Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை கானல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை

ஆண்: பன்னீர் வழியும் பால் நிலவை பாறைகள் மூடுதே இரவினில் உருகும் கனவுகளே காற்றினில் ஓடுதே
ஆண்: ஒரு மன பேதமா இது உலகத்தின் சாபமா ஒரு மன பேதமா இது உலகத்தின் சாபமா
ஆண்: விழிநீரில் விதியானதே முடிவான கதையானதே
ஆண்: கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை காணல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை
ஆண்: ஆதிக்கமே உந்தன் பாதிப்புதான் அவள் தலை ஏறியதோ வேதனை மீறிடும் சோதனைகள் வேடிக்கை காட்டுதோ
ஆண்: நான் நானில்லை..ஈ... விண்ணில் நிலவில்லை...ஈ... நான் நானில்லை..ஈ... விண்ணில் நிலவில்லை...ஈ... அவனில் அவளில்லை உயிரில் ஒலியில்லை

ஆண்: ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்.ஹ்ம்ம்..ம்ம்...ம்ம்..

Male: Kanneer sindhum megam aanadhae En kaiyil vandha veenai Kaanal neeril mogam aanadhae Naan kaadhal konda vaelai

Male: Panneer vazhiyum paal nilavai Paaraigal moodudhae Iravinil urugum kanavugalae Kaatrinil odudhae
Male: Oru mana baedhamaa Idhu ulagathin saabama Oru mana baedhamaa Idhu ulagathin saabama
Male: Vizhineeril vidhiyaanadhae Mudivaana kadhaiyaanadhae
Male: Kanneer sindhum megam aanadhae En kaiyil vandha veenai Kaanal neeril mogam aanadhae Naan kaadhal konda vaelai
Male: Aadhikkamae undhan baadhipputhaan Aval thalai yeriyaadho Vedhanai meeridum sodhanaigal Vedikkai kaattudho
Male: Naan naanillai.eee. Vinnil nilavillai.ee. Naan naanillai.ee.. Vinnil nilavillai.ee. Avanil aval illai uyiril ozhi illai
Male: Kanneer sindhum megam aanadhae En kaiyil vandha veenai Kaanal neeril mogam aanadhae Naan kaadhal konda vaelai
Male: Hmm..mm..mm..hmm..mm..mm.
bhaja govindam lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
one side love song lyrics in tamil
kannamma song lyrics
soorarai pottru songs lyrics in english
master vijay ringtone lyrics
saraswathi padal tamil lyrics
medley song lyrics in tamil
tamil song lyrics in english
asuran song lyrics in tamil download mp3
malargale song lyrics
cuckoo enjoy enjaami
thaabangale karaoke
romantic songs lyrics in tamil
azhagu song lyrics
veeram song lyrics
mulumathy lyrics
asuran song lyrics in tamil
new tamil songs lyrics
kadhali song lyrics