Added Date: Feb 11, 2022
ஆண்: பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா கண்ணே ஆஷா கண்மணி ஆஷா கண்ணே ஆஷா கண்மணி ஆஷா நீ ரொம்ப சுட்டி பெண்ணல்லவா
பெண்: அங்கிள் அங்கிள் பிக் அங்கிள் யானைக் கதை சொல்லுங்க
ஆண்: ஆஹான்
பெண்: அங்கிள் அங்கிள் பிக் அங்கிள் யானைக் கதை சொல்லுங்க தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன் யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும்
ஆண்: பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா
பெண்: சொல்லுங்க
ஆண்: ஐயப்பன் கோயிலிலே யானை ஒண்ணு இருந்துச்சு
ஆண்: டிங் டிங்ணு மணியோசை கேட்கும்படி நடந்துச்சு
ஆண்: கடைவீதி பக்கம் போனா சுத்தி சுத்தி பாக்குமாம்
ஆண்: தும்பிக்கையை நீட்டி நீட்டி துட்டுகளை சேர்க்குமாம்
ஆண்: பழம் கொடுத்தால் வணக்கம் சொல்லும் பிள்ளைகளை சுமந்து செல்லும்
பெண்: அங்கிள் அங்கிள் பிக் அங்கிள் யானைக் கதை ஜோருதான் தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன் யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும்
ஆண்: பாவாடை சட்டை தைக்கும் தையல்காரன் இருந்தான் பண்பான யானைக்கிட்ட வம்பு பண்ண நெனச்சான் தேங்காய் மூடி உள்ளாரத்தான் ஊசி ஒண்ண மாட்டினான் தலையாட்டும் யானைக்கிட்ட திங்க சொல்லி நீட்டினான்
பெண்: ஐய்யையோ ஊசி குத்திடுமே
ஆண்: ஹான் யானை அதை புரிஞ்சிக்கிச்சாம் மனசுக்குள்ள போட்டுக்குச்சாம்
ஆண்: பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா
பெண்: யானை கதை
ஆண்: ஆத்தோரம் யானை போயி சேத்த அள்ளி உறிஞ்சிச்சு ஆத்தாடி டைலர் மேலே தூ தூன்னு துப்பிடிச்சு
பெண்: அச்சச்சோ துணி எல்லாம் அழுக்காகிடுமே
ஆண்: ஆமாம் பொங்கலுக்கு தைச்சு வச்ச துணி கெட்டுப் போனதாம் அம்மாடி சொல்லப்போனா நானும் அதப்போலத்தான் வம்பு செஞ்சா வஞ்சம் வைப்பேன் அன்பிருந்தா அடங்கி நிப்பேன்
பெண்: அங்கிள் அங்கிள்
ஆண்: ஹஹாஹ்
பெண்: பிக் அங்கிள்
ஆண்: ஹஹாஹ்
பெண்: யானைக் கதை ஜோருதான் தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன் யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும்
ஆண்: லாலாலா லாலாலா லல்லல்லா
பெண்: லாலாலா லாலாலா லல்லல்லா இருவர்: லாலாலா லாலாலா லல்லல்லா லாலாலா லாலாலா லல்லல்லா

Male: Baby baby oh my baby Kutty kadhai sollava Baby baby oh my baby Kutty kadhai sollava Kannae aasha kanmani aasha Kannae aasha kanmani aasha Nee romba sutti pennallava
Female: Uncle uncle big uncle
Yaanai kadhai sollunga
Male: Ahaan
Female: Uncle uncle big uncle
Yaanai kadhai sollunga
Thoongaama thaan joraa ketppen
Yaanainaa rombha thaan pudikkum
Male: Baby baby oh my baby
Kutty kadhai sollava
Female: Sollunga
Male: Aiyappan kovililae Yaanai onnu irunthuchu
Male: Dingu dingu nu mani osai Ketkkum badi nadanthuchu
Male: Kadai veedhi pakkam ponaa Suthi suthi paakumaam
Male: Thumbikkaiyai neeti neeti Thuttukalai serkumaam
Male: Pazham koduthaal vanakkam sollum Pillaigalai sumanthu sellum
Female: Uncle uncle big uncle Yaanai kadhai joru thaan Thoongaama thaan joraa ketppen Yaanainaa rombha thaan pudikkum
Male: Paavadai sattai thaikkum Thaiyal kaaran irundhaan Panbaana yaanaikkitta Vambhu panna nenachaan Thengaai moodi ullarathaan Oosi onna maattinaan Thalaiyattum yaanaikitta Thinga solli neetinaan
Female: Aiyaiyoo oosi kuthidumae
Male: Haan Yaanai adhai purinjikkichaam Manasukkullae pottukkichaam
Male: Baby baby oh my baby
Kutty kadhai sollava
Female: Yaana kadha
Male: Aaththoram yaanai poyi
Saetha alli urinjuchu
Aathadi tailor melae
Thoo thoonnu thuppiduchu
Female: Acachoo thuni ellam alukkagidumae
Male: Aamaam
Pongalukku theichu vecha thuni kettu ponadhaam
Ammadi solla ponaa naanum adhu polathaan
Vambhu senja vanjam veippen
Anbiruntha adangi nippen
Female: Uncle uncle
Male: Hahah
Female: Big uncle
Male: Hahahah
Female: Yaanai kadhai joru thaan
Thoongaama thaan joraa ketppen
Yaanainaa rombha thaan pudikkum
Male: Laalaalaa laalaalaa lallallaa
Female: Laalaalaa laalaalaa lallallaa
Both: Laalaalaa laalaalaa lallallaa
Laalaalaa laalaalaa lallallaa
lyrics whatsapp status tamil
kanakadhara stotram tamil lyrics in english
gaana songs tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
malare mounama karaoke with lyrics
tamil tamil song lyrics
happy birthday tamil song lyrics in english
tamilpaa master
soorarai pottru movie song lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
old tamil songs lyrics
en iniya pon nilave lyrics
orasaadha song lyrics
aagasam song soorarai pottru mp3 download
idhuvum kadandhu pogum song lyrics
tamil karaoke songs with lyrics for female
alaipayuthey songs lyrics
lyrics songs tamil download
national anthem lyrics tamil