Added Date: Feb 11, 2022
பெண்: ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
பெண்: நாலும் மூணும் ஏழு உன் தேவை என்ன கேளு நாலும் மூணும் ஏழு உன் தேவை என்ன கேளு என் மாமா உன்ன பாத்து பாத்து கிக்கு இப்ப உண்டாச்சு

ஆண்: ஹஹா.ஆ...ஹஹாஹ்... ஹஹா.ஆ...ஹஹாஹ்... ஆஅ..ஆ...ஆஅ..ஆ..ஆ..ஆ...
பெண்: அம்மம்மா ராவெல்லாம் தூங்கவில்ல பொண்ணு அஞ்சாறு நாளாக ஏங்குதய்யா கண்ணு நான் காதல் சிட்டு நேத்து பூத்த மொட்டு சின்னக் காஞ்சிப்பட்டு என்ன வாரிக்கட்டு
பெண்: என் காலத் தொட்டு கையைத் தொட்டு பட்டா போடய்யா... என் காலத் தொட்டு கையைத் தொட்டு பட்டா போடய்யா...

பெண்: நாலும் மூணும் ஏழு உன் தேவை என்ன கேளு என் மாமா உன்ன பாத்து பாத்து கிக்கு இப்ப உண்டாச்சு

ஆண்: திரனனானன திரனனானன திரனா திரனா தோம் தோம் தக தோம் தோம் தோம் தோம் தக தோம் தோம் தன திரனா தன திரனா தன திரனா திரனா
பெண்: உன்னத்தான் எண்ணித்தான் வாடுதய்யா நெஞ்சு அள்ளித்தா மெல்லத்தா நீயும் என்ன கொஞ்சு நான் போத கள்ளு நீயும் ஏத்திக் கொள்ளு என் பேரச் சொல்லி போடு நூறு மில்லி
பெண்: நான் ஊத்திவிட்டா நூத்தியெட்டு மின்னல் பாயாதோ நான் ஊத்திவிட்டா நூத்தியெட்டு மின்னல் பாயாதோ

Female: Jikkaan jikkaan doi Naan ginger chicken doi Haei jikkaan jikkaan doi Naan ginger chicken doi
Female: Naalum moonum yaezhu Un thevai enna kelu Naalum moonum yaezhu Un thevai enna kelu En mama unna paaththu paaththu Kickku ippa undaachchu
Female: Jikkaan jikkaan doi Naan ginger chicken doi Haei jikkaan jikkaan doi Naan ginger chicken doi
Male: Hahaa..aa.hahaah... Hahaa..aa.hahaah... Aaa..aa..aaa..aa..aa.aa.
Female: Amammamaa raavellaam Thoongavilla ponnu Anjaaru naalaaga yaenguthaiyaa kannu Naan kadhal chittu neththu pooththa mottu Chinna kanjipattu enna vaarikkattu
Female: En kaala thottu kaiyai thottu Pattaa podaiyyaa En kaala thottu kaiyai thottu Pattaa podaiyyaa
Female: Jikkaan jikkaan doi Naan ginger chicken doi Haei jikkaan jikkaan doi Naan ginger chicken doi
Female: Naalum moonum yaezhu Un thevai enna kelu En mama unna paaththu paaththu Kickku ippa undaachchu

Male: Thirananaanana thiranaanana thiranaa thiranaa Thom thom thaga thom thom Thom thom thaga thom thom Thana thiranaa thana thiranaa thana thiranaa thiranaa
Female: Unnaththaan enniththaan vaaduthaiyyaa nenju Alliththaa mellaththaa neeyum enna konju Naan bodha kallu neeyum yaeththi kollu En pera solli podu nooru milli
Female: Naan ooththivittaa nooththiyettu Minnal paayaatho Naan ooththivittaa nooththiyettu Minnal paayaatho
Female: Jikkaan jikkaan doi Naan ginger chicken doi Haei jikkaan jikkaan doi Naan ginger chicken doi
Female: Naalum moonum yaezhu Un thevai enna kelu En mama unna paaththu paaththu Kickku ippa undaachchu
Female: Jikkaan jikkaan doi Naan ginger chicken doi Haei jikkaan jikkaan doi Naan ginger chicken doi..
google goole song lyrics in tamil
mg ramachandran tamil padal
sarpatta movie song lyrics in tamil
yaar azhaippadhu lyrics
lyrics of kannana kanne
ben 10 tamil song lyrics
thamirabarani song lyrics
sivapuranam lyrics
find tamil song by partial lyrics
murugan songs lyrics
valayapatti song lyrics
ganpati bappa morya lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
ilayaraja songs karaoke with lyrics
malaigal vilagi ponalum karaoke
believer lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
asuran song lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
cuckoo cuckoo lyrics tamil