Adi Saarale Song Lyrics

Chikku Bukku cover
Movie: Chikku Bukku (2010)
Music: Pravin Mani
Lyricists: Pa.Vijay
Singers: Pradeep Vijay and Suvi

Added Date: Feb 11, 2022

ஆண்: ...........

ஆண்: அடிக்குதே.... மழை ரெண்டு நெஞ்சோட துடிக்குதே... அனல் துண்டு பஞ்சோட

பெண்: தரையிலே... கால் தாளம் போட்டிருக்க மரங்கொத்தி பறவையாய் மனசை செதிலாக்கும் பார்வை

ஆண்: உலகமே ஒரு நொடி உருண்டு கையோட சேர
பெண்: நான் வாங்கி வந்த வார்த்தை எல்லாம் மழையில் கரைஞ்சோட

ஆண்: அடி சாரலே..ஏ.. பனி தூரலே..ஏ...ஏஹ்..

பெண்: உன் பார்வையில் தேய்கிறேன் இருவர்: உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன் சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்...

ஆண்: அடி சாரலே..ஏ.. பனி தூரலே..ஏ...ஏஹ்..
பெண்: உன் பார்வையில் தேய்கிறேன் இருவர்: உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன் சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்...
ஆண்: நன நனனா நன நன நானா

Male: .......

Male: Adikkudhey... Mazhai rendu nenjoda Thudikkudhey... Anal thundu panjoda

Female: Tharayile... Kaal thaalam pottirukka Marankothi paravaiyaai Manasai sethilaakkum paarvai

Male: Ulagamey oru nodi Urundu kayyoda sera
Female: Naan vaangi vantha Vaarthai ellam mazhayil karainjoda

Male: Adi saaralaey...ae.. Pani thooralae...ae..aeh..

Female: Un paarvayil theigiraen Both: Unakulle naanae Kudai saaigiraen saaigiraen Uyir vaazhgiraen...

Male: Adi saaralaey...ae.. Pani thooralae...ae..aeh..
Female: Un paarvayil theigiraen Both: Unakulle naanae Kudai saaigiraen saaigiraen Uyir vaazhgiraen...
Male: Nana nananaa nana nana naanaa

Other Songs From Chikku Bukku (2010)

Oru Nila Song Lyrics
Movie: Chikku Bukku
Lyricist: Vaali
Music Director: Pravin Mani
Thooral Nindralum Song Lyrics
Movie: Chikku Bukku
Lyricist: Vaali
Music Director: Pravin Mani

Similiar Songs

Most Searched Keywords
  • maruvarthai song lyrics

  • best tamil song lyrics in tamil

  • orasaadha song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • lyrics video tamil

  • youtube tamil line

  • hanuman chalisa in tamil lyrics in english

  • google google song lyrics tamil

  • tamil songs lyrics pdf file download

  • tamil gana lyrics

  • paadariyen padippariyen lyrics

  • tamil to english song translation

  • sri guru paduka stotram lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamilpaa master

  • yellow vaya pookalaye

  • enjoy enjaami song lyrics

  • unna nenachu song lyrics