Added Date: Feb 11, 2022
பெண்: உட்டாலங்கிரி கிரி மாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா
பெண்: உட்டாலங்கிரி கிரி மாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா குத்தாலம் போய் வரலாமா அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
பெண்: கன்னிப் பொண்ணு நான்தானே ஒன்ன எண்ணி ஆளானேன் கன்னிப் பொண்ணு நான்தானே ஒன்ன எண்ணி ஆளானேன் அட வா மாமா வா மாமா
ஆண்: உட்டாலங்கிரி கிரி பாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா கிட்டாத பழத்துக்கு வீணே ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே
பெண்: ஆளான பொண்ணுக்கு நாளான பொண்ணுக்கும் மாறாது உள்ள மவுசு தானாக வந்ததோ வேணான்னு சொல்வது கூடாது இந்தப் பவுசு
ஆண்: எட்டாத கொம்புல தேன் கூடு கட்டுது கிட்டாது எட்டி எடுக்க இப்போது நிம்மதி என்னோட உள்ளது கூடாது தட்டிப் பறிக்க
பெண்: அப்பாவிப் பொண்ணு இது மாமா தப்பாக என்ன எண்ணலாமா
ஆண்: இப்போது கிட்ட வந்து வீணா வித்தாரம் பண்ண எண்ணலாமா
பெண்: அட வா மாமா வா மாமா..
ஆண்: உட்டாலங்கிரி கிரி பாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா ஹோய்
பெண்: குத்தாலம் போய் வரலாமா அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
ஆண்: தேடாத சொந்தமும் கூடாத பந்தமும் தானாக வந்தது என்ன காடான நெஞ்சிலே பூந்தோட்டம் பூத்தது பூ வாசம் போனதும் என்ன
பெண்: தானா வெதச்சது பூவா மொளச்சது நான் என்ன செய்ய அதுக்கு சாமி படச்சது தேடி முடிச்சது நாம் என்ன சொல்ல இருக்கு
ஆண்: ஆகாது ஏழைக்கொரு ஆசை நான் வெறும் கல்லு என்னத்துக்கு பூச
பெண்: மாறாது என்னுடைய ஆசை நீ மறுக்காம வந்திடணும் பேச
ஆண்: அது வீண் தானே வேணாமே

ஆண்: அய் கிட்டாத பழத்துக்கு வீணே ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே
பெண்: கன்னிப் பொண்ணு நான்தானே ஒன்ன எண்ணி ஆளானேன்
ஆண்: ஏழைக்கிது ஆகாது ஏமாத்துனா தாங்காது
பெண்: அட வா மாமா வா மாமா
ஆண்: உட்டாலங்கிரி கிரி பாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா

Female: Uttaalangirgiri maamaa Nee ettaadha ettu vekkalaamaa
Female: Uttaalangirgiri maamaa Nee ettaadha ettu vekkalaamaa Kuthaalam poi varalaamaa Anga kondaattam pottu varalaamaa
Female: Kanni ponnu naan thaanae Onna enni aalaanaen Kanni ponnu naan thaanae Onna enni aalaanaen Ada vaa maamaa vaa maamaa
Male: Uttaalangirgiri baamaa Nee ettaadha ettu vekkalaamaa Kittaadha pazhathukku veenae Oru kottaavi ennathukku maanae
Female: Aalaana ponnukku Naalaana ponnukkum Maaraadhu ulla mavusu Thaanaaga vandhadho Venaannu sollvadhu Koodaadhu indha pavusu
Male: Ettaadha kombula Thaen koodu kattudhu Kittaadhu etti edukka Ippodhu nimmadhi Ennoda ulladhu Koodaadhu thatti parikka
Female: Appaavi ponnu idhu maamaa Thappaaga enna ennalaamaa
Male: Ippodhu kitta vandhu veenaa Vithaaram panna ennalaamaa
Female: Ada vaa maamaa vaa maamaa
Male: Uttaalangirgiri baamaa Nee ettaadha ettu vekkalaamaa
Female: Kuthaalam poi varalaamaa Anga kondaattam pottu varalaamaa
Male: Thedaadha sondhamum Koodaadha bandhamum Thaanaaga vandhadhu enna Kaadaana nenjila Poonthottam poothadhu Poo vaasam ponadhum enna
Female: Thaanaa vedhachadhu Poovaa molachadhu Naan enna seiya adhukku Saami padachadhu Thedi mudichadhu Naam enna solla irukku
Male: Aagaadhu ezhaikkoru aasa Naan verum kallu Ennathukku poosa
Female: Maaraadhu ennudaiya aasa Nee marukkaama Vandhidanum pesa
Male: Adhu veen thaanae venamae
Female: Uttaalangirgiri maamaa Nee ettaadha ettu vekkalaamaa
Male: Ai kittaadha Pazhathukku veenae Oru kottaavi ennathukku maanae
Female: Kanni ponnu naan thaanae
Onna enni aalaanaen
Male: Ezhaikkidhu aagaadhu
Yemaatthunaa thaangaadhu
Female: Ada vaa maamaa vaa maamaa
Male: Uttaalangirgiri baamaa Nee ettaadha ettu vekkalaamaa
Female: Kuthaalam poi varalaamaa Anga kondaattam pottu varalaamaa
oru yaagam
ilayaraja songs tamil lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
kannalane song lyrics in tamil
enjoy enjaami meaning
i movie songs lyrics in tamil
maraigirai movie
kangal neeye song lyrics free download in tamil
thangachi song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
unsure soorarai pottru lyrics
vathikuchi pathikadhuda
nattupura padalgal lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
gal karke full movie in tamil
brother and sister songs in tamil lyrics
tamil devotional songs lyrics pdf
tamil love song lyrics for whatsapp status
devathayai kanden song lyrics
mulumathy lyrics