Added Date: Feb 11, 2022
ஆண்: கடலிலே தனிமையில் போனாலும் கண்மணி உன் நினைவில் களைப்பாருவேன் அலைகளில் தத்தளித்தாலும் அவள் நினைவில் முக்குளிப்பேனே அடியே அமுதே இதுவே போதும்
ஆண்: நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
ஆண்: நித்தம் உனை காணாது நித்திரையும் தோணாது சித்திரமே முத்துரதமே எட்டி எட்டிப் போனாலும் கெட்டு மனம் போகாது அற்புதமே அன்னக்கிளியே
ஆண்: பிரிந்தது உயிரல்ல உடல்தான் விட்டு விலகாது உயிர் காதலே கரையிலே கன்னி துடித்தாளே கட்டு மரம் மீதில் காளை தவித்தானே இதுதான் காதலில் இடைவேளை
ஆண்: வந்தவர்கள் போவார்கள் போகாது காதல் வங்கக்கடல் மீதாணை தேயாது காதல்
ஆண்: சுத்தி வரும் புயலென்ன கொட்டுகின்ற இடியென்ன அன்பு விளக்கென்றும் எரியும் தெய்வத்திற்கு திரையென்ன காதலுக்கு மறைவென்ன உங்களுக்கு என்று புரியும்
ஆண்: ஆற்றிலே இக்கரையில் நின்று அக்கரைக்கு தூது விடக் கூடலாம் எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில் அன்னப் பறவையை நான் எங்கு தேடுவேன் அடியே அமுதே வருந்தாதே
ஆண்: விட்டு இனி போகாது விடிவெள்ளி தூரம் கட்டு மரம் கடலாடி கரையேறும் நேரம்
ஆண்: உப்பெடுக்கும் நேரம் ஒன்று முத்தெடுக்கும் நேரம் இன்று சித்திரமே செப்புக் குடமே கட்டும் உண்டு காவலும் உண்டு நம்மை என்ன செய்யும் இன்று நித்திலமே முத்துரதமே

Male: Kadalilae thanimaiyil ponaalum. Kanmaniyin ninaivil kalaippaaruven Alaigalil thathalithaalum Aval ninaivil mukkulippenae Adiyae amuthae ithuvae pothum.
Male: Natta nadu kadal meethu Naan paadum paattu Chittu aval kaadhoram Serkkaatho kaathu
Male: Niththam unai kaanaathu Niththiraiyum thonaathu Chithiramae muthu radhamae Etti etti ponaalum Kettu manam pogaathu Arputhamae annakkiliyae
Male: Pirinthathu uyiralla udalthaan. Vittu vilagaathu uyir kaadhalae Karaiyilae kanni thudithaalae Kattu maram meethu kaalai thavithaanae Ithu thaan kaadhalil idai velai..
Male: Vandhavargal povaargal Pogaathu kaadhal Vangakkadal meethaanai Theiaathu kaadhal
Male: Suththi varum puyalenna Kottugindra idi enna Anbu vilakkendrum eriyum Deivathirkku thirai enna Kaadhalukku maraivenna Ungalukku endru puriyum
Male: Aattrilae ikkaraiyil nindru.uu.. Akkaraikku thoothu vida koodalaam Ennaththai solla nadu aazhiyil Anna paravaiyai naan engu theduven Adiyae amuthae varunthaathae.
Male: Vittu ini pogathu Vidivelli thooram Kattu maram kadal aadi Karai yerum neram
Male: Uppedukkum neram ondru Muththedukkum neram indru Sithiramae seppu kudamae Kattum undu kaavalum undu Nammai enna seiyum indru Niththilamae muthu radhamae
Male: Natta nadu kadal meethu Naan paadum paattu Chittu aval kaadhoram Serkkaatho kaathu
Male: Niththam unai kaanaathu Niththiraiyum thonaathu Chithiramae muthu radhamae Etti etti ponaalum Kettu manam pogaathu Arputhamae annakkiliyae
abdul kalam song in tamil lyrics
gaana songs tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
enjoy en jaami cuckoo
piano lyrics tamil songs
kaiyile aagasam soorarai pottru lyrics
uyire uyire song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
mannikka vendugiren song lyrics
tamil christmas songs lyrics
kannamma song lyrics in tamil
old tamil songs lyrics in english
sarpatta parambarai song lyrics tamil
maruvarthai pesathe song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
tamil songs with english words
tamil song lyrics video download for whatsapp status
putham pudhu kaalai lyrics in tamil
rasathi unna song lyrics
tamil songs to english translation