Added Date: Feb 11, 2022
பெண்: லால லல லா லல
குழு: ம்ம்.ம்ம்ம்.ம்ம்.
பெண்: லலலலா..
குழு: ம்ம்.ம்ம்ம்.ம்ம்.
பெண்: காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா
குழு: ஹே ஹே ஹே
பெண்: கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல கவிதைகள் தலைவா
குழு: லலலலா..
ஆண்: கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான், சகியே
குழு: ஓஹோ ஓ...
ஆண்: பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே
குழு: லலலலா..
பெண்: அடடடடா. இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா
ஆண்: இது என்னடி இதயம் வெளியேறி அலைகின்றதே காதல் இதுவா
பெண்: எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடுடா
ஆண்: மன்னிச்சுக்கடி. காதல் செய்வேன் கட்டளை படி
குழு: ஹே ஹே ஹே
பெண்: காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா
குழு: ஹே ஹே ஹே
பெண்: கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல கவிதைகள் தலைவா
குழு: ம்ம்.ம்ம்ம்.ம்ம். ம்ம்.ம்ம்ம்.ம்ம்.
குழு: {ம்ம்.ம்ம்ம்.ம்ம். ம்ம்.ம்ம்ம்.ம்ம்.} (2)
பெண்: படபடக்கும் எனது விழிபார்த்து நடந்திக்கணும் சொல்வது சரியா
ஆண்: தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும் தண்டனை சரியா
பெண்: எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா
ஆண்: சொல்லுகிறேன் இப்பொதொரு முத்தம் குடுடி
குழு: ஹே ஹே ஹே
பெண்: காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா
குழு: ஹே ஹே ஹே
பெண்: கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல கவிதைகள் தலைவா
குழு: லலலலலா...
குழு: ..................

Female: Laa.lala.laa..lala.
Chorus: Mmm..mmm..mmm
Female: La la la la la
Chorus: Mmm..mmm..mmm
Female: Kaadhal solvathu othadugal alla
Kangalthaan thalaivaa
Chorus: Hey hey hey
Female: Kangal solvathu vaarthaigal alla
Kavithaigal thalaivaa
Chorus: La la la la la
Male: Kavithai enbathu buthagam alla
Pengalthaan sakiyae
Chorus: Ohoo..ooo
Male: Pengal yaavarum kavithaigal alla
Nee mattum sakiyae
Chorus: La la la la la
Female: Adadadadaa Innum yen nenjam puriyalayaa.. Kaadhal madaiyaa
Male: Ithu yennadi Idhayam veliyeri alagindrathae Kaadhal ithuvaa
Female: Yeppadi solven
Puriyum padi..aalai vidudaa
Male: Manichukkadi..kaadhal seiven
Kattalai padi
Chorus: Hey hey hey
Female: Kaadhal solvathu othadugal alla
Kangalthaan thalaivaa
Chorus: Hey hey hey
Female: Kangal solvathu vaarthaigal alla
Kavithaigal thalaivaa
Chorus: Hmm.mmm.mmm. Hmm.mmm.mmmm
Chorus: {Hmm.mmm.mmm. Hmm.mmm.mmmm} (2)
Female: Padapadakkum
Enathu vizhipaarthu nadanthukkanum
Solvathu sariyaa.
Male: Thavaru seithaal
Muththam thanthennai thirithikkanum
Thandanai sariyaa.
Female: Eppoluthellaam thavaru seivaai
Sollividadaa
Male: Sollugiren ippothoru
Muththam kodudi
Chorus: Hey hey hey
Female: Kaadhal solvathu othadugal alla
Kangalthaan thalaivaa
Chorus: Hey hey hey
Female: Kangal solvathu vaarthaigal alla
Kavithaigal thalaivaa
Chorus: La la la la la
Chorus: ...........
nenjodu kalanthidu song lyrics
best lyrics in tamil
aarariraro song lyrics
master songs tamil lyrics
irava pagala karaoke
chammak challo meaning in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
soorarai pottru movie lyrics
thevaram lyrics in tamil with meaning
only music tamil songs without lyrics
tamil karaoke download
asuran song lyrics in tamil
photo song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
alagiya sirukki tamil full movie
national anthem lyrics in tamil