Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அம்ரேஷ் கணேஷ்
ஆண்: தூக்கணாங்கூடு அதில் டுலெட் போர்டு தொங்குதா தேடு போய் ஒன் டே வாழு
பெண்: அப்பாச்சி தோடு போல் அங்கே இங்கே ஆடு காதுகள் கிழிய தூள் கானா பாடு
ஆண்: ஓ பிரிந்து போகுதே சாலை
பெண்: சேர கூடுமோ நாளை
பெண்: ஏ கண்கள் போடும் கோலம் இந்த காதலே ஏ ஹே காலம் போடும் கோலம் அதை மாற்றுதே
ஆண்: கள்ளம் இல்லா உள்ளம் ஏங்குதே கண்ணா மூச்சிதான் ஆடுதே
பெண்: வானிலையே மாறுதே வசந்த மேகம் போகுதே போகுதே.
ஆண்: ஏ விடிஞ்சா வேற நாளு நீயும் நானும் வேற ஆளுடா

பெண்: ஏ கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகள் ஏ தேடி வந்து சேர கூடும் உறவுகள்
ஆண்: சின்ன சின்ன பூக்கள் ஆடுதே வண்ண மேகம் அதை மூடுதே
பெண்: நூறு நிலா தோட்டமா மாறிடுதே மனம் ஏனம்மா ஏனம்மா
ஆண்: காத்த கத்திரிக்க கத்திரிக்கோல் இன்னும் வரலா

Male: Thookanangoodu Adhil tolet board-u Thongutha thedu Poi one day vaazhu
Female: Appachi thodu Pol angae ingae aadu Kaadhugal kiliya Thool ganaa paadu
Male: Oh.pirinthu poguthae saalai
Female: Sera koodumo naalai
Female: Yae kangal podum kolam Indha kaadhalae Yae hey kaalam podum kolam Adhai maatruthae
Male: Kallam illa ullam yenguthae Kanna moochithan aaduthae
Female: Vaniliyae maaruthae
Vasantha megam poguthae.
Poguthae.ae
Male: Yae vidinja vera naalu
Neeyum naanum vera aaluda
Male: Thookanangoodu Adhil tolet board-u Thongutha thedu Poi one day vaazhu
Female: Yae kandam vittu kandam thaandum Paravaigal Yae thedi vandhu sera koodum Uravugal
Male: Chinna chinna pookal aaduthae Vanna megam adhai mooduthae
Female: Nooru nilaa thottama
Maariduthae manam yeanamma.
Yeanamma
Male: Kaatha kathirikka
Kathirikol innum varalaa
Male: Thookanangoodu Adhil tolet board-u Thongutha thedu Poi one day vaazhu
Female: Appachi thodu Pol angae ingae aadu Kaadhugal kiliya Thool ganaa paadu
Male: Oh.pirinthu poguthae saalai
Female: Sera koodumo naalai
aasirvathiyum karthare song lyrics
teddy marandhaye
poove sempoove karaoke
tamil christmas songs lyrics pdf
only tamil music no lyrics
kutty pattas full movie tamil
putham pudhu kaalai gv prakash lyrics
putham pudhu kaalai tamil lyrics
porale ponnuthayi karaoke
vennilave vennilave song lyrics
paatu paadava karaoke
malargale song lyrics
unna nenachu song lyrics
kutty pattas full movie download
80s tamil songs lyrics
thamizha thamizha song lyrics
uyire uyire song lyrics
maraigirai movie
tamil karaoke songs with lyrics for female singers
soorarai pottru movie song lyrics