Added Date: Feb 11, 2022
பெண்: வந்தே..மா..தரம்... வந்தே..மா..தரம்
பெண்: வந்தே மாதரம் வந்தே மாதரம் மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம்
பெண்: அஹிம்சை கொண்டு எழுந்து நின்று அகிலம் அதிர வேண்டுமே அறிவின் தீயில் ஆயுதம் தீட்டி அதுவும் முடியும் என்றுமே
ஆண்: அன்பா அலை கடலென பண்பா பெரும் மழையென நண்பா உன்னை அணைத்திடும் இந்த இந்த இந்தியா
ஆண்: வானம் எமது உயிரென வீரம் எது எதுவென நீ பார்...த்தா.யா
குழு: வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்

குழு: வந்தே மாதரம் வந்தே மாதரம் மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம்
குழு: வந்தே மாதரம் வந்தே மாதரம் ஒன்று கூடுமே சோதனை கரம்..
பெண்: ஓ..வந்தே மாதரம் வந்தே மாதரம்
ஆண்: மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம்
பெண்: வந்தே மா...தரம் வந்தே மா..தரம்
குழு: ஓ ஓ ஓ...ஓ ஓ ஓ... ஓ ஓ ஓ...ஓ ஓ ஓ...
பெண்: காசை வீசி எம்மை வாங்கிட நாங்கள் பொம்மை இல்லையே தீங்கை தீங்கை கண்டு தூங்கிட நங்கள் கற்றதில்லையே..
குழு: கோடி கோடி வேற்றுமை எங்களுக்குள் கொண்டுமே
ஆண்: தேசம் காக்கவே ஒன்றாவோம்
குழு: காலைக்காக வீதியில் நீதி கேட்ட பூமியில்
ஆண்: சூரையாடினால் தீயாவோம்
குழு: ஆற்றல் கடல் அலையென சீற்றம் எரிமழையென காற்றும் கலை கலைக்கிடும் இந்த இந்த இந்தியா
குழு: வானம் எமது உயிரென வீரம் எது எதுவென நீ பார்த்தாயா

குழு: வந்தே மாதரம் வந்தே மாதரம் ஒன்று கூடுமே சோதனை கரம்..ஓ..

Female: Vande.. ma..taram. Vande.. ma..taram.
Female: Vande mataram. Vande mataram. Mannai kaakkave nenjin maavuram
Female: Ahimsai kondu ezhunthu nindru Agilam athira vendume Arivin theeyil aayudham theetti Athuvum mudiyum endrume
Male: Anbaa alai kadalena Panbaa perum mazhaiyena Nanbaa unai anaithidum Intha intha India
Male: Vaanam yemathuyirena Veeram ethu ethuvena Nee paar.thaa..yaa.
Chorus: Vande mataram Vande mataram Vande mataram Vande mataram

Chorus: Vande mataram Vande mataram Mannai kaakkave nenjin maavuram
Chorus: Vande mataram Vande mataram Ondru koodume sodhanai karam..
Female: Oh.vande mataram.
Vande mataram.
Male: Mannai kaakkave nenjin maavuram
Female: Vande mataram. Vande mataram.
Chorus: Oo oo oo.oo oo oo. Oo oo oo.oo oo oo.
Female: Kaasai veesi emmai vaangida Naangal bommai illaiyae Theengai theengai kandu thoongida Naangal katrathillaiyae
Chorus: Kodi kodi vetrumai
Engalukkul kondumae
Male: Desam kaakkave ondravom
Chorus: Kaalaikaaga veedhiyil
Needhi ketta bhoomiyil
Male: Soorayadinal theeyavom
Chorus: Aattral kadal azhaiyena Seetram erimazhaiyena Kaatrum kalai kalaikkidum Intha intha India
Chorus: Vaanam yemathuyirena Veeram ethu ethuvena Nee paarthaayaa
Chorus: Vande mataram Vande mataram Vande mataram Vande mataram
Chorus: Vande mataram Vande mataram Vande mataram Vande mataram
Chorus: Vande mataram Vande mataram Mannai kaakkave nenjin maavuram
Chorus: Vande mataram Vande mataram Ondru koodume sodhanai karam
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil melody lyrics
maraigirai
tamil christian songs with lyrics and guitar chords
kadhalar dhinam songs lyrics
ka pae ranasingam lyrics in tamil
usure soorarai pottru
share chat lyrics video tamil
minnale karaoke
oru manam movie
tamil lyrics video download
gaana song lyrics in tamil
theera nadhi maara lyrics
anthimaalai neram karaoke
enjoy enjoy song lyrics in tamil
malargale song lyrics
aagasam soorarai pottru lyrics
cuckoo cuckoo tamil song lyrics
famous carnatic songs in tamil lyrics
mannikka vendugiren song lyrics