Paadum Baktha Meera Song Lyrics

Chinnappadass cover
Movie: Chinnappadass (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. S. Chithra and Mano

Added Date: Feb 11, 2022

பெண்: பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா உன் கருணை விழியில் ஒரு நாள் என்னைப் பாரும் என் உடலும் உயிரும் உறவும் உன்னைச் சேரும் என் கீதையின் நாயகனே பெண் பேதையின் காவலனே என் கீதையின் நாயகனே பெண் பேதையின் காவலனே

பெண்: பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா

பெண்: ஏறுது ஏறுது மோகம் தான் அட ஏன் இப்ப மாறுது வேகம் தான் ஏந்திடத்தான் ஒரு நேரம் தான் அட எறங்குது எறங்குது பாரம் தான்

ஆண்: இஷ்டப்படி பாடாதே என்ன வந்து மூடாதே தொட்டுத் தொட்டுக் கூடாதே சொல்லிப் புட்டு ஓடாதே இஷ்டப்படி பாடாதே என்ன வந்து மூடாதே தொட்டுத் தொட்டுக் கூடாதே சொல்லிப் புட்டு ஓடாதே

பெண்: நான் உனையே நெனச்சு தனியே மலர்ந்த ரோஜா அட உளரல் பிதறல் எல்லாம் எதுக்கு ராஜா

ஆண்: எம் மனசுக்குப் புடிக்கவில்ல அடி வழி விடு வயசுப் புள்ள எம் மனசுக்குப் புடிக்கவில்ல அடி வழி விடு வயசுப் புள்ள

பெண்: ஆலிலை மேல் விழி மூடவா பல ஆனந்த ராகங்கள் பாடவா பாவையும் பாற்கடல் அல்லவா அதில் பஞ்சணை மேல் துயில் கொள்ளவா

ஆண்: ஊரில் உள்ள கம்பெல்லாம் ஊதும் குழல் ஆகாது ஊற வெச்சு பாத்தாலும் இப்ப இது வேகாது ஊரில் உள்ள கம்பெல்லாம் ஊதும் குழல் ஆகாது ஊற வெச்சு பாத்தாலும் இப்ப இது வேகாது

பெண்: பல அடியார் கேட்கும் அருளைக் கொடுக்கும் கண்ணா அட அழகா பேசி அன்பைத் தந்தால் என்ன
ஆண்: அடி ஏறுது தலைக் கிறுக்கு அட எதுக்கிந்த மனக் கணக்கு அடி ஏறுது தலைக் கிறுக்கு அட எதுக்கிந்த மனக் கணக்கு

ஆண்: கன்னிப் பொண்ணு மீரா காதல் பண்ணு ஜோரா கன்னிப் பொண்ணு மீரா காதல் பண்ணு ஜோரா
பெண்: நான் கண்ணன் கையில் ஆடும் பச்சை மூங்கில்
ஆண்: என் கண்கள் மூடும் மேடை இந்தக் கூந்தல்

பெண்: என் மன்னவன் உள்ள வரை என் மனதினில் ஏது குறை என் மன்னவன் உள்ள வரை என் மனதினில் ஏது குறை..

பெண்: பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா..

Female: Paadum bhaktha meera neeyum naanum vaera Paadum bhaktha meera neeyum naanum vaera Un karunaiyil vizhiyil oru naal ennai paarum En udalum uyirum uravum unnai serum En geethaiyin naayaganae Pen paedhaiyin kaavalanae En geethaiyin naayaganae Pen paedhaiyin kaavalanae

Female: Paadum bhaktha meera neeyum naanum vaera Paadum bhaktha meera neeyum naanum vaera

Female: Yerudhu yerudhu mogam thaan Ada yen ippa maarudhu vaegam thaan Yendhidathaan oru neram thaan Ada eranguthu eranguthu baaram thaan

Male: Ishtapadi paadathae enna vandhu moodathae Thottu thottu koodathae solli puttu oodathae Ishtapadi paadathae enna vandhu moodathae Thottu thottu koodathae solli puttu oodathae

Female: Naan unnaiyae nenachu Thaniyae malarndha rojaa Ada ularal pidhattral ellaam edhukku raaja

Male: Em manasukku pudikkavilla Adi vazhi vidu vayasu pulla Em manasukku pudikkavilla Adi vazhi vidu vayasu pulla

Female: Paadum bhaktha meera neeyum naanum vaera Paadum bhaktha meera neeyum naanum vaera

Female: Aazhilai mel vizhi moodavaa Pala aanandha raagangal paadavaa Paavaiyum paarkadal allavaa Adhil panjanai mael thuyil kollavaa

Male: Ooril ulla kambam ellam oodhum kuzhal aagaathu Oora vechu parthaalum ippa idhu vegaathu Ooril ulla kambam ellam oodhum kuzhal aagaathu Oora vechu parthaalum ippa idhu vegaathu

Female: Pala adiyaar ketkkum arulai kodukkum kanna Ada azhaga paesi anbai thandhaal enna
Male: Adi yerudhu thalai kirukku Ada yedhukku indha manakanakku Adi yerudhu thalai kirukku Ada yedhukku indha manakanakku

Male: Kanni ponu meera kaadhal pannu joraa Kanni ponu meera kaadhal pannu joraa
Female: Naan kannan kaiyil aadumpachai moongil
Male: En kangal moodum maedai indha koondhal
Female: En mannavan ulla varai En manadhinil yedhu kurai En mannavan ulla varai En manadhinil yedhu kurai

Female: Paadum bhaktha meera neeyum naanum vaera Paadum bhaktha meera neeyum naanum vaera

Other Songs From Chinnappadass (1989)

Most Searched Keywords
  • en kadhal solla lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kayilae aagasam karaoke

  • paatu paadava karaoke

  • thabangale song lyrics

  • chellamma chellamma movie

  • kutty pattas full movie download

  • veeram song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • ovvoru pookalume song karaoke

  • old tamil songs lyrics in english

  • vaalibangal odum whatsapp status

  • nee kidaithai lyrics

  • tamil songs lyrics pdf file download

  • tamil music without lyrics free download

  • tamil kannadasan padal

  • arariro song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • tamil karaoke songs with lyrics