Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வெட் சங்கர் சுகவனம்
ஆண்: கண்ணால என்ன கல்பா அடிச்சியே லோக்கலாய் முன்னால வந்து பல்பா சிரிச்சியே கலக்கலாய்
ஆண்: மூச்சு காத்தில் நீ வெயில் தருகிறாய் பேசும் பேச்சில் நீ மழை தருகிறாய்
ஆண்: காதல் கண்ணால் நீ குடை பிடிக்கிற ஐயோ உன்னாலே வேலை எல்லாம் கெட்டு போச்சு
ஆண்: { ஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஹோ ஓஓ } (2)

ஆண்: மறைவினில் இருந்தே தினம் உன்னை அறிந்தேன் அழகிகள் புத்தகத்தின் அட்டை படம் நீயே
ஆண்: என் பெயர் மறந்தேன் இருவிழி மொழியால் சொல்லாத சேதி ஒன்றை சொல்லி விட்டு போனாய்
ஆண்: செல் போனில் மென் பொருள் இவள் தானே உன் நகல் நானே உன்னாலே பம்பரம் போலவே உருண்டேனே நான் மிரண்டேனே நீ நானே

பெண்: ஹோ ஹோ ஓஓ ஓஓ ஹோ ஹோ ஓஓ ஹா ஹா ஹே
ஆண்: துடிக்கிற இமையால் அடிக்கடி வியந்தேன் சங்கீத விழி ரெண்டும் சத்தம் போடுதே
ஆண்: காகித நிலவே கை நீட்டும் தொலைவே வாட்சப்பில்வார்த்தை பேசும் வானவில்லும் நீயே
ஆண்: உன்னோடு நான் பேசும் உரையாடல் என் முதல் பாடல் பெண்ணே நீ இல்லாத நேரத்தில் என்னை தேடி நான் அலைந்தேனே அன்பே வா

Male: Kannala Enna gulpaa adichiyae Localaai Munnala Vandhu bulpaa sirichiyae Kalakalaai
Male: Moochu kaathil Nee veyil tharugiraai Pesum pechil Nee mazhai tharugirai
Male: Kaadhal kannal Nee kudai pidikirao Ayyo unnalae Velai ellam kettu pochu
Male: {Ho ..ho..ooo Ho..ooo Ho..ooo Ho..ooo} (2)
Male: Kannala Enna gulpaa adichiyae Localaai Munnala Vandhu bulpaa sirichiyae Kalakalaai
Male: Maraivinil irundhae Dhinam unnai arindhen Azhagigal puthagathin Attai padam neeyae
Male: En peyar marandhen Iruvizhi mozhiyal Sollatha seithi ondrai Solli vittu poonai
Male: Cellphone-il mennporul ivaldhaanae Un nagal naanae Unnaalae.bambaram polavae urundhenae Naan merendennae Nee naanae
Male: {Ho ..ho..ooo Ho..ooo Ho..ooo Ho..ooo} (2)
Male: Kannala Enna gulpaa adichiyae Localaai Munnala Vandhu bulpaa sirichiyae Kalakalaai
Female: Hoo.ho..oo..ooo. Hoo..ho.ooo..ha..ha ..he..
Male: Thudikira imaiyaal Adikadi viyanthen Sangeetha vizhi rendum Satham poduthae
Male: Kagitha nilavae Kai neettum tholaivae Whatsapp-il varthai pesum Vaanavilum neeyae
Male: Unnodu naan pesum urai aadal En mudhal paadal Pennae nee illatha nerathil Ennai thedi naan alainthenae Anbae vaa
Male: {Ho ..ho..ooo Ho..ooo Ho..ooo Ho..ooo} (2)
Male: Kannala Enna gulpaa adichiyae Localaai Munnala Vandhu bulpaa sirichiyae Kalakalaai
Male: {Ho ..ho..ooo Ho..ooo Ho..ooo Ho..ooo} (2)
lyrics of kannana kanne
sarpatta song lyrics
kannalaga song lyrics in tamil
romantic love songs tamil lyrics
cuckoo cuckoo dhee lyrics
kadhal album song lyrics in tamil
3 movie tamil songs lyrics
tamil songs lyrics whatsapp status
yaanji song lyrics
sarpatta lyrics
sivapuranam lyrics
lyrics download tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
master dialogue tamil lyrics
lyrics whatsapp status tamil
tamilpaa
tamil song writing
maara song lyrics in tamil
tamil songs english translation
tamil devotional songs lyrics in english