Added Date: Feb 11, 2022
பெண்: வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும் வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும் பாதை மாறி வா இந்த பாதை கூடவா காலந்தோறும்தான் உனக்கென நான்
பெண்: வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும் தரையில் இறங்கும்.. உந்தன் அறையில் உறங்கும்..
பெண்: நீயில்லாத நாள் வரை நீரில்லாத தாமரை வாடி வாடி நின்றது வண்ணமேனி வெந்தது பார்வை உன்னை பார்த்தது பாசம் ஒன்று பூத்தது வேனிற்காலம் வந்தது வேறு என்ன சொல்வது
பெண்: இலக்கியம் நான் கண்ட இலக்கணம் நீயென்று உணர்த்திடும் நாள் இன்று உன்னையன்றி யாருண்டு கைக்கூடாது மெய் சேராது கண் தூங்காது வா

பெண்: கண்கள் எங்கு போகுமோ கால்கள் அங்கு போவதோ கேள்வி ஏதும் இல்லையோ நீயும் சின்ன பிள்ளையோ நாலு பேர்கள் பார்வையில் நாளும் ஆடும் பூங்கொடி தென்றல் தீண்ட ஏங்குது தீயின் மீது தூங்குது
பெண்: தனி வழி நீ செல்ல விடுபவள் நானல்ல தனித்தனி பேர் சொல்ல நீயும் நானும் வேறல்ல என் கண்ணோடும் என் நெஞ்சோடும் உன் சங்கீதம் தான்
பெண்: வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும் பாதை மாறி வா இந்த பாதை கூட வா காலந்தோறும்தான் உனக்கென நான்

Female: Vaanam thodatha megam Tharaiyil irangum Undhan araiyil urangum Vaanam thodatha megam Tharaiyil irangum Undhan araiyil urangum Paadhai maari vaa indha paavai koodavaa Kaalandhoorum than unakkena naan
Female: Vaanam thodatha megam Tharaiyil irangum Undhan araiyil urangum Tharaiyil irangam Undhan araiyil urangum
Female: Nee illadha naal varai Neer illadha thaamarai Vaadi vaadi nindrathu Vannamaeni vendhathu
Female: Paarvai unnai paarthathu Paasam ondru poothathu Vaenirkaalam vandhathu Vaeru enna solvadhu
Female: Ilakkiyam naan kanda Ilakkanam nee endru Unarthidum naal indru Unnai indri yaarundu Kaikooduthu mei seraadhu Kan thoongaadhu vaa
Female: Vaanam thodatha megam Tharaiyil irangum Undhan araiyil urangum Tharaiyil irangam Undhan araiyil urangum
Female: Kangal engu pogumoo Kaalgal angu povadho Kelvi yedhum illaiyoo Neeyum chinna pillaiyooo
Female: Naalu pergal paarvaiyil Naalum aadum poonkodi Thendral theenda yengudhu Theeyin meedhu thoongudhu
Female: Thani vazhi nee sella Vidubaval naan allla Thanithani per solla Neeyum naanum ver alla En kanodum en nenjodum Un sangeetham thaan
Female: Vaanam thodatha megam Tharaiyil irangum Undhan araiyil urangum Paadhai maari vaa indha paavai koodavaa Kaalandhoorum than unakkena naan
Female: Vaanam thodatha megam Tharaiyil irangum Undhan araiyil urangum Tharaiyil irangam Undhan araiyil urangum
lyrics of soorarai pottru
kadhal sadugudu song lyrics
venmathi venmathiye nillu lyrics
teddy en iniya thanimaye
sarpatta movie song lyrics in tamil
jai sulthan
cuckoo cuckoo lyrics in tamil
kangal neeye karaoke download
ore oru vaanam
alagiya sirukki tamil full movie
spb songs karaoke with lyrics
thenpandi seemayile karaoke
unnai ondru ketpen karaoke
tamil song english translation game
tamil karaoke download mp3
mahishasura mardini lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
whatsapp status tamil lyrics
hanuman chalisa tamil lyrics in english
vinayagar songs tamil lyrics