Added Date: Feb 11, 2022
ஆண்: எப்பவுமே வேணுமடா பிரண்டு எல்லாத்துக்கும் வேணுமடா பிரண்டு ஒய்ப் இல்லாம வாழ்ந்தவனும் உண்டு பிரண்ட் இல்லாம டே லைப் எண்டு
ஆண்: ஆறெல்லாம் கடலிலே சேரும் சேரும் அல்லவா ஆறெழுத்து கடல் தான் பிரண்டு நீ இல்லை என்றதும் அட நானும் இல்லை அல்லவா ஹார்ட்டுக்குள் பீட்டு பிரண்டு
ஆண்: பிரண்ட் பிரண்டு பிரண்டுகுள்ள எல்லாம் எல்லாம் உண்டு பிரண்ட் பிரண்டு பிரண்டுகுள்ள எல்லாம் எல்லாம் உண்டு உண்டு
ஆண்: வாடா போடா மாமன் மச்சி வார்த்தை வேதம் ஆகும் வாங்க போங்க சார் மேடம் சொன்னா சோகம் ஆகும்
ஆண்: ப்ரொப்லெம் என்று வந்தால் உன்னை சொந்தம் தாங்கிடாது லாபம் நஷ்டம் எண்ணி பாத்தா என்றும் நட்பு சேர்ந்திடாது
ஆண்: மலரினும் மெல்லிய உறவு மறு ஜென்மம் தொடர்கிற கனவு
ஆண்: அடி தடி நமக்குள்ளே புதியதில்லை சண்டைக்கு தடையுமில்லை அவள் இவள் நம்மை என்றும் பிரித்ததில்லை காதல் நட்பை விட உயர்ந்ததில்லை
ஆண்: பிரண்ட் பிரண்டு பிரண்டுகுள்ள எல்லாம் எல்லாம் உண்டு உண்டு { ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓஓஹோ ஓஹோ } (2)
ஆண்: எகே 47 கூட பூக்கள் ஆகி போகும் மேற்கில் கூட பிரண்ட்ஷிப் ஆளே சன் ரைஸ்சும் உண்டாகும்
ஆண்: ஹாக்கி பேட் டை போலே பிரிவை தூக்கி அடிப்போமே ஜாக்கி வைத்து வானம் எரி ஸ்டாரை தொடுவோமே
ஆண்: இடைவெளிக்கொரு தடை விதிப்போம் தொலைவிலும் அருகினில் இருப்போம்
ஆண்: நடை உடை பாவனை யாவிலுமே நண்பனின் சாயலடா படை பலம் என துணை இருந்தால் பகையே தூரம் ஓடுமடா
ஆண்: ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓஓஹோ ஓஹோ

ஆண்: { ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓஓஹோ ஓஹோ } (2)

Male: Eppavumae venumada friend-u Ellaathukkum venumada friend-u Wife illaama vaazhndhavanum undu Friend illaama day life-u endu
Male: Aarellaam kadalilae Serum serum allava Aarezhuthu kadal dhaan friend-u Nee illai endrathum Ada naanum illai allava Heartukkul beatu friend-u
Male: F R I E N D friend-u Friendukkulla ellam ellam undu F R I E N D friend-u Friendukkulla ellam ellam undu.undu..
Male: Vaada poda maaman machi Vaarthai vedham aagum Vaanga ponga sir madam Sonna sogam aagum
Male: Problem endru vandhaal Unnai sondham thaangidaathu Laabam nastam enni paatha Endrum natpu serndhidathu
Male: Malarinum melliya uravu Maru jenmam thodargira kanavu
Male: Adi thadi namamkkullae Puthiyathillai Sandaikku thadaiyumillai Aval ival nammai endrum Pirithathillai Kaadhal natpai vida uyarndhathillai
Male: F R I E N D friend-u Friendukkulla ellam ellam undu.. undu.. {Oh oh oh oh ohooo.. Ohooo..ooohooo.ohoooo} (2)
Male: AK 47 kooda Pookkal aagi pogum Merkkil kooda friendship aalae Sunrise-um undaagum
Male: Hockey bat-ai polae Pirivai thookki adippomae Jockey vaithu vaanam eri Star-ai thoduvomae
Male: Idaivelikkoru thadai vithippom Tholaivilum aruginil iruppom
Male: Nadai udai Paavanai yaavilumae Nanbanin saayalada Padai balam ena Thunai irundhaal Pagaiyae thooram odumada
Male: Oh oh oh oh ohooo.. Ohooo..ooohooo.ohoooo
Male: Eppavumae venumada friend-u Ellaathukkum venumada friend-u Wife illaama vaazhndhavanum undu Friend illaama day life-u endu
Male: Aarellaam kadalilae Serum serum allava Aarezhuthu kadal dhaan friend-u Nee illai endrathum Ada naanum illai allava Heartukkul beatu friend-u
Male: {Oh oh oh oh ohooo.. Ohooo..ooohooo.ohoooo} (2)
tamil music without lyrics
thullatha manamum thullum tamil padal
tamil songs with lyrics free download
en kadhale lyrics
happy birthday song lyrics in tamil
kadhal theeve
tamil love song lyrics for whatsapp status
best lyrics in tamil love songs
alli pookalaye song download
kadhal song lyrics
unnai ondru ketpen karaoke
asuran song lyrics download
malargale malargale song
alaipayuthey karaoke with lyrics
vathi coming song lyrics
aagasam song soorarai pottru mp3 download
kayilae aagasam karaoke
kalvare song lyrics in tamil
tamil song meaning
karaoke for female singers tamil