Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சௌந்தர்யன்
பெண்: கண்கள் ஒன்றாக கலந்ததால்
ஆண்: காதல் திருக்கோலம் கொண்டதோ
பெண்: கைகள் ஒன்றாக இணைந்ததால்
ஆண்: கவிதை பல பாட மலர்ந்ததோ
குழு: ...........
ஆண்: கண்கள் ஒன்றாக கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ
பெண்: வசந்தங்களே வாழ்த்துங்களேன்
குழு: ஆஆ ஆஆ வளர் பிறையாய் வளருங்களேன்
குழு: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: கண்கள் ஒன்றாக கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ
பெண்: கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ
குழு: ...........
பெண்: மழை வரும்போது குளிர் வரும் கூட மலர் மனம் வீசுமே
பெண்: இவள் மனம் உந்தன் வருகையை கண்டு எழில் முகம் பூக்குமே
ஆண்: அடித்திடும் கைகள் அணைத்திட நானும் அடைக்கலம் ஆகிறேன்
ஆண்: முல்லையே எல்லை இல்லையே உந்தன் அன்பினில் மூழ்கினேன்
பெண்: கண்கள் ஒன்றாக கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ
ஆண்: கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ
குழு: ...........
ஆண்: ஒருகணம் பார்க்க பலக்கணம் நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன்
ஆண்: உயிருடன் நித்தம் உரசியே என்றும் உன்வசம் கலக்கிறேன்
பெண்: பிரிவதும் பின்பு இணைவதும் நதிகளின் அலைகளும் கரையுமா ஆஆ
பெண்: பெண்மை தான் தூங்கவில்லையே உந்தன் பித்துதான் அதிகமா
ஆண்: கண்கள் ஒன்றாக கலந்ததால்
பெண்: காதல் திருக்கோலம் கொண்டதோ
ஆண்: கைகள் ஒன்றாக இணைந்ததால்
பெண்: கவிதை பல பாட மலர்ந்ததோ
ஆண்: ஓ வசந்தங்களே வாழ்த்துங்களேன்
குழு: ஆஆ ஆஆ
பெண்: வளர் பிறையாய் வளருங்களேன்

Female: Kangal ondraga kalandhadhaal
Male: Kadhal thirukolam kondadho
Female: Kaigal ondraga inaindhadhaal
Male: Kavidhai pala paada malarndhadho
Chorus: .................
Male: Kangal ondraga kalandhadhaal Kadhal thirukolam kondadho Kaigal ondraga inaindhadhaal Kavidhai pala paada malarndhadho
Female: Vasandhangale .ae..ae.
Vaazhthungalen
Chorus: Aaa.aaa
Valar pirayaai valarungalen
Chorus: Aaa.aaa aaa.aaa..
Male: Kangal ondraga kalandhadhaal
Kadhal thirukolam kondadho
Female: Kaigal ondraga inaindhadhaal
Kavidhai pala paada malarndhadho
Chorus: .............
Female: Mazhai varumbodhu Kulir varum kooda Malar manam veesumae..ae.ae.
Female: Ival manam Undhan varugayai kandu Ezhil mugam pookumae..
Male: Adithidum kaigal Anaithida naanum Adaikalam aagiren..nn..
Male: Mullayae ellai illayae Undhan anbinil moozhginen
Female: Kangal ondraga kalandhadhaal
Kadhal thirukolam kondadho
Male: Kaigal ondraga inaindhadhaal
Kavidhai pala paada malarndhadho
Chorus: ...............
Male: Orukanam paarka Palakanam nenjil Thiraipadam paarkiren..nn.
Male: Uyirudan nitham urasiyae Endrum unvasam kalakiren
Female: Pirivadhum Pinbu inaivadhum Nadhigalin alaigalum karayuma..aaa.
Female: Penmai dhan Thoongavillayae Undhan pithudhan adhigama
Male: Kangal ondraga kalandhadhaal
Female: Kadhal thirukolam kondadho
Male: Kaigal ondraga inaindhadhaal
Female: Kavidhai pala paada malarndhadho
Male: Oh vasandhangale .ae..ae.
Vaazhthungalen
Chorus: Aaa.aaa
Female: Valar pirayaai valarungalen
Chorus: Aaa.aaa aaa.aaa..
Male: Kangal ondraga kalandhadhaal
Female: Kadhal thirukolam kondadho
Male: Kaigal ondraga inaindhadhaal
Female: Kavidhai pala paada malarndhadho
soorarai pottru songs singers
neeye oli lyrics sarpatta
valayapatti song lyrics
tamil christmas songs lyrics
thamizha thamizha song lyrics
malargale song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
google song lyrics in tamil
lyrics video tamil
best lyrics in tamil love songs
tamil love song lyrics in english
tamil hit songs lyrics
tamil songs to english translation
chinna sirusunga manasukkul song lyrics
kadhal song lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil thevaram songs lyrics
youtube tamil line
sarpatta lyrics in tamil