Added Date: Feb 11, 2022
பெண்: இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி
பெண்: கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சா.. அமுதா.. மொழி
குழு: வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே வந்தச் சூாியன் பாகுபலி வாகைகள் மகுடங்கள் சூடிடுவான் எங்கள் நாயகன் பாகுபலி
குழு: கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சா.. அமுதா.. மொழி
குழு: அம்பென்றும் குறி மாறியதில்லை வாளென்றும் பசி ஆறியதில்லை முடிவென்றும் பின் வாங்கியதில்லை தானே சேனை ஆவான்
குழு: தாயே இவன் தெய்வம் என்பான் தமையன் இவன் தோழன் என்பான் ஊரே தன் சொந்தம் என்பான் தானே தேசம் ஆவான்
குழு: சாசனம் ஏது சிவகாமி சொல் அது விழி ஒன்றில் இத் தேசம் விழி ஒன்றில் பாசம் கொண்டே

Female: Irul konda vaanil Ival deepa oli Ival madi kootil Mulaikkum bahubali
Female: Kadaiyum indha paar kadalil Nanjaa. amuthaa. mozhi
Chorus: Vaan vittu magizhmathi aandidavae Vantha sooriyan bahubali Vaagaigal magudangal soodiduvaan Engal naayagan bahubali
Chorus: Kadaiyum indha paar kadalil Nanjaa. amuthaa. mozhi
Chorus: Ambendrum kuri maariyathillai Vaalendrum pasi aariyathillai Mudivendrum pin vaangiyathillai Thaanae senai aavan
Chorus: Thaayae ivan deivam enbaan Thamayan ivan thozhan enbaan Oorae than sontham enbaan Thaanae desam aavaan
Chorus: Saasanam yethu.. Sivagami sol athu Vizhi ondril idhesam Vizhi ondril paasam kondae
Female: Kadaiyum indha paar kadalil Nanjaa. amuthaa. mozhi
yaar alaipathu lyrics
google google song lyrics in tamil
master vijay ringtone lyrics
lyrics of google google song from thuppakki
tamil love song lyrics
mahabharatham song lyrics in tamil
tamil film song lyrics
yaanji song lyrics
tamil kannadasan padal
isaivarigal movie download
tamil karaoke video songs with lyrics free download
kutty pattas movie
96 song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
aarathanai umake lyrics
tamil bhajans lyrics
narumugaye song lyrics
kannana kanne malayalam
google google vijay song lyrics
rasathi unna song lyrics