Added Date: Feb 11, 2022
ஆண்: கொலுசு கொஞ்சும் பாதம் ஒரு புதிய ராகம் பாட மனசு போடும் தாளம் அது பிடி படாமல் ஓட காற்றிலே காற்றிலே என் மனம் நீந்துதே வெண்ணிலா வீதியில் ஊர்வலம் போகுதே கண்களை நான் மூடினால் தேன் மழை தினம் சிந்துதே
ஆண்: கொலுசு கொஞ்சும் பாதம் ஒரு புதிய ராகம் பாட ஆ...ஆஆஆ..ஆ...ஆ... மனசு போடும் தாளம் அது பிடி படாமல் ஓட ஆ...ஆஆஆ..ஆ...ஆ...
ஆண்: சோலை பனிப் பூவாய் சேலை மலர் ஆட
பெண்
குழு: அருவி குதிக்கும் ஓசை நெஞ்சில் அளவில்லாத ஆசை
பெண்: சிந்தும் மணி மாலை நெஞ்சில் விளையாட
பெண்
குழு: சிறகை விரிக்கும் இதயம்
பெண்: ஆ...ஆஆஆ..ஆ...ஆ... பெண்
குழு: பெண் திசையை மறந்து திரியும்
பெண்: ஆ...ஆஆஆ..ஆ...ஆ...
ஆண்: மல்லி சர வாசம் பட்டு சூடானேன்
பெண்: அள்ளித் தர ஆசைப் பட்டு ஆளானேன்
ஆண்: குளிருதே மார்கழி கூந்தலில் மூடடி அழகே...
பெண்: கொலுசு கொஞ்சும் பாதம் ஒரு புதிய ராகம் பாட மனசு போடும் தாளம் அது பிடி படாமல் ஓட
பெண்
குழு: ஏஹேஹே பாண்டியரு வந்தா பாண்டியரு வந்தா பாண்டியரு வந்தா பூ மால பாண்டி மாதேவி சூட கன்னி தான் தேவி சூட தந்தான் புது ஜோடி சேந்து வரும் சொகுசு சேந்து வரும் சொகுசு சேந்து வரும் சொகுசு ஊரெல்லாம் கண்ட படி கண்ணு படும் அழகு கண்ணு படும் அழகு ஆ...
பெண்: வெள்ளை மனம் பார்த்தேன் கொஞ்சம் இடம் கேட்டேன்
பெண்
குழு: காவல் இருக்கும் வரைக்கு
பெண்: ஆ...ஆஆஆ..ஆ...ஆ... பெண்
குழு: வந்து வசிக்க விருப்பம் விருப்பம்
பெண்: ஆ...ஆஆஆ..ஆ...ஆ...
ஆண்: அன்பே உனைப் பார்த்தேன் அன்பின் நிறம் பார்த்தேன்
பெண்
குழு: கலக்கும் அன்பின் அலைகள் அதில் கரையும் இரண்டு உயிர்கள்
பெண்: கட்டில் சுகம் காணும் முன்னே நான் வேர்த்தேன்
ஆண்: வட்ட விழி ஜாடை சொன்னால் கை சேர்ப்பேன்
பெண்: நாளெலாம் மார்பிலே சாய்வதே நிம்மதி உயிரே...
பெண்
குழு: கொலுசு கொஞ்சும் பாதம் ஒரு புதிய ராகம் பாட மனசு போடும் தாளம் அது பிடி படாமல் ஓட
ஆண்: காற்றிலே காற்றிலே என் மனம் நீந்துதே
பெண்: வெண்ணிலா வீதியில் ஊர்வலம் போகுதே கண்களை நான் மூடினால் தேன் மழை தினம் சிந்துதே
ஆண்: கொலுசு கொஞ்சும் பாதம் ஒரு புதிய ராகம் பாட மனசு போடும் தாளம் அது பிடி படாமல் ஓட

Male: Kolusu konjum paadham Oru pudhiya raagam paada Manasu podum thaalam Adhu pidi padaamal oda Kaatrilae kaatrilae en manam neendhudhae Vennilaa veedhiyil oorvalam pogudhae Kangalai nan moodinaal Thaen mazhai dhinam sindhudhae
Male: Kolusu konjum paadham Oru pudhiya raagam paada Aa.aaa..aa..aa. Manasu podum thaalam Adhu pidi padaamal oda Aa.aaa..aa..aa.
Male: Solai pani poovaai saelai malar aada
Female
Chorus: Aruvi kudhikkum osai
Nenjil alavilaadha aasai
Female: Sindhum mani maalai nenjil vilaiyaada
Female
Chorus: Siragai virikkum idhayam
Female: Aa.aaa..aa..aa.
Female
Chorus: Pen dhisaiyai marandhu thiriyum
Female: Aa.aaa..aa..aa.
Male: Malli chara vaasam pattu soodaanen
Female: Alli thara aasai pattu aalaanaen
Male: Kulirudhae maargazhi Koondhalil moodadi azhagae.
Female: Kolusu konjum paadham Oru pudhiya raagam paada Manasu podum thaalam Adhu pidi padaamal oda
Female
Chorus: Aehaehae paandiyaru vandhaa
Paandiyaru vandhaa paandiyaru vandhaa
Poo maala paandi maadhaevi sooda thandhaan
Dhaevi sooda thandhaan
Pudhu jodi saerndhu varum sogusu
Saerndhu varum sogusu saerndhu varum sogusu
Oorellaam kanda padi kannu padum azhagu
Kannu padum azhagu aaa.
Female: Vellai manam paarthaen konjam idam kaetten
Female
Chorus: Kaaval irukkum varaikkum
Female: Aa.aaa..aa..aa.
Female
Chorus: Vandhu vasikka viruppam viruppam
Female: Aa.aaa..aa..aa.
Male: Anbae unai paarthaen anbin niram paarthaen
Female
Chorus: Kalakkum anbin alaigal
Adhil karaiyum irandu uyirgal
Female: Kattil sugam kaanum munnae naan vaerthaen
Male: Vatta vizhi jaadai sonnaal kai saerppaen
Female: Naalellaam maarbile Saaivadhae nimmdhi uyirae.
Female
Chorus: Kolusu konjum paadham
Oru pudhiya raagam paada
Manasu podum thaalam
Adhu pidi padaamal oda
Male: Kaatrilae kaatrilae
En manam neendhudhae
Female: Vennilaa veedhiyil oorvalam pogudhae
Kangalai nan moodinaal
Thaen mazhai dhinam sindhudhae
Male: Kolusu konjum paadham Oru pudhiya raagam paada Manasu podum thaalam Adhu pidi padaamal oda
soundarya lahari lyrics in tamil
tamil christian songs lyrics pdf
best love lyrics tamil
dhee cuckoo song
old tamil songs lyrics in tamil font
find tamil song by partial lyrics
tamil karaoke old songs with lyrics 1970
um azhagana kangal karaoke mp3 download
tamil devotional songs karaoke with lyrics
karnan movie lyrics
maraigirai movie
kichili samba song lyrics
tik tok tamil song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
aagasam song soorarai pottru mp3 download
ovvoru pookalume song karaoke
tamil song lyrics whatsapp status download
tamil karaoke mp3 songs with lyrics free download
piano lyrics tamil songs
cuckoo cuckoo dhee lyrics