Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ ஹோ .. ஓ ஹோ . ஓ ஹோ
ஆண்: தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே தொட்டில் மேலே முத்து மாலை வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
ஆண்: தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
ஆண்: { பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும் பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும் } (2)
ஆண்: ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன் ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன் நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான் ஏடெடுத்துப் படிச்சதில்ல சாட்சியிந்த பூமி தான்
ஆண்: தொட்டில் மேலே முத்து மாலை வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
ஆண்: { சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல } (2) தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நான் அழுவேன் நான் அழுதா தாங்கிடுமா உடனே தாய் அழுவா
ஆண்: ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ளை தான் வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான் தொட்டில் மேலே முத்து மாலை வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
ஆண்: தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே தொட்டில் மேலே முத்து மாலை வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

Male: Ooo . hooo . ooo .hooo . ooo .. hooo
Male: Thooliyilae aadavandha vaanathu minvilakae Aazhiyilae kandedutha arpudha aanimuthae Thottil melae muthu maala Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada
Male: Thooliyilae aadavandha vaanathu minvilakae Aazhiyilae kandedutha arpudha aanimuthae
Male: {Paateduthu naan padicha kaattaruvi kanurangum Pattamaram poomalarum paaraiyilum neersurakum} (2)
Male: Raagamena thaalamena arinjaa naan padichen Ezhu katta ettu katta therinja naan padichen Naan padicha gnyaanamelaam yaar kodutha saamidhaan Yededuthu padichadhilla saatchiyindha boomidhaan
Male: Thottil melae muthu maala Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada
Male: { Sorupoda thaai iruka pattiniya paarthadhilla Thaai irukum kaaranathaal koyiluku ponadhilla } (2) Thaai adichu valichadhilla irundhum naan azhuven Naan azhudha thaangiduma odanae thaai azhuva
Male: Aagamotham thaai manasu pol nadakum pilla dhaan Vaazhugira vaazhkaiyilae tholvigalae illadhaan Thottil melae muthu maala Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada
Male: Thooliyilae aadavandha vaanathu minvilakae Aazhiyilae kandedutha arpudha aanimuthae Thottil melae muthu maala { Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada } (2)
oru manam song karaoke
sister brother song lyrics in tamil
enjoy en jaami lyrics
soorarai pottru movie lyrics
soorarai pottru songs singers
viswasam tamil paadal
master song lyrics in tamil free download
lyrics song status tamil
kutty pattas full movie in tamil
kanave kanave lyrics
lyrics song download tamil
master vijay ringtone lyrics
asuran mp3 songs download tamil lyrics
yaar alaipathu lyrics
vathi coming song lyrics
ka pae ranasingam lyrics in tamil
siruthai songs lyrics
vaathi coming song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics