Added Date: Feb 11, 2022
ஆண்: நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும் நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
ஆண்: { சக்தி கொடு
குழு: சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு } (2)
ஆண்: இறைவா இறைவா
ஆண்: { தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே } (2)
ஆண்: தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
குழு: கொடுமை அழித்து விட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு சக்தி கொடு
ஆண்: நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும் நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும் சக்தி கொடு
குழு: .........
ஆண்: வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு
ஆண்: தீமைக்கும் கொடுமைக்கும் தீ வெய்க்க சக்தி கொடு வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு
ஆண்: எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு
ஆண்: தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே இறைவா இறைவா
குழு: .......
ஆண்: முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன் முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
ஆண்: என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன் வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
ஆண்: உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
ஆண்: கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்

Male: Nam nadai kandu ahangaaram Thoolaagha vendum Nam padai kandu thisaiyellam Bayanthoda vendum
Male: {Sakthi kodu
Chorus: Sakthi kodu
Sakthi kodu
Sakthi kodu} (2)
Male: Iraivaaaa..iraivaaa..
Male: {Thaaiyum neeyae Thanthaiyum neeyae Uyirum neeyae Unmaiyum neeyae} (2)
Male: Thoonilum iruppaan Thurumbilum iruppaan
Chorus: Kodumai azhithu vida Kolghai jeyithu vida Sakthi kodu Sakthi kodu
Male: Nam nadai kandu ahangaaram Thoolaagha vendum Nam padai kandu thisaiyellam Bayanthoda vendum Sakthi kodu
Chorus: ..............
Male: Vellathil veezhnthavarai Karaiyetra sakthi kodu Pallathil kidappavarai Medu yetra sakthi kodu
Male: Theemaikum kodumaikum Thee veika sakthi kodu Varumaiku piranthavarai Vaazhvikka sakthi kodu
Male: Erimalaigal en kaalil Thoolaga sakthi kodu Oru vaarthai sonnaalae Oor maara sakthi kodu
Male: Thaaiyum neeyae Thanthaiyum neeyae Uyirum neeyae Unmaiyum neeyae Iraivaaaa..iraivaaaa..
Chorus: ............
Male: Mudivedutha pinnaal Naan thadam maara maaten Mun veitha kaalai Naan pin veika maaten
Male: Enai nambi vandhavarai Yemaatra maaten Verum yeniyaai naanirunthu Yemaara maaten
Male: Uppitta thamizh mannai Naan marakka maaten Uppitta thamizh mannai Naan marakka maaten Naan uyir vaazhnthaal ingaethaan Oodivida maaten
Male: Katchigalai padhavigalai Naan virumba maaten Kaalathin kattalayai Naan marukka maaten
Male: Iraivaaaaa..iraivaaa..
Male: {Thaaiyum neeyae Thanthaiyum neeyae Uyirum neeyae Unmaiyum neeyae} (2)
Male: Thoonilum iruppaan Thurumbilum iruppaan
Chorus: Kodumai azhithu vida Kolghai jeyithu vida Sakthi kodu Sakthi kodu
kinemaster lyrics download tamil
ennavale adi ennavale karaoke
maruvarthai song lyrics
friendship songs in tamil lyrics audio download
ovvoru pookalume song
yesu tamil
national anthem in tamil lyrics
naan nanagavay vandiroukirain lyrics
karnan thattan thattan song lyrics
um azhagana kangal karaoke mp3 download
kanave kanave lyrics
tamil melody lyrics
sarpatta parambarai song lyrics in tamil
tamil happy birthday song lyrics
morattu single song lyrics
venmathi song lyrics
orasaadha song lyrics
tamil bhajan songs lyrics pdf
christian padal padal
mayya mayya tamil karaoke mp3 download