Added Date: Feb 11, 2022
ஆண்: இன்பமே...பொங்குமே இன்பமே பொங்குமே
பெண்: ஒன்றானோம் நெஞ்சிலே உறவானோம் அன்பிலே ஒன்றானோம் நெஞ்சிலே உறவானோம் அன்பிலே
இருவர்: எந்நாளும் இல்லறமே இனிதாக செல்லுமே இன்பமே பொங்குமே இன்பமே பொங்குமே
ஆண்: {உன் கண்களெனும் வெண்ணிலா காதல் ஜோதி வீசுதே கன்னல் மொழி மௌனமாய் பேசுதே} (2)
பெண்: உலகமெனும் கடலிலே ஒற்றுமை படகிலே உலகமெனும் கடலிலே ஒற்றுமை படகிலே உலவியே மகிழலாம் பிரியாமல் வாழ்விலே உலவியே மகிழலாம் பிரியாமல் வாழ்விலே

ஆண்: மணம் வீசும் சோலையிலே வளர் காதல் பூங்குயிலே ஆஅ..ஆஅ...ஆ..ஆஅ...ஆ...ஆ.. மணம் வீசும் சோலையிலே வளர் காதல் பூங்குயிலே
பெண்: மனம் போலே நாம் இணைந்தோம் மதுர கானம் பாடலாம் மனம் போலே நாம் இணைந்தோம் மதுர கானம் பாடலாம்

ஆண்: {அசைந்தாடும் பூங்கொடி நீயே
பெண்: அலை மோதும் கொடி படரும் மாந்தரு நீயே} (2)
ஆண்: {இசை பாடும் தென்றலே..
பெண்: எனதாசை அன்பரே} (2)
இருவர்: இன்றுபோல் என்றுமே கொஞ்சி பேசி மகிழலாம் இன்றுபோல் என்றுமே கொஞ்சி பேசி மகிழலாம்

Male: Inbamae pongumae
Inbamae pongumae
Female: Ondraanom nenjilae
Uravaanom anbilae
Ondraanom nenjilae
Uravaanom anbilae
Both: Ennalum illaramae Inidhaaga sellumae Inbamae pongumae Inbamae pongumae
Male: {Un kanngalennum vennila
Kaadhal jodhi veesudhae
Kannal mozhi mounamaaai pesudhae} (2)
Female: Ulagamennum kadalilae
Ottrumai padagilae
Ulagamennum kadalilae
Ottrumai padagilae
Ulaviyae magizhalaam piriyaamal vaazhvilae
Ulaviyae magizhalaam piriyaamal vaazhvilae
Both: Ennalum illaramae Inidhaaga sellumae Inbamae pongumae Inbamae pongumae
Male: Manam veesum solaiyilae Valar kaadhal poonguyilae. Aaa.a.aaa.aa.aaa.aa.aa.. Manam veesum solaiyilae Valar kaadhal poonguyilae.
Female: Manam polae naam inaindhom Madhura gaanam paadalaam Manam polae naam inaindhom Madhura gaanam paadalaam
Both: Ennalum illaramae Inidhaaga sellumae Inbamae pongumae Inbamae pongumae
Male: {Asaindhaadum poongodiyae neeyae
Female: Alai modhum kodi padarum
Maandharu neeyae} (2)
Male: {Isai paadum thendrale
Female: Endhaasai anbarae} (2)
Both: Indru pol endrumae Konji pesi magizhalaam Indru pol endrumae Konji pesi magizhalaam
Both: Ennalum illaramae Inidhaaga sellumae Inbamae pongumae Inbamae pongumae
tamil songs english translation
tamil female karaoke songs with lyrics
pagal iravai karaoke
marudhani song lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil songs with english words
tamil2lyrics
tamil song lyrics in english
new tamil christian songs lyrics
lyrics song download tamil
kutty pattas tamil movie download
alagiya sirukki ringtone download
kadhal valarthen karaoke
lyrical video tamil songs
tamil lyrics
bhaja govindam lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
meherezyla meaning
tamil songs lyrics and karaoke
soorarai pottru kaattu payale lyrics