Added Date: Feb 11, 2022
ஆண்: ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்குது பாத்தா உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது சிரிச்சா அட இன்னும் கொஞ்சம் புடிக்குது அணைச்சா அது ரொம்ப ரொம்ப புடிக்குது நீ வாடி...
பெண்: பாத்தா உன்ன கொஞ்சம் கூட புடிக்கல சிரிச்சா அட இன்னும் கூட புடிக்கல அணைச்சா அது சுத்தமாக புடிக்கல நீ போடா
ஆண்: ஹே...
பெண்: நீ ஐஸ் வச்சா கொஞ்சம் புடிக்கலாம் நீ கை வச்சா இன்னும் புடிக்கலாம் நீ கிஸ் பண்ணா ரொம்பா புடிக்கலாம் இப்ப ஓகே வா...
ஆண்: பாத்தா உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது சிரிச்சா அட இன்னும் கொஞ்சம் புடிக்குது அணைச்சா அது ரொம்ப ரொம்ப புடிக்குது நீ வாடி...
ஆண்: கொஞ்சுறது கொஞ்சம் கொஞ்சம் புடிக்கும் நீ திட்டுறது கொஞ்சம் கொஞ்சம் புடிக்கும் புடிக்கும் செல்ல செல்ல சண்ட போட்டு மெல்ல வந்து பேசுறது ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்..
பெண்: பம்முறது கொஞ்சம் கொஞ்சம் புடிக்கும் நீ கெஞ்சுறது இன்னும் கொஞ்சம் புடிக்கும் புடிக்கும் முத்தம் வைக்கும் நேரம் எல்லாம் பித்தம் ஏற செய்யுறது ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும்
ஆண்: வெள்ளி மலர் தூவும் நேரம் வெக்கம் தூரம் போக
பெண்: வெளியில் குளிரு.. உடம்பில் அனலு நெஞ்சிலே புது வித பரவசம் ஆச்சே
ஆண்: கட்டிலுக்கு வெட்கம் வந்து கண்ண மூடி தூங்க
பெண்: வாழ்க்கை முழுதும் இப்படி இருக்க அடடா ரொம்ப புடிக்கும்

பெண்: பாத்தா இப்ப கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது சிரிச்சா அட இன்னும் கொஞ்சம் புடிக்குது அணைச்சா அது ரொம்ப ரொம்ப புடிக்குது நீ வாடா..ஆஅ...

Male: Romba romba Romba romba romba romba Romba romba Romba romba romba romba pudikkuthu Paaththaa Unna konjam konjam pudikkuthu Sirichaa Ada innum konjam pudikkuthu Anaichaa Adhu romba romba pudikkuthu Nee vaadi ..
Female: Paaththaa Unna konjam kooda pudikala Sirichaa Ada innum kooda pudikala Anaichaa Adhu suththaamaga pudikala Nee podaaa
Male: Hey.
Female: Nee ice vacha konjam pudikalam Nee kai vacha innum pudikalam Nee kiss pannaa romba pudikkalam Ippo ok vaa.
Male: Paaththaa Unna konjam konjam pudikkuthu Sirichaa Ada innum konjam pudikkuthu Anaichaa Adhu romba romba pudikkuthu Nee vaadi ..
Male: Kojurathu konjam konjam Pudikkum Nee thitturathu konjam konjam Pudikkum pudikum Chella chella sanda pottu Mella vandhu pesurathu Romba romba romba pudikkum.
Female: Pammurathu konjam konjam Pudikkum Nee kenjurathu innum konjam Pudikkum Muththam vaikkum neram ellaam Pitham yera seiyurathu Romba romba romba pudikkum
Male: Velli malar thoovum neram Vekkam dhooram pogaa
Female: Veliyil kuliru.. Udambil analu Nenjilae pudhu vidha Paravasam aachae
Male: Kattilukku vettkam vandhu Kannaa moodi thoongaa
Female: Vaazhkai muzhudhum Ippadi irukka Adadaa romba pudikkum
Male: Paaththaa Unna konjam konjam pudikkuthu Sirichaa Ada innum konjam pudikkuthu Anaichaa Adhu romba romba pudikkuthu Nee vaadi ..
Female: Paaththaa Unna konjam konjam pudikkuthu Sirichaa Ada innum konjam pudikkuthu Anaichaa Adhu romba romba pudikkuthu Nee vaadaaa ..aaa
tamil bhajan songs lyrics pdf
oru yaagam
google google panni parthen song lyrics
venmathi venmathiye nillu lyrics
tamil mp3 song with lyrics download
google google panni parthen song lyrics in tamil
maara theme lyrics in tamil
hello kannadasan padal
hanuman chalisa tamil translation pdf
ennavale adi ennavale karaoke
ganpati bappa morya lyrics in tamil
indru netru naalai song lyrics
enjoy enjami song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
snegithiye songs lyrics
tamil lyrics song download
siruthai songs lyrics
tamil to english song translation
maara movie song lyrics in tamil