Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: கோபி சுந்தா்
பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை நீ காணாதே அதில் பிழை தேடாதே
பெண்: என் சிறிய உலகில் நீ யாரும் இல்லை ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே
பெண்: என்னுள் நானாய் பாடும் பாடல் ஒட்டுக் கேட்பதேன் நெஞ்சுள் முணுமுணுப்பதேன் என் வாழ்வை வாழ்வதேன்
பெண்: எந்தன் பசி எந்தன் தாகம் கூட உனைக் கேட்டு வரவேண்டுமா நீ எந்தன் சுவாசமா
பெண்: மீண்டும் மீண்டும் என் மேல் பூ வீசிப் போகிறாய் ஏதோ நீ சொல்லப் பாா்க்கிறாயோ

பெண்: எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீா் நான் ஏந்த முயல்கின்றேன்
பெண்: உன் சோகம் என் நெஞ்சில் ஏந்திப் போகிறேன் அது ஏனடா
பெண்: நான் ஏன் நீயாகிறேன் ஆயினும் நான் நானே என்னில் உனைக் காணத்தானே நீயானேனே நானே

ஆண்: அருகே நீ தூரமாய் தினமும் கொன்றாயடி யாா் யாரோ நாம் என்றாயடி
ஆண்: நெஞ்சைக் கொட்டி நான் தீா்த்தேன் கேளாமல். நீ சென்றாய் என் மேல் காதல் தோன்றாதா பேசாமல் நீ வதைக்கிறாய்
ஆண்: என் காதல். நீ காண. மாட்டாயா மாட்டாயா

Female: Mmmm.mmm..mmm Mmmm.mmm..mmm
Female: En vizhiyin kanavu Un sontham illai Nee kaanadhae – athil Pizhai thedathae
Female: En siriya ulagil Nee yarum illai Yen ketkadhae – athil Adi vaikadhae
Female: Ennul nanaai paadum Paadal ottu ketpathaen Nenjul munumunupathaen En vazhvai vazhvathaen.
Female: Endhan pasi Enthan thagam kuda Unaikettu varavendumaa. Nee enthan swasamaa.
Female: Meendum meendum enmel Poo veesi pogirai Edho nee solla paarkirayo..
Female: Mmmm.mmm..mmm Mmmm.mmm..mmm
Female: Enthan kannil Undhan kanneer Naan yendha Muyalgiren
Female: Un sogam En nenjil Yendhi pogiren Adhu yenada
Female: Naan yen neeyagiren. Aayinum naan naanae. Ennil unai kaanathaanae Neeyanenae.. Naanae..
Female: Mmmm..mmmm..mmm Mmmm.mmm..mmm
Male: Arugae nee thooramaai Dhinamum kondrayadi Yaar yaaro naam endrayadi..
Male: Nenjai kotti naan theerthen Kelaamal nee sendraai En mel kaadhal thondrathaa. Pesaamal nee vadhaikiraai
Male: En kaadhal.. nee kaana.. Maatayaa...maatayaa..
Female: Mmmm..mmmm..mmm Mmmm.mmm..mmm
vennilavai poovai vaipene song lyrics
chinna chinna aasai karaoke download
namashivaya vazhga lyrics
marriage song lyrics in tamil
master song lyrics in tamil
tamil christian songs lyrics in english
oh azhage maara song lyrics
tamil songs lyrics whatsapp status
unna nenachu nenachu karaoke mp3 download
google song lyrics in tamil
tamil song lyrics in english free download
oru manam song karaoke
lyrical video tamil songs
tamil hymns lyrics
story lyrics in tamil
chammak challo meaning in tamil
tamilpaa master
google google panni parthen song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
3 movie songs lyrics tamil