Added Date: Feb 11, 2022
ஆண்: புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
பெண்: கன்னம் என்னும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
ஆண்: ஆஹா..கண்ணன் துணை ராதே ராதே கட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம் ஜிகுஜிகு ஜம்ஜம்

ஆண்: மந்திரத்தை நான் பாட அந்தரத்தில் நீயாட சொர்க்கந்தான் மிகப் பக்கந்தான்
பெண்: முத்தளந்து நான் போட முக்கனியை நீ தேட மெல்லத்தான் இடை துள்ளத்தான்
ஆண்: வெப்பங்களும் தாளாமல் தெப்பக்குளம் நீந்த செங்கமலம் தானாக என்னை நெருங்க
பெண்: செங்கமலம் நோகாமல் அன்புக்கரம் ஏந்த சங்கமங்கள் தேனாகத் தித்திக்க
ஆண்: இன்பக் கதை நீ பாதி நான் பாதி நாள்தோறும் சொல்லத்தான்
பெண்: இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி ஊர்கோலம் செல்லத்தான் ஜிகுஜிகு ஜம்ஜம்....
ஆண்: பரப்பப்ப புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க

பெண்: சொல்லியது மாளாது.. சொல்லிச் சொல்லித் தீராது நித்தந்தான் ஒரு பித்தந்தான்
ஆண்: பொற்கலசம் மேலாட பைங்கொடியும் போராட அம்மம்மா..துயர் என்னம்மா
பெண்: வெண்ணிலவு போல் இந்தப் பெண்ணிலவு தேய வெட்கங்களைப் பார்க்காமல் கட்டித் தழுவு
ஆண்: ஹா..பள்ளியறை ராஜாங்கம் என்னவென்றுதானே நள்ளிரவில் நீயாகச் சொல்லித் தா
பெண்: சொல்லித் தர நீ கேட்டுப் பாய் போட்டுத் தேன் பாட்டுக் கேட்கத்தான்
ஆண்: சுகம் அள்ளித் தர எந்நாளும் வந்தாளே கண்ணே என் கண்ணம்மா ஜிகுஜிகு ஜம்ஜம்

ஆண்: தர ரத் ததத்தா தத்தத் தத்தா புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
ஆண்: கண்ணன் துணை ராதே ராதே கட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம் ஜிகுஜிகு ஜம்ஜம்

ஆண்: ................

Male: Punnagaiyil minsaaram Ponga varum muthaaram Alli edukka
Female: Kannam ennum thaambaalam Kondu varum thaamboolam Killi edukka
Male: Aahaa kannan thunai raadhae raadhae Katti kollum maadhae maadhae nenjellaam Jigujigu jamjam

Male: Mandhirathai naan paada Andharathil nee aada Sorgam thaan miga pakkam thaan
Female: Muthalandhu naan poda Mukkaniyai nee thaeda Mella thaan idai thulla thaan
Male: Veppangalum thaalaamal Theppa kulam neendha Sengamalam thaanaaga ennai nerunga
Female: Sengamalam nogaamal Anbu karam yendha Sangamangal thaenaaga thithikka
Male: Inbakkarai nee paadhi naan paadhi Naal thorum solla thaan
Female: Iru ullangalum poonthaerin melaeri Oorgolam sella thaan jigujigu jamjam
Male: Parappappa Punnagaiyil minsaaram Ponga varum muthaaram Alli edukka
Female: Kannam ennum thaambaalam Kondu varum thaamboolam Killi edukka
Male: Aahaa kannan thunai raadhae raadhae Katti kollum maadhae maadhae nenjellaam Jigujigu jamjam
Male: Punnagaiyil minsaaram Ponga varum muthaaram Alli edukka
Female: Solliyadhu maalaadhu Solli solli theeraadhu Nitham thaan oru pitham thaan
Male: Porkalasam melaada Paingodiyum poraada Ammammaa thuyar yennammaa
Female: Vennilavu pol indha Pennilavu thaeya Vetkangalai paakkaamal Katti thazhuvu
Male: Haa palliyarai raajaangam Ennavendru thaanae Nalliravil neeyaaga cholli thaa
Female: Solli thara nee kaettu paai pottu Thaen paattu ketka thaan
Male: Sugam alli thara innaalum vandhaalae Kannae en kannammaa jigujigu jamjam
Female: Kannam yennum thaambaalam Kondu varum thaamboolam Killi edukka
Male: Thara rarat thatthattha thatthat thatthaa Punnagaiyil minsaaram Ponga varum mutthaaram Alli edukka
Male: Kannan thunai raadhae raadhae Katti kollum maadhae maadhae nenjellaam Jigujigu jamjam
Female: Kannam ennum thaambaalam Kondu varum thaamboolam Killi edukka
Male: Thaguthaguttha thatthat thaguttha Thaarat thatthat thagathathaa Thaguthat thattha thaguthat thatthattha thaguthatthaa Thaathugu thuguthugu thatthat thuguthuguthaka thaa
theriyatha thendral full movie
maraigirai movie
kadhal theeve
tamil lyrics song download
paatu paadava karaoke
sivapuranam lyrics
kutty pattas full movie in tamil
karnan lyrics tamil
kaathuvaakula rendu kadhal song
best love lyrics tamil
maate vinadhuga lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
mulumathy lyrics
tamil karaoke video songs with lyrics free download
easy tamil songs to sing for beginners with lyrics
movie songs lyrics in tamil
yaanji song lyrics
poove sempoove karaoke
enjoy en jaami lyrics
oru naalaikkul song lyrics