: Pennazhagu pottiyinnu onnu Thandhi papperilae paarthaenadi kannu Pennazhagu pottiyinnu onnu Thandhi papparilae paarthaenadi kannu Adhil unnai vittu adippen winnu Namma udhaviyum thevaiyundu yosanai pannu Ho hoiya. ammammammammamma
Male: Cycle vandi melae Pasum thanga nira bommai polae Nee thaniyaai sellalaamaa Ivarai thunaiyaai kollalaamaa ho hoi.
Male: Dhaegathil kaanum shokku Adhu decembaru christhumasu cake Dhaegathil kaanum shokku Adhu decembaru christhumasu cake Nee vegamai pogum pokku Unai viratti virattiyae aayitten veekku Unai viratti virattiyae aayitten veekku
Male: Cycle vandi melae Pasum thanga nira bommai polae Nee thaniyaai sellalaamaa Ivarai thunaiyaai kollalaamaa ho hoi.
Male: Lallalla lallalla lallalla Laa Lalalallala lallalla lallalla Laa Lalalallala lallalla lallalla Laa Lalalallala lallalla lallalla Laa
Whistling: ........
vaathi raid lyrics
tholgal
marudhani song lyrics
natpu lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
pagal iravai karaoke
asuran mp3 songs download tamil lyrics
kanakadhara stotram tamil lyrics in english
maruvarthai song lyrics
rc christian songs lyrics in tamil
jai sulthan
kulfi kuchi lyrics putham pudhu kaalai
dingiri dingale karaoke
master songs tamil lyrics
maraigirai movie
oru porvaikul iru thukkam lyrics
sarpatta parambarai neeye oli lyrics
raja raja cholan song lyrics tamil
eeswaran song lyrics
oru manam movie