Added Date: Feb 11, 2022
குழு: நல்ல வாழ்வு தொடங்கும் நாளு உதயமானது..
குழு: நல்ல வாழ்வு தொடங்கும் நாளு உதயமானது.. நிதம் நாம கும்பிடும் அம்மன் கண்ண தொறந்து பார்த்தது

குழு: வீடெல்லாம் வெளங்க குத்து வெளக்க ஏத்துங்க கேடெல்லாம் வெலக வண்ண மாலை சாத்துங்க

பெண்: வீடு வாசல் தோட்டமுன்னு வாழ்பவன பார்த்துப் புட்டா வாய் பொளந்து வயிறு எரியும் ஊரு
பெண்: தங்க நிழல் ஏதும் இன்றி வாழ்ந்திருக்கப் பார்த்துப் புட்டா தாளம் கொட்டி சிரிச்சிருக்கும் பாரு
பெண்: ரெண்டும் கெட்ட ஊரு.. ரெண்டும் கெட்ட ஊரு தட்டுகெட்டு போகாம ஒண்ண நம்பும் எண்ணம் விட்டுப்புட்டு போகாம நல்ல வழி தந்த சாமிக்கு நன்றி என்ன சொல்ல

குழு: சாமியே சரணம் அய்யப்பா சாமியே சரணம் அய்யப்பா சாமியே சரணம் அய்யப்பா சாமியே சரணம் அய்யப்பா
குழு: சாமி திந்தகத்தோம் சரணம் அய்யப்ப திந்தகத்தோம் சாமி திந்தகத்தோம் சரணம் அய்யப்ப திந்தகத்தோம் சாமி திந்தகத்தோம் சரணம் அய்யப்ப திந்தகத்தோம்
ஆண்: எங்கே ஒரு பாதை என தேடித் திரிந்தாள் இங்கே உன் பாதை என காட்டிக் கொடுப்பாள் நாளும் நிலை மாறும் இந்த பொய்யர் உலகில் நீயே வந்து சேர்வாய் இங்கு உண்மை வழியில்
ஆண்: ஏழைக் இறைவன்.ம்ம்ம்..ஆஆ.. ஏழைக் இறைவன் எங்கள் பந்தள ராஜனடா ஏத்திப் புகழும் எந்த சாதிக்கும் நேசனடா உன் மலை ஏறும் மனுசனுக்கு மண்ணில் வாழ்க்கை உண்டு

Chorus: Nalla vaazhvu Thodangum naalum udhayamaanadhu Nalla vaazhvu Thodangum naalum udhayamaanadhu Nidham naama kumbidum amman Kanna thorandhu paatthadhu
Chorus: Nalla vaazhvu Thodangum naalum udhayamaanadhu Nidham naama kumbidum amman Kanna thorandhu paatthadhu Veedellaam velanga muthu velakka yethunga Kaedellaam velaga vanna maala saathunga
Chorus: Nalla vaazhvu Thodangum naalum udhayamaanadhu
Female: Veedu vaasal thottamunnu Vaazhbavana paathu puttaa Vaai polandhu vayireriyum ooru Thanga nizhal yedhum indri Vaazhndhirukka paathu puttaa Thaalam kotti sirichirukkum paaru
Female: Rendum ketta ooru. Rendum ketta ooru Thattukettu pogaama Onna nambum ennam Vittupputtu pogaama Nalla vazhi thandha saamikku Nandri yenna solla
Chorus: {Nalla vaazhvu Thodangum naalum udhayamaanadhu Nidham naama kumbidum amman Kanna thorandhu paatthadhu} (2)
Chorus: Saamiyae saranam aiyappaa Saamiyae saranam aiyappaa Saamiyae saranam aiyappaa Saamiyae saranam aiyappaa Saami thindhaga thom Saranam aiyappa thindhaga thom Saami thindhaga thom Saranam aiyappa thindhaga thom Saami thindhaga thom Saranam aiyappa thindhaga thom
Male: Engae oru paadhai ena Thaedi thirindhaal Ingae un paadhai ena kaatti koduppaan Naalum nilai maarum Indha poiyar ulagil Neeyae vandhu serppaai ingu unmai vazhiyil
Male: Ezhaikkiraivan. aa. aa. aa. aa. Ezhaikkiraivan engal Pandhala raajanadaa Yethi pugazhum endha Saadhikkum nesanadaa Un malai yerum manusanukku Mannil vaazhkkai undu
Chorus: {Nalla vaazhvu Thodangum naalum udhayamaanadhu Nidham naama kumbidum amman Kanna thorandhu paatthadhu} (2) Veedellaam velanga muthu velakka yethunga Kaedellaam velaga vanna maala saathunga
Chorus: Nalla vaazhvu Thodangum naalum udhayamaanadhu Nidham naama kumbidum amman Kanna thorandhu paatthadhu
azhagu song lyrics
devane naan umathandaiyil lyrics
best lyrics in tamil love songs
cuckoo cuckoo lyrics tamil
soorarai pottru movie song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
kannamma song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
siruthai songs lyrics
maraigirai
rakita rakita song lyrics
tamil christian songs lyrics pdf
tamil karaoke with malayalam lyrics
putham pudhu kaalai tamil lyrics
aagasam song soorarai pottru
tamil songs english translation
nagoor hanifa songs lyrics free download
kadhale kadhale 96 lyrics
tamil happy birthday song lyrics
believer lyrics in tamil