Added Date: Feb 11, 2022
ஆண்: இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
பெண்: பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்

பெண்: பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

பெண்: பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
பெண்: இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

Male: Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae
Female: Pala nool padithu Nee ariyum kalvi Podhu nalam ninaithu Nee valangum selvam

Female: Pirar uyarvinilae Unakku irukkum inbam Ivai anaithilumae Iruppadhu thaan dheivam

Female: Paasamulla paarvaiyilae Kadavul vaalgiraan Avan karunai ulla nenjinilae Kovil kolgiraan
Female: Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae
alagiya sirukki movie
ennai thalattum sangeetham karaoke with lyrics
ennavale adi ennavale karaoke
soorarai pottru lyrics in tamil
karnan lyrics
bhagyada lakshmi baramma tamil
aagasam soorarai pottru lyrics
vaseegara song lyrics
eeswaran song
aagasam song soorarai pottru mp3 download
thullatha manamum thullum padal
porale ponnuthayi karaoke
malare mounama karaoke with lyrics
thamizha thamizha song lyrics
tamil karaoke with lyrics
tamil christian songs lyrics in tamil pdf
youtube tamil karaoke songs with lyrics
romantic songs lyrics in tamil
tamil song lyrics in english translation
kannamma song lyrics