Rangu Rangamma Song Lyrics

Bheema cover
Movie: Bheema (2008)
Music: Harris Jayaraj
Lyricists: Pa.Vijay
Singers: Vijay Yesudas, Kailash Kher and Swarnalatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கமா தங்கு தங்கம்மா நா ரெட்ட சுழி ஆளம்மா

ஆண்: ஹே ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கமா தங்கு தங்கம்மா நா ரெட்ட சுழி ஆளம்மா

ஆண்: ஆயிரத்தில் ஒருத்தி ஆசையத்தான் கொளுத்தி பாவி நெஞ்ச நிறுத்தி கொண்டு போறா கடத்தி ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி வங்கக் கடல் பத்திக்கிச்சு

குழு: { ரங்கா ஹே ரங்கா நீ அட்ரா விசிலு ஜிங்கா ஹே ஜிங்கா அடி கிழியும் செவுலு } (2)

பெண்: ஆ ரங்கா ரங்கய்யா ரத்தம் ஊறும் தங்கமையா
பெண்: தங்கு தங்கைய்யா இனி நீயா நானா பாரய்யா

ஆண்: கண்ணுள் கத்தி கப்பல் நெஞ்சத்தில் ரெட்டக்கப்பல் மோதினா யுத்தக் கப்பல் இவதானே

ஆண்: முந்தானை பாய்மரமே முா்சான நங்கூரமே சரியான மாலுமியும் நான் தானே

ஆண்: சரக்கே வருது சறுக்கி விழுது ஹே ஒத்து நீ ஒத்து இவ ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு

ஆண்: காத்துக்கு ரூட் இருக்கா கடலுக்கு பூட்டு இருக்கா வா மச்சான் வாழ்க்கையிலே விளையாடு

ஆண்: ஆடாத ஆட்டமெல்லாம் ஆளத்தான் நாம் பொறந்தோம் ஆனந்த பட்டறைக்கு வழித் தேடு

ஆண்: மனமே அடங்கு.. மறுநாள் தொடங்கு ஹே வாடா நீ வாடா நம் சந்தோஷம் கோலி சோடா

குழு: { ரங்கா ஹே ரங்கா நீ அட்ரா விசிலு ஜிங்கா ஹே ஜிங்கா அடி கிழியும் செவுலு } (3)

விஷ்லிங்: ............

Male: Rangu rangamma Ratham oorum thangammma Thangu thangamma Naa retta suli aalamma

Male: Hey rangu rangamma Ratham oorum thangammma Thangu thangamma Naa retta suli aalamma

Male: Aayirathil oruthi Aasaiyathaan kolithi Paavi nenja niruthi Kondu pora kadathi

Male: Eyy vathikuchi kan adichi Vanga kadal pathikichu

Chorus: {Ranga hey ranga Nee adraa whistle-u Jinga hey jinga Adi kiliyum sevulu} (2)

Male: Rangu rangamma Ratham oorum thangammma Thangu thangamma Naa retta suli aalamma

Female: Ahh ranga rangayya Ratham oorum thangamya Thangu thangayya Ini neeya nana parayya

Male: Kannul kathi kappal Nenjathil retta kappal Modhina yuththa kappal ivathaanae

Male: Munthanai paai maramae Mursaana nanguramae Sariyaana malumiyum naanthaanae

Male: Sarakkae varuthu Sarukki vizhuthu Hey oththu nee oththu Iva oththu kitta orang kattu

Male: Rangu rangamma Ratham oorum thangammma Thangu thangamma Naa retta suli aalamma

Female: Ada ranga rangayya Ratham oorum thangamya Thangu thangayya Ini neeya nana parayya

Male: Kaathukku route irukka Kadalukku poottu irukka Vaa machan vaazhkaiyilae vilayaadu

Male: Adaatha attamellam Aalathaan naam poranthom Anandha pattaraiku vali thedu

Male: Manmae adangu Marunaal thodangu Hey vaada nee vaada Nam sandhosham goli soda

Male: Rangu rangamma Ratham oorum thangammma Thangu thangamma Naa retta suli aalamma

Female: Ada ranga rangayya Ratham oorum thangamya Thangu thangayya Ini neeya nana parayya

Male: Aayirathil oruthi Aasaiyathaan kolithi Paavi nenja niruthi Kondu pora kadathi

Male: Eyy vathikuchi kan adichi Vanga kadal pathikichu

Chorus: {Ranga hey ranga Nee adraa whistle-u Jinga hey jinga Adi kiliyum sevulu} (3)

Whistling: ...............

Other Songs From Bheema (2008)

Similiar Songs

Most Searched Keywords
  • en kadhale lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • mgr karaoke songs with lyrics

  • verithanam song lyrics

  • thangachi song lyrics

  • ovvoru pookalume karaoke

  • soorarai pottru songs singers

  • amman songs lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • karaoke songs in tamil with lyrics

  • kadhal valarthen karaoke

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • anbe anbe song lyrics

  • sarpatta parambarai lyrics

  • kanave kanave lyrics

  • kutty pattas full movie download

  • soorarai pottru tamil lyrics