Added Date: Feb 11, 2022
ஆண்: குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
ஆண்: குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் அது எப்படி பாடுமைய்யா அது எப்படி ஆடுமைய்யா ஓ ஓ ஓ ஓ ஓஹோ...

ஆண்: ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு என்னன்னு தெரியாது எனக்கு ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு ஆனாலும் பயனென்ன அதுக்கு
ஆண்: வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம் யார் மேலே எனக்கென்ன கோபம் ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு வந்தது தண்டனையா இது தெய்வத்தின் நிந்தனையா இதை யாரோடு சொல்ல

ஆண்: எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு என்னான்னு யார் சொல்லக் கூடும் கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட எந்நாளும் அழியாமல் வாழும்
ஆண்: யாரார்க்கு எதுவென்று விதிபோடும் பாதை போனாலும் வந்தாலும் அது தான் ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி இதை யாரோடு சொல்ல
ஆண்: குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் ஆடச் சொல்லுகிற உலகம் அது எப்படி பாடுமைய்யா அது எப்படி ஆடுமைய்யா ஓ ஓ ஓ ஓ ஓஹோ...

Male: Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam
Male: Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Adhu eppadi paadum aiya Adhu eppadi aadum aiya Oh.. oh. oh .ohh.ohoooo..

Male: Aanpillai mudipodum Ponthaali kayiru Ennannu theriyaathu enakku Aathaalai naan kettu Arinjenae piragu Aanaalum payan enna adhukku
Male: Verenna ellaamae Naan senja paavam Yaar melae enakkenna kobam Olai kudisaiyila Intha yezha poranthathukku Vanthathu thandanaiya Ithu dheivathin ninthanaiya Ithai yaarodu solla...
Male: Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Adhu eppadi paadum aiya Adhu eppadi aadum aiya Oh.. oh. oh .ohh.ohoooo..
Male: Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam
Male: Ellarkkum thalaimela Ezhuththonnu undu Ennannu yaar solla koodum Kanneera kudamkondu Vadichaalum kooda Ennaalum azhiyaamal vaazhum
Male: Yaaraarkku edhuvendru Vidhi podum paadhai Ponaalum vanthaalum Adhu thaan Yezhai en vaasalukku Vanthathu poongkuruvi Kozhai endrae irunthen Ponathu kai nazhuvi Idhai yaarodu solla
Male: Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Aada sollugira ulagam Adhu eppadi paadum aiya Adhu eppadi aadum aiya Oh.. oh. oh .ohh.ohoooo..
Male: Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam
google google panni parthen song lyrics
azhage azhage saivam karaoke
rummy koodamela koodavechi lyrics
tamil songs lyrics pdf file download
unnai ondru ketpen karaoke
kadhale kadhale 96 lyrics
tamil melody songs lyrics
unna nenachu lyrics
malare mounama karaoke with lyrics
sundari kannal karaoke
narumugaye song lyrics
aarathanai umake lyrics
jimikki kammal lyrics tamil
love songs lyrics in tamil 90s
naan nanagavay vandiroukirain lyrics
tamil devotional songs lyrics pdf
chinna sirusunga manasukkul song lyrics
3 movie tamil songs lyrics
master vijay ringtone lyrics
happy birthday song lyrics in tamil