Added Date: Feb 11, 2022
பெண்: என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர் இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்
ஆண்: அமினீசியா
பெண்: இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர் இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்
ஆண்: நோ ஐடியா
பெண்: என்னோட பேசிவிட்டு என்னத்தான் பாத்துவிட்டு இப்பத்தான் தெரியாதுனு சொல்றான் சொல்றான்
பெண்: செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர்
குழு: ...........

பெண்: உன்னோட சிபியூ அதுக்குள்ள தேடிப்பார் என்னோட நினைவும் அங்கிருக்கும் உன்னோட ஹார்ட்வேர் கேங்காகிப் போனதால் காதல் ஃபயில் அழிஞ்சே போயிருக்கும்
ஆண்: ஒன்னோட டார்ச்சர் தாங்கலையே என்னோட டேஞ்சர் இப்படியே ரோபோக்கள் மனசில் லவ் இல்லையே லவ் பண்ணும் ரோபோ செய்யலையே
பெண்: அட விஷந்தன் வைரஸ் உன்னை தாக்க எல்லாம் மறந்திருச்சா

ஆண்: பிளாக் அண்ட் ஒயிட் ரோஜாப்பூ நீ அன்று கேட்டாயே ஞாபகம் வருதே இப்பொழுது கிராபிக்ஸில் வானவில் நான் செய்து தந்தேனே நினைவுகள் வருதே இப்பொழுது
பெண்: பைன் ஆப்பிள் டேப்லெட் கொண்டு வந்து ஆளுக்கு பாதி சாப்பிட்டோமே சேட் லைட் பஸ்சில் தொங்கிக்கொண்டே நீ நானும் டூயட் பாடினோமே அந்த ஆகஸ்ட் பதினஞ்சு நீயும் நானும் மீட் பண்ணி பேசினோமே
குழு: .........

Female: Enna enna enna aachu doctor Ivanukku enna aachu doctor
Male: Amnesia
Female: Ippa ippa enna pannalaam doctor Idhukenna treatment pannalaam doctor
Male: No idea
Female: Ennoda pesivittu Ennaththaan paaththuvittu Ippaththaan theriyaathunu Soldran soldraan
Female: Cellsukkul treatment panni Jeans-kkul operate panni Yaedhaachchum seiyungalaen please doctor
Chorus: ......

Female: Unnoda cpu athukulla thaedippaar Ennoda ninaivum angirukkum Unnoda hardware hang aagi ponathaal Kadhal file azhinjae poyirukkum
Male: Onnoda torture thaangalaiyae Ennoda danger ippadiyae Robo-kkal manasil love illaiyae Love pannum robo seiyyalaiyae
Female: Ada vishanthan virus Unnai thaakka ellaam maranthiruchchaa
Chorus: ......
Female: Enna enna enna aachu doctor Ivanukku enna aachu doctor
Male: Amnesia
Male: Black and white roja poo Nee andru kettaayae Nyaabagam varuthae ippozhuthu Graphics-il vaanavil naan seithu thanthaenae Ninaivugal varuthae ippozhuthu
Female: Pine apple taplet kondu vanthu Aalukku padhi sappitomae Sterlite bus-sil thongikondae Nee naanum duet paadinomae Antha august padhinanju Neeyum naanum meet panni pesinomae
Chorus: .......
Female: Enna enna enna aachu doctor Ivanukku enna aachu doctor
Male: Amnesia
Female: Ippa ippa enna pannalaam doctor Idhukenna treatment pannalaam doctor
Male: No idea
Female: Ennoda pesivittu Ennaththaan paaththuvittu Ippaththaan theriyaathunu Soldran soldraan
Female: Cellsukkul treatment panni Jeans-kkul operate panni Yaedhaachchum seiyungalaen please doctor
Chorus: ......
old tamil songs lyrics in tamil font
tamil female karaoke songs with lyrics
medley song lyrics in tamil
comali song lyrics in tamil
sarpatta parambarai songs list
alagiya sirukki movie
7m arivu song lyrics
oru manam song karaoke
tamil duet karaoke songs with lyrics
aarathanai umake lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
best tamil song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
tamil songs with lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
tamil lyrics video songs download
old tamil karaoke songs with lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
megam karukuthu lyrics
tamil gana lyrics