Added Date: Feb 11, 2022
பெண்: நீ எங்கே என் அன்பே மீண்டும் மீண்டும் மீண்டும் நீ தான் இங்கு வேண்டும்
பெண்: நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே மீண்டும் மீண்டும் மீண்டும் நீ தான் இங்கு வேண்டும்
பெண்: உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே
பெண்: விடிகிற வரையினில் கதைகளைப் படித்ததை நினைத்ததே நினைத்ததே முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இங்கு துடிக்குதே துடிக்குதே
பெண்: கதையிலே கனவிலே உறவுகள் உணர்வுகள் உருகுதே உருகுதே பிழை இல்லை வழி இல்லை அருவிகள் விழிகளில் பெருகுதே பெருகுதே
பெண்: வாழும் போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
பெண்: நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண்: வீதி என்றும் வெட்ட வெளி பொத்தலென்றும் வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா வீடு என்றும் மொட்டை சுடுக்காடு என்றும் தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா
பெண்: எத்தனென்றும் ஏழை பணக்காரன் என்றும் ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும் உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா
பெண்: காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

Female: Nee engae . en anbae Meendum . meendum . meendum Nee dhaan ingu vendum
Female: Nee engae . en anbae Nee indri naan engae Meendum . meendum . meendum Nee dhaan ingu vendum
Female: Undhan anbu illaadhu endhan jeevan nillaadhu Nee engae . en anbae Nee indri naan engae
Female: Vidigira varaiyinil kadhaigalai padithadhai Ninaithadhae . ninaithadhae Mudigira kadhaiyinai thodarndhida manam Ingu thudikudhae . thudikudhae
Female: Kadhaiyilae kanavilae uravugal Unarvugal urugudhae . urugudhae Pizhai illai vazhi illai aruvigal Vizhigalil perugudhae . perugudhae
Female: Vaazhum pothu ondraga Vaazha vendum vaa . vaa Vidiyum podhu ellorkum vidiyum ingu vaa . vaa Undhan anbu illaadhu endhan jeevan nillaathu
Female: Nee engae . en anbae Nee indri naan engae
Female: Aaaa .. aaaaa ... aaaaaa .. aaaaa . aaaa aaaa Aaaa .. aaaa ... aaaa ... aaaa ... aaaaa .. aaaaaa .
Female: Veedhi endrum vetta veli pothalendrum Vennilavu paarkuma . paarkuma Veedu endrum mottai sudukaadu endrum Thendral ingu paarkuma . paarkuma
Female: Ethanendrum ezhai panakaran endrum Odum ratham paarkuma . paarkuma Pithan endrum pichai podum bakthan endrum Unmai deivam paarkuma . paarkuma
Female: Kaadhal kondu vaazhadha kathaigal endrendrum undu Kadhaigal ingu mudiyaadhu meendum thodarattum ingu Undhan anbu illaadhu endhan jeevan nillaadhu
Female: Nee engae . en anbae Nee indri naan engae Meendum . meendum . meendum Nee dhaan ingu vendum
Female: Undhan anbu illaadhu endhan jeevan nillaadhu Nee engae . en anbae Nee indri naan engae
old tamil songs lyrics in tamil font
tamil songs lyrics images in tamil
thullatha manamum thullum tamil padal
worship songs lyrics tamil
venmegam pennaga karaoke with lyrics
tamil movie songs lyrics
sundari kannal karaoke
sarpatta parambarai lyrics
master tamil lyrics
nee kidaithai lyrics
anthimaalai neram karaoke
mg ramachandran tamil padal
malto kithapuleh
lyrics of soorarai pottru
vaathi raid lyrics
famous carnatic songs in tamil lyrics
rasathi unna song lyrics
soorarai pottru song tamil lyrics
thangamey song lyrics
idhuvum kadandhu pogum song lyrics