Added Date: Feb 11, 2022
ஆண்: மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம் கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் எடுக்கவா வா வா கொடுக்கவா...
பெண்: மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம் கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் எடுக்கவா வா வா கொடுக்கவா...
பெண்: பாவை இடை தொடும் வரை பெண்மை தாங்காது ராஜ சுகம் வரும் வரை கண்கள் மூடாது
ஆண்: லாலா லல நூறு கலை தினம் தரும் மஞ்சம் பாராட்டும் கோடி யுகம் வரை உனை ஜீவன் தாலாட்டும்
பெண்: மழைதான் வருமோ மலர் மேல் விழுமோ
ஆண்: பூவை தீண்டிட தென்றல் காதலன் நேரம் பார்ப்பதுண்டோ
பெண்: மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம்
ஆண்: கண்கள் போடுது தாளம்
பெண்: உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண்: எடுக்கவா
பெண்: வா வா கொடுக்கவா...
ஆண்: வாடை எனும் தணல் சுடும் தென்றல் தீயாகும் தேவி வரம் தரும் வரை தேகம் போராடும்
பெண்: பாய்கிறதே மதன் கணை பாவை என் மீது காவலனே எனை அணை பாவம் உன் மாது
ஆண்: இனிமேல் தடையோ மடிமேல் வரவோ
பெண்: வானில் நீந்திடும் மேகத் தேர்களை நாளும் ஊர்வலமோ
ஆண்: மாலை வருகிற நேரம்
பெண்: ஏதோ ஒரு வகை தாகம்
ஆண்: கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம்
பெண்: கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண்: எடுக்கவா
பெண்: வா வா கொடுக்கவா...
ஆண்: லல லல்லா
பெண்: லாலா லல்ல லலா இருவர்: லல லல்லா லாலா லல்ல லலா

Male: Maalai varugira neram Yaedho oru vagai thaagam Kangal podum thaalam Udhadugal engum vaalipa melam Edukkavaa vaa vaa kodukkavaa..
Female: Maalai varugira neram Yaedho oru vagai thaagam Kangal podum thaalam Udhadugal engum vaalipa melam Edukkavaa vaa vaa kodukkavaa..
Female: Paavai idai thodum varai penmai thaangaathu
Raja sugam varum varai kangal moodaathu
Male: Laalaa lala nooru kalai dhinam tharum manjam paaraattum
Kodi yugam varai unai jeevan thaalaattum
Female: Mazhaithaan varumo malar mael vizhumo
Male: Poovai theendida thendral kadhalan neram paarpathundo
Female: Maalai varugira neram
Yaedho oru vagai thaagam
Male: Kangal podum thaalam
Female: Udhadugal engum vaalipa melam
Male: Edukkavaa
Female: Vaa vaa kodukkavaa..
Male: Vaadai enum thanal sudum thendral theeyaagum
Devi varam tharum varai thegam poraadum
Female: Paaigirathae madhan kanai paavai en meedhu
Kaavalanae enai anai paavam un maadhu
Male: Inimael thadaiyo madimael varavo
Female: Vaanil neendhidum mega thaergalai naalum oorvalamo
Male: Maalai varugira neram
Female: Yaedho oru vagai thaagam
Male: Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Female: Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Male: Edukkavaa
Female: Vaa vaa kodukkavaa..
Male: Lala lallaa
Female: Laalaa lalla lalaa
Both: Lala lallaa
Laalaa lalla lalaa..
tamilpaa master
ennai thalattum sangeetham karaoke with lyrics
kaatu payale karaoke
vaseegara song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
new songs tamil lyrics
tik tok tamil song lyrics
master lyrics in tamil
90s tamil songs lyrics
tamil songs without lyrics only music free download
karaoke with lyrics tamil
raja raja cholan song lyrics tamil
bhaja govindam lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
songs with lyrics tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
oru porvaikul iru thukkam lyrics
malargale malargale song
arariro song lyrics in tamil