Added Date: Feb 11, 2022
பெண்: மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது மாறா..னந்தம் கொண்டாடுது கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது காதல் தெம்மாங்கு அது பாடுது

பெண்: ஆஆஆஆஆஆ.ஆஆஆஆஆ.ஆஆஆ. மங்காத மோகனம் மாறாத யவ்வனம் பொங்கும் உன் சிங்கார ரூபம் மங்காத மோகனம் மாறாத யவ்வனம் பொங்கும் உன் சிங்கார ரூபம்
பெண்: வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர் கொண்டாடும் மெய்க்காதல் தீபம்

பெண்: கண்டே நான் கொண்டேனே தாபம் உன் கண் பார்வை போடுதே தூபம் உண்டாகும் என்னாலே அன்பே உன் வாழ்விலே எந்நாளும் காணாத லாபம்..

பெண்: ஆஆஆஆஆஆ.ஆஆஆஆஆ.ஆஆஆ. வீராதி வீரரும் பேர் கேட்கும் போதிலே பாராட்டி பண்பாடும் வீரம்
பெண்: யாரென்ன கேட்பினும் மாறாத ஒன்றுமே சொல்லாமல் தந்தாளும் வீரம்
பெண்: வான் மாரி போலே உதாரம் கொடை வள்ளல் நீ என்பாரே யாரும் ஆனாலும் உன் வாழ்வில் காணாத இன்பமே என்னாலே தான் வந்து சேரும்..

Female: Marudham vandhadhaal maanguyilu koovudhu Maaranandham kondaaduthu Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu Kaadhal thenmaangu adhu paadudhu

Female: Aa aa aa aa Haa aa aa aaa ..haa aa haa aah aa aa aa aa Mangaadha moganam maaradha yavvanam Pongum un singaara roobam Mangaadha moganam maaradha yavvanam Pongum un singaara roobam
Female: Vandaadum malligai sendaadum mangaiyar Kondaadum meikkaadhal deepam

Female: Kandae naan kondenae thaabam Un kann paarvai podudhae thoobam Undaagum ennaalae anbae un vaazhvilae Ennaalum kaanadha laabam
Female: Marudham vandhadhaal maanguyilu koovudhu Maaranandham kondaaduthu Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu Kaadhal thenmaangu adhu paadudhu
Female: Aa aa aa aa Haa aa aa aaa ..haa aa haa aah aa aa aa aa Veeradhi veerarum per ketkkum podhilae Paaratti panpaadum veeram
Female: Yarenna ketppinum maaratha ondrumae Sollaamal thandhaalum veeram
Female: Vaan maari polae udhaaram kodai Vallal nee enbaarae yaarum Aanaalum un vaazhvil kaanadha inbamae Ennalae thaan vandhu saerum
Female: Marudham vandhadhaal maanguyilu koovudhu Maaranandham kondaaduthu Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu Kaadhal thenmaangu adhu paadudhu
tamil songs lyrics download free
you are my darling tamil song
maara tamil lyrics
kaatu payale karaoke
unna nenachu song lyrics
96 song lyrics in tamil
new tamil songs lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
unna nenachu nenachu karaoke download
online tamil karaoke songs with lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
bahubali 2 tamil paadal
cuckoo lyrics dhee
tamil lyrics
kadhal psycho karaoke download
aathangara orathil
tamil christian songs lyrics pdf
google google song lyrics tamil
sundari kannal karaoke