Added Date: Feb 11, 2022
ஆண்: அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய். அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய்.
குழு: அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய். அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய்.
ஆண்: ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே...
குழு: ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே...
ஆண்: ஹோய்

ஆண்: பையனுக்கு புடிச்ச அம்மா தேடி எங்கும் கிடைக்கலே அப்பனுக்கு புடிச்ச பொண்ண பையன் விரும்பவில்லே ஏ ஹேய்
குழு: பையனுக்கு புடிச்ச அம்மா தேடி எங்கும் கிடைக்கலே அப்பனுக்கு புடிச்ச பொண்ண பையன் விரும்பவில்லே
ஆண்: இருவரும் விரும்பி விட்டா ஜாதகம் பொருந்தலே பொருந்திடும் ஜாதகத்த இருவருமே விரும்பலே
குழு: இருவரும் விரும்பி விட்டா ஜாதகம் பொருந்தலே பொருந்திடும் ஜாதகத்த இருவருமே விரும்பலே
ஆண்: வாங்கும் அந்த சம்பளப் பணம்
குழு: புரோக்கருக்குப் போதலே
ஆண்: ஏங்கும் இந்த உள்ளங்களுக்கு
குழு: ஒரு துணை இங்கு இல்லே
ஆண்: அப்பா குடுமி பையன் கையில் மாட்டிக்கிச்சு இந்த இருவரோட குடுமி இனி யாரு கையில் ஹே...
குழு: அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய்... அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய்...

ஆண்: ஹோய் ஆண் மற்றும்
குழு: அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய்... அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய் ஹோய்...

Male: Appaavukku paiyan vandhu Ponnu thedum kaalamadiyooi Ammaa appaa kalyaanatha Paiyan nadathum kaalamadiyo
Chorus: Appaavukku paiyan vandhu Ponnu thedum kaalamadiyoo Ammaa appaa kalyaanatha Paiyan nadathum kaalamadiyo
Male: Aahaa kaalam kali kaalam Aachudhae Kalyaanam vyaabaaram aachudhae
Chorus: Aahaa kaalam kali kaalam Aachudhae Kalyaanam vyaabaaram aachudhae
Chorus: Hey Appaavukku paiyan vandhu Ponnu thedum kaalamadiyooi Ammaa appaa kalyaanatha Paiyan nadathum kaalamadiyo hooi
Male: Paiyanukku pudicha ammaa Thedi engum kidaikkalae Appanukku pudicha ponna Paiyan virumbavillae hey hey
Chorus: Paiyanukku pudicha ammaa Thedi engum kidaikkalae Appanukku pudicha ponna Paiyan virumbavillae
Male: Iruvarum virumbi vittaa Jaadhagamo porundhalae Porundhidum jaadhagatha Iruvarumae virumbalae
Chorus: Iruvarum virumbi vittaa Jaadhagamo porundhalae Porundhidum jaadhagatha Iruvarumae virumbalae
Male: Vaangum andha sambala panam
Chorus: Borkerukku podhalae
Male: Yengum indha ullangalukku
Chorus: Oru thunai ingu illae
Male: Appaa kudumi paiyan kaiyil Maattikkichu Indha iruvaroda kudumi Ini yaaru kaiyil hae
Chorus: Appaavukku paiyan vandhu Ponnu thedum kaalamadiyoo Ammaa appaa kalyaanatha Paiyan nadathum kaalamadiyo
Male: Aahaa kaalam kali kaalam Aachudhae Kalyaanam vyaabaaram aachudhae
Chorus: Aahaa kaalam kali kaalam Aachudhae Kalyaanam vyaabaaram aachudhae
Male &
Chorus: Appaavukku paiyan vandhu
Ponnu thedum kaalamadiyooi
Ammaa appaa kalyaanatha
Paiyan nadathum kaalamadiyo hooi
thullatha manamum thullum vijay padal
kannamma song lyrics
en iniya pon nilave lyrics
chinna sirusunga manasukkul song lyrics
maara movie lyrics in tamil
best lyrics in tamil
bahubali 2 tamil paadal
kutty story song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
poove sempoove karaoke with lyrics
tamil thevaram songs lyrics
nadu kaatil thanimai song lyrics download
devathayai kanden song lyrics
vaathi raid lyrics
oru yaagam
karaoke songs with lyrics in tamil
unna nenachu lyrics
soorarai pottru dialogue lyrics
puthu vellai mazhai karaoke for female singers
cuckoo cuckoo dhee song lyrics