Added Date: Feb 11, 2022
ஆண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி
பெண்: உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண்: காதல் வரம் நான் வாங்க கடை கண்கள் நீ வீச கொக்கை போல நாள்தோறும் ஒற்றை காலில் நின்றேன் கண்மணி
பெண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி
ஆண்: உயிர் காதல் ஒரு வேள்வி
பெண்: ஊரை வெல்லும் தோகை நானே உன்னால் இன்று தோற்றுப்போனேன் கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே
ஆண்: ஓஹோஹோ நின்றாய் எங்கு மின்னல் கீற்றா நித்தம் வாங்கும் மூச்சு காத்தா உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்
பெண்: காற்றில் வைத்த சூடம் போலே காதல் தீர்ந்து போகாது
ஆண்: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே ஹே
ஆண்: யாரோ
பெண்: ஆ ஆ யாருக்குள் இங்கு யாரோ
ஆண்: ம்ம் ம்ம் யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
பெண்: விடை இல்லா ஒரு கேள்வி
ஆண்: உயிர் காதல் ஒரு வேள்வி
ஆண்: உந்தன் ஆடை காயப் போடும் உந்தன் வீட்டு கம்பி கொடியாய் என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன்
பெண்: ஆஹ ஹஹ கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி எட்டி போய் விடு இல்லை ஏதோ ஆய்விடும்
ஆண்: காதல் கொண்டு பேசும் போது சென்னை தமிழும் செந்தேன்தான்
பெண்: ஆசை வெள்ளம் பாயும் போது வங்க கடலும் வாய்க்கால்தான் அன்பே வா..ஹா
ஆண்: யாரோ
பெண்: ஹ்ம்ம்
ஆண்: யாருக்குள் இங்கு யாரோ
பெண்: அஹஆஹா
ஆண்: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி

Male: Yaaro yaarukkul ingu yaaro Yaar nenjai ingu yaar thandhaaro Vidai illaa oru kelvi
Female: Uyir kaadhal oru velvi

Male: Kaadhal varam naan vaanga Kadai kangal nee veesa Kokkaippola naaldhorum Ottrai kaalil nindren kanmami
Female: Yaaro yaarukkul ingu yaaro Yaar nenjai ingu yaar thandhaaro Vidai illaa oru kelvi
Male: Uyir kaadhal oru velvi
Female: Oorai vellum thogai naanae Unnaal indru thotrupponen Kannaal yuthamae nee Seidhaai niththamae
Male: Ohoho Nindraai ingu minnal keetraai Niththam vaangum moochukkaatraai Unnai soozhgiren naan Unnai soozhgiren
Female: Kaatril vaitha soodam polae Kaadhal theerndhu pogaadhu
Male: Unnai neengi ushnam thaangi Ennaal vaazha aagaadhu Anbe vaa heyy heyyy
Male: Yaaro
Female: Ahaa yaarukkul ingu yaaro
Male: Hmmmm yaar nenjai ingu yaar thandhaaro
Female: Vidai illaa oru kelvi
Male: Uyir kaadhal oru velvi.
Male: Undhan aadai kaayapodum Undhan veetu kambi kodiyaai Ennai enninen naan Dhavam panninen
Female: Aaha haha Ketta ketta vaarthai solli Kitta kitta vandhaai thulli Etti poi vidu illai Yedho aaividum
Male: Kaadhal kondu pesumbodhum Chennai thamizhum sendhaendhaan
Female: Aasai vellam paayumbodhu Vanga kadalum vaaikkaaldhaan Anbe vaa..haa
Male: Yaaro
Female: Hmmm
Male: Yaarukkul ingu yaaro
Female: Ahahaaa
Male: Yaar nenjai ingu yaar thandhaaro
Vidai illaa oru kelvi
Female: Uyir kaadhal oru velvi
Male: Kaadhal varam naan vaanga Kadai kangal nee veesa Kokkaippola naaldhorum Ottrai kaalil nindren kanmani
Female: Yaaro yaarukkul ingu yaaro Yaar nenjai ingu yaar thandhaaro Vidai illaa oru kelvi
Male: Uyir kaadhal oru velvi
alaipayuthey songs lyrics
verithanam song lyrics
national anthem lyrics in tamil
munbe vaa karaoke for female singers
nattupura padalgal lyrics in tamil
lyrics song status tamil
kutty pattas tamil movie download
karaoke songs with lyrics in tamil
kangal neeye karaoke download
love lyrics tamil
whatsapp status tamil lyrics
new tamil christian songs lyrics
yaar alaipathu song lyrics
google google song tamil lyrics
chellamma song lyrics download
pongal songs in tamil lyrics
gaana song lyrics in tamil
tamil song lyrics in english free download
tamil song lyrics in english
sarpatta parambarai songs lyrics