Kadalora Kavidhaiye Song Lyrics

Chinnavar cover
Movie: Chinnavar (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Male and Female Chorus

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே

ஆண்
குழு: கடிக்காதே அது புடிக்காதே ஆத்தாடி..இள மனசொன்னு ரெக்க கட்டி பறக்குது பறக்குது

குழு: மெத்த ஒண்ணு வாங்கி வந்தேன் தூக்கத்த நான் வாங்கவில்ல.. மெத்த ஒண்ணு வாங்கி வந்தேன் தூக்கத்த நான் வாங்கவில்ல..

பெண்
குழு: குளிரும் நீரிலே நான் குளிச்சா வேர்க்குது ஆண்
குழு: வேர்த்தா எனக்கும்தான் ஜலதோஷம் புடிக்குது

பெண்
குழு: கள்ளக் காதல் பண்ணப் பாக்கும் காதல் நாட்டு மந்திரி

ஆண்
குழு: தள்ளி நின்று பாக்க வேண்டாம் அள்ளி கொள்ள எந்திரி

குழு: ஆத்தாடி...இள மனசொன்னு ரெக்க கட்டி பறக்குது பறக்குது

குழு: பாதம் பட்ட மண் எடுத்து பல் விளக்க ஆசை வச்சேன் பாதம் பட்ட மண் எடுத்து பல் விளக்க ஆசை வச்சேன்

ஆண்
குழு: கனி போல் இனிமையாய் கவி பாடும் தலைவியே பெண்
குழு: தனியாய் புலம்பியே தவிக்காதே தலைவனே

ஆண்
குழு: இளைய வெண்ணிலாவில் இன்று இனிய கீதம் பாடுவோம்

பெண்
குழு: பழைய சோறும் ஊறுகாயும் போல ஒண்ணா கூடுவோம்

Female
Chorus: Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae

Male
Chorus: Kadikkadhae Adhu pudikkaadhae Aathaadi. ila manasonnu Rekka katti parakkudhu parakkudhu

Chorus: Metha onnu vaangi vandhen.. Thookkatha naan vaangavilla. Metha onnu vaangi vandhen Thookkatha naan vaangavilla

Female
Chorus: Kulirum neerilae Naan kulichaa vaerkkudhu Male
Chorus: Vaerthaa enakku thaan Jaladhosham pudikkudhu

Female
Chorus: Kalla kaadhal Panna paakkum Kaadhal naattu mandhiri

Male
Chorus: Thalli nindru Paarkka vendaam Alli kolla endhiri

Chorus: Aathaadi. ila manasonnu Rekka katti parakkudhu parakkudhu

Female
Chorus: Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae

Male
Chorus: Kadikkadhae Adhu pudikkaadhae Aathaadi. ila manasonnu Rekka katti parakkudhu parakkudhu

Chorus: Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae

Female
Chorus: Paadham patta man eduthu . Pal vilakka aasa vachen .. Paadham patta man eduthu Pal vilakka aasa vachen

Male
Chorus: Kani pol inimaiyaai Kavi paadum thalaiviyae Female
Chorus: Thaniyaai pulambiyae Thavikkaadhae thalaivanae

Male
Chorus: Ilaiya vennilaavil indru Iniya geetham paaduvom

Female
Chorus: Pazhaiya sorum Oorugaayum pola onnaa kooduvom

Chorus: Aathaadi. ila manasonnu Rekka katti parakkudhu parakkudhu

Male
Chorus: Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae

Female
Chorus: Kadikkadhae Adhu pudikkaadhae Aathaadi. ila manasonnu Rekka katti parakkudhu parakkudhu

Chorus: Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae

Other Songs From Chinnavar (1992)

Most Searched Keywords
  • tamil movie songs lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • usure soorarai pottru

  • kadhal kavithai lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • tamil lyrics video download

  • tamil song lyrics in english

  • lyrics status tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • soorarai pottru movie lyrics

  • kadhali song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • chammak challo meaning in tamil

  • youtube tamil line

  • sarpatta movie song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • oru manam song karaoke

  • tamil melody songs lyrics

  • yaar alaipathu lyrics

  • piano lyrics tamil songs