Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: நல்லதோர் வீணைசெய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ நல்லதோர் வீணைசெய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ
ஆண்: சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
ஆண் மற்றும்
குழு: சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
ஆண்: வல்லமை தாராயோ.ஓ. வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி சிவசக்தி நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
குழு: நல்லதோர் வீணைசெய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ
ஆண்: தசையினைத் தீச்சுடினும் சிவ சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன் நசையறு மனம் கேட்டேன் நித்தம் நவம் எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் அசைவறு மதிகேட்டேன் இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ
குழு: நல்லதோர் வீணைசெய்தே ..ஓ.ஓஒ அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ நல்லதோர் வீணைசெய்தே ..ஓ.ஓஒ அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ

Male
Chorus: Nalladhor veenai seidhae
Adhai nalam keda
Puzhudhiyil yerivadhundo
Nalladhor veenai seidhae
Adhai nalam keda
Puzhudhiyil yerivadhundo
Male: Solladi siva sakthi Enai chudar migum arivudan Padaithu vittaai
Male &
Chorus: Solladi siva sakthi
Enai chudar migum arivudan
Padaithu vittaai
Male: Vallamai thaaraaiyoo.oo Vallamai thaaraaiyoo Indha maanilam payanura Vaazhvadharkkae Vallamai thaaraaiyo Indha maanilam payanura Vaazhvadharkkae Solladi siva sakthi Nila chumai yena Vaazhndhida puriguvaiyo
Chorus: Nalladhor veenai seidhae Adhai nalam keda Puzhudhiyil yerivadhundo
Male: Thasaiyinai thee choodinum Siva sakthiyai paadum nal Agam ketten Nasaiyaru manam ketten Nitham navam yena chudar tharum Uyir ketten Asaivuru madhi ketten Ivai arulvadhil unakkedhum Thadai uladho Ivai arulvadhil unakkedhum Thadai uladho
Chorus: Nalladhor veenai seidhae oo.ooo Adhai nalam keda Puzhudhiyil yerivadhundo Nalladhor veenai seidhae oo.ooo Adhai nalam keda Puzhudhiyil yerivadhundo
ellu vaya pookalaye lyrics audio song download
tamil song writing
karnan movie songs lyrics
old tamil karaoke songs with lyrics
tamil old songs lyrics in english
aarathanai umake lyrics
3 movie song lyrics in tamil
kadhal sadugudu song lyrics
sad song lyrics tamil
kanne kalaimane karaoke download
orasaadha song lyrics
malargale malargale song
thullatha manamum thullum padal
tamil duet karaoke songs with lyrics
old tamil songs lyrics in english
karaoke tamil songs with english lyrics
movie songs lyrics in tamil
neeye oli lyrics sarpatta
online tamil karaoke songs with lyrics
alagiya sirukki full movie