Added Date: Feb 11, 2022
ஆண்: யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கு இல்லை என் வழியில் நீ வந்தாய் நானும் எனக்கு இல்லை
ஆண்: கண்ணீரில் கருவானேன் கடல் நீரில் உருவானேன் உன்னாலே உயிர் ஆனேன் நீ ஆக நான் ஆனேன் நீ ஆக நான் ஆனேன்
ஆண்: யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கு இல்லை
ஆண்: தாயை விடவும் நல்லவளாய் தேவதை உன்னை பார்த்தேன் எங்கோ செல்லும் சாலையிலே உனக்குள் தங்கிவிட்டேன்
ஆண்: எனை யார் என கேட்டால் ஒரு சொல் போதும் நீ என நான் சொல்வேன் என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும் உன் பெயர் நான் சொல்வேன் உன்னை கடவுள் வந்து கேட்டாலும் எதிர்ப்பேன் தரமாட்டேன் எதிர்ப்பேன் தரமாட்டேன்

ஆண்: கோவம் ஓடும் நரம்புகளில் வீணையை மீட்டுகிறாய் எரியும் தீயாய் நான் இருந்தேன் தீபம் ஏற்றுகிறாய்
ஆண்: அட இது வரை இங்கே வாழ்ந்தது போதும் என நான் இருந்திருந்தேன் நீ வாழ்க்கையின் சுவையை அறிந்திட வைத்தாய் மறுபடி பிறந்துவிட்டேன் உன்னை உயிரின் உள்ளே நான் சுமப்பேன் வெளியே விடமாட்டேன் வெளியே விடமாட்டேன்

ஆண்: யார் யாரோ நான் பார்த்தேன்

Male: Yaar yaaro naan paarthen Yaarum enakku illai En vazhiyil nee vanthaai Naanum enakku illai
Male: Kanneeril karuvaanen Kadal neeril uruvaanen Unnaalae uyir aanen Nee aaga nan aanen Nee aaga nan aanen
Male: Yaar yaaro naan paarthen Yaarum enakku illai
Male: Thaayai vidavum nallavalaai Dhevathai unai paarthen Engo sellum salaiyilae Unakkul thangi vitten
Male: Enai yaar ena kettaal Oru soll pothum Nee ena naan solven En mugavari kettaal Oru vari pothum Un peyar naan solven Unai kadavul vanthu kettaalum Ethirppen thara maatten Ethirppen thara maatten
Male: Yaar yaaro naan paarthen Yaarum enakku illai
Male: Kovam odum narambugalil Veenaiyai meetugirai Eriyum theeyai naan irunthen Deebam yetrugiraai
Male: Ada ithu varai ingae Vazhnthathu pothum Ena naan irunthirunthen Nee vaazhkayin suvaiyai Arinthida vaithaai Marupadi piranthu vitten Unai uyirin ullae naan sumappen Veliyae vida matten Veliyae vida matteen
Male: Yaar yaaro naan paarthen Yaarum enakku illai En vazhiyil nee vanthaai Naanum enakku illai
Male: Kanneeril karuvaanen Kadal neeril uruvaanen Unnaalae uyir aanen Nee aaga nan aanen Nee aaga nan aanen
Male: Yaar yaaro naan paarthen..
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil song lyrics
maara song tamil
tamil lyrics video
old tamil karaoke songs with lyrics
mudhalvan songs lyrics
alli pookalaye song download
oru porvaikul iru thukkam lyrics
narumugaye song lyrics
thoorigai song lyrics
lyrics download tamil
jayam movie songs lyrics in tamil
kuruthi aattam song lyrics
uyirae uyirae song lyrics
tamil karaoke with lyrics
thullatha manamum thullum padal
maate vinadhuga lyrics in tamil
aathangara marame karaoke
google google panni parthen ulagathula song lyrics in tamil
bahubali 2 tamil paadal