Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே அன்பே...ஏ...
ஆண்: உந்தன் மங்காத சிங்கார ரூபம் உந்தன் மங்காத சிங்கார ரூபம்
பெண்: எந்தன் வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம் வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம் இன்று இருள் சூழ என் செய்தேன் பாவம் இருள் சூழ என் செய்தேன் பாவம் நானும் அங்கே நீயும் இங்கே அன்பே...ஏ..
பெண்: இன்ப கரை நாடும் இல் வாழ்வின் ஓடம் துன்ப புயலாலே அலை மோதி ஆடும்
ஆண்: இந்த நிலை மாறும் நாள் என்று கூடும் நிலை மாறும் நாள் என்று கூடும் என்னும் நினைவாலே கண்ணீரில் வாடும் நினைவாலே கண்ணீரில் வாடும் நானும் இங்கே நீயும் அங்கே அன்பே...
பெண்: நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே அன்பே...ஏ..

Male: Anbae nee angae Naan ingae vaazhndhaal Inbam kaanbadhu engae Anbae. ae.
Male: Undhan mangaadha Singaara roobam Undhan mangaadha Singaara roobam
Female: Endhan vaazhvellaam Oli veesum dheepam Vaazhvellaam oli veesum dheepam Indru irul soozha yen seidhen paavam Irul soozha yen seidhen paavam Naanum angae neeyum ingae Anbae. ae.
Female: Inba karai naadum Il vaazhvin odam Thunba puyalaalae Alai modhi aadum
Male: Indha nilai maarum Naal endru koodum Nilai maarum naal endru koodum Ennum ninaivaalae kanneeril vaadum Ninaivaalae kanneeril vaadum Naanum angae neeyum ingae Anbae..
Female: Nee angae naan ingae vaazhndhaal Inbam kaanbadhu engae Anbae. ae.
youtube tamil line
believer lyrics in tamil
vaseegara song lyrics
enjoy enjaami song lyrics
karnan movie song lyrics in tamil
thenpandi seemayile karaoke
sarpatta parambarai songs lyrics
eeswaran song
konjum mainakkale karaoke
asuran song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
yaar alaipathu song lyrics
marriage song lyrics in tamil
tamil songs lyrics download free
murugan songs lyrics
kanne kalaimane song lyrics
tamil devotional songs lyrics in english
3 movie song lyrics in tamil
kannalane song lyrics in tamil
inna mylu song lyrics