Added Date: Feb 11, 2022
பெண்: என் கதைதான் உன் கதையும். உன் கதைதான் என் கதையும்.
பெண்: என் கதைதான் உன் கதையும். உன் கதைதான் என் கதையும். பாதையில் தான் சிறு மாற்றம் பயணத்திலே ஏமாற்றம் ஏமாற்றம். ஏமாற்றம்.
பெண்: உண்மை என்ற சொல் இருக்கும் ஊருக்காக பிறந்திருக்கும் உண்மை என்ற சொல் இருக்கும் ஊருக்காக பிறந்திருக்கும் பெண்மை என்ற புகழ் இருக்கும் பேசோடு நின்றிருக்கும்.. பெண்மை என்ற புகழ் இருக்கும் பேசோடு நின்றிருக்கும்.. பாதையில் தான் சிறு மாற்றம் பயணத்திலே ஏமாற்றம் ஏமாற்றம். ஏமாற்றம்.

பெண்: காதல் என்ற சொல் இருக்கும் கதையோடு முடிந்திருக்கும் கண்ணீரென்பது வந்திருக்கும் கன்னியர்க்கே பிறந்திருக்கும் அது கன்னியர்க்கே பிறந்திருக்கும்
பெண்: உதட்டளவில் சிரிப்பிருக்கும் உள்ளத்திலே நெருப்பிருக்கும் உதட்டளவில் சிரிப்பிருக்கும் உள்ளத்திலே நெருப்பிருக்கும் உருவத்திலே அழகிருக்கும் வஞ்சம் அங்கே குடியிருக்கும் பெரும் வஞ்சம் அங்கே குடியிருக்கும் பாதையில் தான் சிறு மாற்றம் பயணத்திலே ஏமாற்றம் ஏமாற்றம். ஏமாற்றம்.
பெண்: தியாகம் என்ற சொல் இருக்கும் காதலரை பிரித்து வைக்கும் காலம் என்று வந்திருக்கும் கதைகளையே மாற்றி வைக்கும் உன் கதைகளையே மாற்றி வைக்கும்
பெண்: வாழ்க்கையிலே ஆண்களுக்கு காதல் ஒரு பந்தாட்டம் வாழ்க்கையிலே ஆண்களுக்கு காதல் ஒரு பந்தாட்டம் கன்னியர்க்கு வாழ்வில் அது காலம் எல்லாம் போராட்டம் தம் காலம் எல்லாம் போராட்டம்
இருவர்: பாதையில்தான் சிறு மாற்றம் பயணத்திலே ஏமாற்றம் ஏமாற்றம். ஏமாற்றம்.
இருவர்: என் கதைதான் உன் கதையும். உன் கதைதான் என் கதையும். பாதையில் தான் சிறு மாற்றம் பயணத்திலே ஏமாற்றம் ஏமாற்றம். ஏமாற்றம்.

Female: En kadhai thaan un kadhaiyum. Un kadhai thaan en kadhaiyum.
Female: En kadhai thaan un kadhaiyum. Un kadhai thaan en kadhaiyum. Paadhaiyil thaan siru maattram Payanathilae yaemaattram Yaemaattram. yaemaattram.
Female: Unmai endra sol irukkum Oorukaaga pirandhirukkum Unmai endra sol irukkum Oorukaaga pirandhirukkum Penmai endra pughazh irukkum Pechodu nindrirukkum Penmai endra pughazh irukkum Pechodu nindrirukkum Paadhaiyil thaan siru maattram Payanathilae yaemaattram Yaemaattram. yaemaattram.
Female: En kadhai thaan un kadhaiyum. Un kadhai thaan en kadhaiyum. Paadhaiyil thaan siru maattram Payanathilae yaemaattram Yaemaattram. yaemaattram.
Female: Kaadhal endra sol irukkum Kadhaiyodu mudindhirukkum Kanneer endru ondru irukkum Kanniyarkkae pirandhirukkum Adhu kanniyarkkae pirandhirukkum
Female: Udhattalavil sirippirukkum Ullathilae neruppirukkum Udhattalavil sirippirukkum Ullathilae neruppirukkum Uruvathilae azhagirukkum Vanjam angae kudiyirukkum Perum vanjam angae kudiyirukkum Paadhaiyil thaan siru maattram Payanathilae yaemaattram Yaemaattram. yaemaattram.
Female: Thiyaagam endra sol irukkum Kaadhalarai pirithu vaikkum Kaalam endru ondru irukkum Kadhaigalaiyae maattri vaikkum Un kadhaigalaiyae maattri vaikkum
Female: Vaazhkkaiyilae aangalukku Kaadhal oru pandhaattam Vaazhkkaiyilae aangalukku Kaadhal oru pandhaattam Kanniyarkku vaazhvil adhu Kaalam ellaam poraattam Tham kaalam ellaam poraattam
Both: Paadhaiyil thaan siru maattram Payanathilae yaemaattram Yaemaattram. yaemaattram.
Both: En kadhai thaan un kadhaiyum. Un kadhai thaan en kadhaiyum. Paadhaiyil thaan siru maattram Payanathilae yaemaattram Yaemaattram. yaemaattram.
master the blaster lyrics in tamil
chellamma song lyrics
vijay sethupathi song lyrics
happy birthday lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
tamil lyrics
bhagyada lakshmi baramma tamil
cuckoo cuckoo lyrics tamil
baahubali tamil paadal
karnan movie songs lyrics
kutty pattas movie
uyirae uyirae song lyrics
narumugaye song lyrics
amarkalam padal
kanne kalaimane karaoke with lyrics
alli pookalaye song download
oh azhage maara song lyrics
tamil lyrics video download
google song lyrics in tamil
soorarai pottru movie song lyrics