Mayil Pola Ponnu Onnu Song Lyrics

Bharathi cover
Movie: Bharathi (2000)
Music: Ilayaraja
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Bhavatharani

Added Date: Feb 11, 2022

பெண்: { மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு } (3)

பெண்: குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல

பெண்: மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு

பெண்: வண்டியில வண்ண மயில் நீயும் போனா சக்கரமா என் மனசு சுத்துதடி மந்தார மல்லி மரிகொழுந்து செம்பகமே முன முறியாப் பூவே என முறிச்சதேனடியோ

பெண்: தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம் சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்

பெண்: மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு

பெண்: வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல் மல்லிகப் பூ பந்தலோட வந்தது யாரு சிறு ஓலையில உன் நெனப்ப எழுதி வெச்சேன் ஒரு எழுத்தறியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா

பெண்: { மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு } (2)

Female: {Mayil pola ponnu onnu Kili pola pechu onnu} (3)

Female: Kuyil pola pattu onnu kettu ninnu Manasu pona idam theriyala Andha mayakkam ennaku innum teliayala

Female: Mayil pola ponnu onnu Ponnu onnu.....

Female: Vandiyila vanna mayil neeyum pona Sakaramaa en manasu suthudhadi Mandhaara malli marikozhundhu sembagamae Muna muriyaa poove ena murichadhenadio

Female: Thanga mugam parka Dhenam sooriyanum varalaam Sangu kazhuthukkae Pirai chandhirana tharalaam

Female: Kuyil pola pattu onnu kettu ninnu Manasu pona idam theriyala Andha mayakkam ennaku innum teliayala

Female: Mayil pola ponnu onnu Kili pola pechu onnu

Female: Velli nila megathula vaaradhupol Malliga poo pandhaloda vandhadhu yaaru Siru olayila un nenappa ezhudhi vechen Oru ezhuththariyaadha Kathum vandhu ezhupadhum enna Kuththu vilakkoliyae Siru kutti nilaa oliyae Muthu chudar oliyae Oru mhtham nee tharuvaaya

Female: Kuyil pola pattu onnu kettu ninnu Manasu pona idam theriyala Andha mayakkam ennaku innum teliayala

Female: {Mayil pola ponnu onnu Kili pola pechu onnu} (2)

Female: Kuyil pola pattu onnu kettu ninnu Manasu pona idam theriyala Andha mayakkam ennaku innum teliayala

Female: Mayil pola ponnu onnu Ponnu onnu.....

Similiar Songs

Most Searched Keywords
  • karnan movie songs lyrics

  • thalapathy song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • usure soorarai pottru

  • romantic love songs tamil lyrics

  • happy birthday song lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • asku maaro karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamil mp3 song with lyrics download

  • morrakka mattrakka song lyrics

  • 80s tamil songs lyrics

  • tamil tamil song lyrics

  • cuckoo lyrics dhee

  • thaabangale karaoke

  • isaivarigal movie download

  • tamil devotional songs karaoke with lyrics

  • murugan songs lyrics