Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ரமணா கோகுலா
குழு: ஏ ஏ ஏ ஏ
ஆண்: ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
ஆண்: வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு

ஆண்: உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாய் இருந்தேனே ஹே உன் மேனி அழகை ஆராயும் விஞ்ஞானி போல் இன்று ஆனேனே
ஆண்: எல்லாம் சக்சஸ் தான் ஆஹா இனிமேல் கிஸ் கிஸ் தான் வா வா வா வா என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே ஹே வா வா வா
பெண்: நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே நெஞ்சுக்குள் தைத்திருந்த உறவொன்றை சொல்லும் முன் அறிந்தாயே நன்றி உயிரே
பெண்: உந்தன் மார்பில் படர்ந்து விடவா உந்தன் உயிரில் உறைந்து விடவா உறவே உறவே இது ஒரு பிரபம் நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே

Chorus: Yeah yeah yeah yeah
Male: Angel vandhaalae..vandhaalae Oru poovodu Oonjal seidhaalae seidhaalae En nenjodu
Male: Vaarthai .oru vaarthai Sonnalae en kaadhodu Vaazhvin vannangal maariyadhae Indru ennodu

Male: Un koondhal vaguppil love paadam Padikkum maanavanaai irundhenae Hey un maeni azhagai aaraiyum Vingnyani pol indru aanenae
Male: Ellaam success dhaan Ahaa inimel kiss kiss dhaan Vaa vaa vaa vaa En vaanam suzhalum en bhoomi Ellamae nee dhaanae Hey vaa vaa vaa
Female: Neerukkul Poothirundha poovondrai Neendhi vandhu arindhaaiyae Nandri uyirae Nenjukkul Thaithirundha uravondrai Sollum munn arindhaaiyae Nandri uyirae
Female: Undhan maarbil Padarndhu vidavaa Undhan uyiril uraindhu vidavaa Uravae uravae idhu oru prabham Neerukul poothirundha poovondrai Neendhi vandhu arindhaaiyae Nandri uyirae
Male: Angel vandhaalae..vandhaalae Oru poovodu Oonjal seidhaalae seidhaalae En nenjodu
Male: Vaarthai .oru vaarthai Sonnalae en kaadhodu Vaazhvin vannangal maariyadhae Indru ennodu
Male: Angel vandhaalae..vandhaalae Oru poovodu Oonjal seidhaalae seidhaalae En nenjodu
ben 10 tamil song lyrics
tamil love feeling songs lyrics
thabangale song lyrics
kutty story song lyrics
na muthukumar lyrics
nice lyrics in tamil
kadhal valarthen karaoke
kayilae aagasam karaoke
google google song lyrics tamil
vaseegara song lyrics
anthimaalai neram karaoke
brother and sister songs in tamil lyrics
marudhani lyrics
tamil love song lyrics for whatsapp status download
tik tok tamil song lyrics
asuran song lyrics in tamil
master song lyrics in tamil free download
master song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
soorarai pottru song lyrics