Added Date: Feb 11, 2022
ஆண்: சொந்தம் இல்லை பந்தம் இல்லை சுற்றம் இல்லை பற்றும் இல்லை
ஆண்: பாசமில்லை நேசமில்லை பண்புமில்லை அன்புமில்லை. பாசமில்லை நேசமில்லை பண்புமில்லை அன்புமில்லை.
ஆண்: நீதியில்லை தர்மமில்லை நியாயமில்லை நேர்மையில்லை நல்லதென்று ஏதுமில்லை உள்ளம் இங்கு யார்க்குமில்லை தாயே என் தாயே எனை ஏன் படைத்தாயே நீ..
ஆண்: தாயே என் தாயே எனை ஏன் படைத்தாயே நீ உனக்கும் சுமையானேன் நான் எனக்கும் சுமையானேன்... உனக்கும் சுமையானேன் நான் எனக்கும் சுமையானேன்...
ஆண்: வேருக்கு நீரைப் போலே வாழ்ந்தவன் நான் யாருக்கு துரோகம் எண்ணிப் பார்த்தவன் வேருக்கு நீரைப் போலே வாழ்ந்தவன் நான் யாருக்கு துரோகம் எண்ணிப் பார்த்தவன்
ஆண்: நீருக்குள் தீயிருக்க கூடுமா என் நெஞ்சுக்குள் வஞ்சம் என்றும் தோன்றுமா நீருக்குள் தீயிருக்க கூடுமா என் நெஞ்சுக்குள் வஞ்சம் என்றும் தோன்றுமா
ஆண்: எனை நானறிவேன் அதுவே போதும் உலகம் எதையும் சொல்லும் சொல்லட்டும்

ஆண்: தர்மத்தை கூண்டில் இன்று ஏற்றலாம் நான் எண்ணாத குற்றம் என் மேல் சாற்றலாம் ஆனாலும் தர்மம் என்ன சாகுமா அந்த ஆகாயம் மண்ணில் என்றும் வீழுமா ஆனாலும் தர்மம் என்ன சாகுமா அந்த ஆகாயம் மண்ணில் என்றும் வீழுமா கடலும் நிலமும் கதிரும் நிலவும் காற்றும் என்னை அறியும் ஒ மை லார்ட்..
ஆண்: சொந்தம் இல்லை பந்தம் இல்லை சுற்றம் இல்லை பற்றும் இல்லை பாசமில்லை நேசமில்லை பண்புமில்லை அன்புமில்லை.. நீதியில்லை தர்மமில்லை நியாயமில்லை நேர்மையில்லை நல்லதென்று ஏதுமில்லை உள்ளம் இங்கு யார்க்குமில்லை..
ஆண்: தாயே என் தாயே எனை ஏன் படைத்தாயே நீ உனக்கும் சுமையானேன் நான் எனக்கும் சுமையானேன்... நான் எனக்கும் சுமையானேன்...

Male: Sondham illai bandham illai Suttram illai pattrum illai
Male: Paasam illai naesam illai Panbum illai anbum illai Paasam illai naesam illai Panbum illai anbum illai
Male: Needhi illai dharmam illai Nyaayam illai naermai illai Nalladhendru yaedhum illai Ullam ingu yaarkkum illai Thaayae en thaayae Enai yaen padaithaai nee
Male: Thaayae en thaayae Enai yaen padaithaai nee Unakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen Unakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen
Male: Vaerukku neerai pola vaazhndhavan Naan yaarukku dhrogam enni paarthavan Vaerukku neerai pola vaazhndhavan Naan yaarukku dhrogam enni paarthavan
Male: Neerukkul thee irukka koodumaa En nenjukkul vanjam endrum thondrumaa Neerukkul thee irukka koodumaa En nenjukkul vanjam endrum thondrumaa
Male: Enai naan arivaen adhuvae podhum Ulagam edhaiyum sollum sollattum
Male: Thaayae en thaayae Enai yaen padaithaai nee Unakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen Unakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen
Male: Dharmathai koondil indru Yaettralaam Naan ennaadha kuttram En mael saattalaam Aanaalum dharmam enna saagumaa Andha aagaayam mannil endrum veezhumaa Aanaalum dharmam enna saagumaa Andha aagaayam mannil endrum veezhumaa Kadalum nilamum kadhirum nilavum Kaatrum ennai ariyum oh my lord
Male: Sondham illai bandham illai Suttram illai pattrum illai Paasam illai naesam illai Panbum illai anbum illai Needhi illai dharmam illai Nyaayam illai naermai illai Nalladhendru yaedhum illai Ullam ingu yaarkkum illai
Male: Thaayae en thaayae Enai yaen padaithaai nee Unakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen
old tamil songs lyrics in tamil font
marudhani lyrics
oru yaagam
kutty pattas full movie download
soorarai pottru songs lyrics in english
sister brother song lyrics in tamil
lyrics status tamil
master song lyrics in tamil free download
jai sulthan
velayudham song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
devathayai kanden song lyrics
tamil mp3 songs with lyrics display download
sarpatta parambarai songs lyrics
romantic love song lyrics in tamil
kannana kanne malayalam
master dialogue tamil lyrics
tamil song meaning
old tamil songs lyrics
kadhal album song lyrics in tamil